CarWale
    AD

    ஹூண்டாய் எக்ஸ்டரின் உற்பத்தி தொடங்குகிறது; ஜூலை 10 அன்று இந்தியாவில் லான்ச் செய்யப்படும்

    Authors Image

    Jay Shah

    231 காட்சிகள்
    ஹூண்டாய் எக்ஸ்டரின் உற்பத்தி தொடங்குகிறது; ஜூலை 10 அன்று இந்தியாவில் லான்ச் செய்யப்படும்

    - புக்கிங்ஸ் ரூ.25,000 இல் திறந்துள்ளது

    - டாடா பஞ்ச் மற்றும் சிட்ரோன் C3க்கு போட்டியாக இருக்கும்

    ஹூண்டாய் இந்தியா தனது வரவிருக்கும் மைக்ரோ எஸ்யுவியான எக்ஸ்டரின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி நாட்டில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, எக்ஸ்டருக்கான முன்பதிவு ஏற்கனவே நடந்து வருகிறது. இது தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.

    ஹூண்டாய் எக்ஸ்டர் எக்ஸ்டீரியர் சிறப்பம்சங்கள்

    Hyundai Exter Right Rear Three Quarter

    இந்த எக்ஸ்டர், எஸ்யுவி தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயரமான ஸ்டேன்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் பிளாஸ்டிக் உறையுடன் கூடிய ஸ்கொயர் வீல் அர்ச்செஸ் ஆகியவை ரக்கெட் தோற்றத்தை கொடுக்கின்றது. மேலும், எக்ஸ்டர் ஆனது H-வடிவ எல்இடி டிஆர்எல்ஸ் உடன் ஸ்ப்ளிட்-ஹெட்லேம்ப் அமைப்பையும் கொண்டுள்ளது மற்றும் ஆறு மோனோடோன் மற்றும் மூன்று டூயல்-டோன் எக்ஸ்டீரியர் ஷேடில் கிடைக்கும்.

    எக்ஸ்டரின் ஃபீச்சர்ஸ்

    Hyundai Exter Front Row Seats

    ஒவ்வொரு ஹூண்டாய் போலவே, எக்ஸ்டரில் நவீன மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் ஏற்றப்பட்டுள்ளது. இதில் 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இது ஒரு டாஷ் கேமரா, ரியர் பஸ்சேன்ஜ்ர் ஏர் கண்டிஷனர் வென்ட்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் 10 ரீஜினல் மொழிகளுக்கான ஆதரவையும் பெறுகிறது.

    ஹூண்டாய் எக்ஸ்டர் இன்ஜின் விவரங்கள்

    Hyundai Exter Dashboard

    வாகன உற்பத்தியாளர் முயற்சித்த மற்றும் டெஸ்ட் செய்யப்பட்ட BS6 ஃபேஸ் 2-கம்ப்ளைன்ட், 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை எக்ஸ்டர் பயன்படுத்தும். இந்த இன்ஜின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்ஸில் கிடைக்கும், இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் வழங்கப்படும்.

    ஹூண்டாய் எக்ஸ்டர் மதிப்பிடப்பட்ட விலைகள் மற்றும் போட்டியாளர்கள்

    Hyundai Exter Right Front Three Quarter

    ஹூண்டாய் வரிசையில் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூ இடையே எக்ஸ்டர் இடம் பெறும், மேலும் இதன் ஆரம்ப விலை ரூ.6 லட்சம், எக்ஸ்-ஷோரூம். டாடா பஞ்ச், சிட்ரோன் C3 மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் ஆகியவை எக்ஸ்டருக்கு போட்டியாக இருக்கும்.

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஹூண்டாய் எக்ஸ்டர் கேலரி

    • images
    • videos
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்18 May 2020
    5803 வியூஸ்
    35 விருப்பங்கள்
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    youtube-icon
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    CarWale டீம் மூலம்11 Jul 2019
    7753 வியூஸ்
    48 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.96 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 8.99 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 7.37 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 9.76 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 9.24 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 9.98 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 9.54 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  வென்யூ
    ஹூண்டாய் வென்யூ
    Rs. 9.48 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.79 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 26.92 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 21.03 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 14.88 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 14.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.96 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஜீப் ரேங்லர்
    ஜீப் ரேங்லர்
    Rs. 84.99 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 17.00 - 22.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஹூண்டாய் -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 13.74 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 7.37 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு
    ஹூண்டாய்  வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    Rs. 13.74 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, செங்கல்பட்டு

    செங்கல்பட்டு க்கு அருகிலுள்ள நகரங்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    ChennaiRs. 7.40 லட்சம்
    SriperumbudurRs. 7.37 லட்சம்
    KancheepuramRs. 7.37 லட்சம்
    KundrathurRs. 7.37 லட்சம்
    PallikarnaiRs. 7.37 லட்சம்
    VelacheryRs. 7.37 லட்சம்
    PoonamalleeRs. 7.37 லட்சம்
    AvadiRs. 7.37 லட்சம்
    ThiruvallurRs. 7.37 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்18 May 2020
    5803 வியூஸ்
    35 விருப்பங்கள்
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    youtube-icon
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    CarWale டீம் மூலம்11 Jul 2019
    7753 வியூஸ்
    48 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ஹூண்டாய் எக்ஸ்டரின் உற்பத்தி தொடங்குகிறது; ஜூலை 10 அன்று இந்தியாவில் லான்ச் செய்யப்படும்