CarWale
    AD

    லான்ச் செய்த சில நாட்களிலே மாருதி இன்விக்டோவுக்கு இவ்ளோ புக்கிங்ஸா

    Authors Image

    Jay Shah

    172 காட்சிகள்
    லான்ச் செய்த சில நாட்களிலே மாருதி இன்விக்டோவுக்கு இவ்ளோ புக்கிங்ஸா

    - ஆரம்பம் விலை ரூ. 24.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    - ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்ஃபா ப்ளஸ் வேரியண்ட்ஸில் கிடைக்கிறது

    இந்த வார தொடக்கத்தில், மாருதி சுஸுகி தனது புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவியான இன்விக்டோவை ரூ.24.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இன்விக்டோவிற்கான முன்பதிவு ஜூன் 19 அன்று தொடங்கப்பட்டது, தற்போது வரை 6,200 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதாக வாகன உற்பத்தியாளர் அறிவித்துள்ளார்.

    மாருதி இன்விக்டோ இன்ஜின் விவரங்கள்

    இன்விக்டோ 2.0 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் இ-சிவிடீ யூனிட்டுடன் முன் வீல்ஸை இயக்கும் பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

    மாருதி இன்விக்டோ வேரியண்ட்ஸ் மற்றும் ஃபீச்சர்ஸ்

    Maruti Suzuki Invicto Dashboard

    மாருதி இன்விக்டோவை ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்ஃபா ப்ளஸ் வேரியண்ட்ஸில் ஏழு மற்றும் எட்டு சீட்டர் கொண்ட லேஅவுட் அமைப்பில் வழங்குகிறது. இது 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது.

    மாருதி இன்விக்டோ போட்டியாளர்கள்

    எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி, மஹிந்திரா XUV700 மற்றும் டொயோட்டா இனோவா ஹைகிராஸ் உடன் மாருதி இன்விக்டோ போட்டியிடும்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மாருதி சுஸுகி இன்விக்டோ கேலரி

    • images
    • videos
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    youtube-icon
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    CarWale டீம் மூலம்05 Sep 2019
    7023 வியூஸ்
    35 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எம்யுவிS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    Rs. 19.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  கேரன்ஸ்
    கியா கேரன்ஸ்
    Rs. 13.04 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கனகபுரா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி எர்டிகா
    மாருதி எர்டிகா
    Rs. 8.69 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ரெனோ ட்ரைபர்
    ரெனோ ட்ரைபர்
    Rs. 7.21 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கனகபுரா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டொயோட்டா ருமியன்
    டொயோட்டா ருமியன்
    Rs. 12.94 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கனகபுரா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி xl6
    மாருதி xl6
    Rs. 11.61 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 26.49 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கனகபுரா
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQA
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQA

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்
    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 34.00 - 35.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மாருதி சுஸுகி-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    N/A
    விலை கிடைக்கவில்லை
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    N/A
    விலை கிடைக்கவில்லை
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    N/A
    விலை கிடைக்கவில்லை

    கனகபுரா க்கு அருகிலுள்ள நகரங்களில் மாருதி சுஸுகி இன்விக்டோ விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    BangaloreRs. 31.43 லட்சம்
    RamanagaraRs. 30.89 லட்சம்
    AnekalRs. 30.89 லட்சம்
    MagadiRs. 30.89 லட்சம்
    MandyaRs. 30.89 லட்சம்
    ChamrajnagarRs. 30.89 லட்சம்
    NelamangalaRs. 30.89 லட்சம்
    HoskoteRs. 30.89 லட்சம்
    DoddaballapuraRs. 30.89 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    youtube-icon
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    CarWale டீம் மூலம்05 Sep 2019
    7023 வியூஸ்
    35 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • லான்ச் செய்த சில நாட்களிலே மாருதி இன்விக்டோவுக்கு இவ்ளோ புக்கிங்ஸா