CarWale
    AD

    பி‌எம்டபிள்யூ X3 இன் ஸ்போர்ட் ஷேடோ எடிஷன்னை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது; விலை மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தெரிய இதை படியுங்கள்

    Authors Image

    Desirazu Venkat

    71 காட்சிகள்
    பி‌எம்டபிள்யூ X3 இன் ஸ்போர்ட் ஷேடோ எடிஷன்னை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது; விலை மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தெரிய இதை படியுங்கள்
    • இது டீசல் இன்ஜினில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 
    • இது 0-100 கிமீ வேகத்தை வெறும் 7.9 வினாடிகளில் எட்டும்

    பி‌எம்டபிள்யூ தனது புதிய X3 xDrive20d M ஸ்போர்ட் ஷேடோ வெர்ஷனை ரூ. 74.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டீசல் இன்ஜினுடன் கிடைக்கும் X3 இன் ஸ்பெஷல் எடிஷனாகும். பி‌எம்டபிள்யூ இன் டீலர்ஷிப் அல்லது அதன் ஆன்லைன் போர்ட்டலுக்குச் சென்று இன்று முதல் இந்த காரை முன்பதிவு செய்யலாம். 

    BMW X3 Right Rear Three Quarter

    இந்த புதிய ஷேடோ எடிஷன் பிஎம்டபிள்யூ லேசர் லைட் டெக்னாலஜியுடன் பிளாக்-அவுட் கிட்னி கிரில் மற்றும் தனித்துவமான ப்ளூ அக்ஸ்ன்ட்ஸுடன் வருகிறது. கூடுதலாக, அதன் டெயில்பைப்ஸ், விண்டோ கிராபிக்ஸ், ரூஃப்-ரெயில்ஸ் மற்றும் பி‌எம்டபிள்யூ கிட்னி ஃபிரேம் மற்றும் பார்ஸில் ஹை- க்ளோஸ் பிளாக் நிறத்தில் உள்ளன.

    உள்ளே M-ஸ்பெக் மல்டி-ஃபங்க்ஷன் ஸ்போர்ட் ஸ்டீயரிங் வீல், எலக்ட்ரிக் சீட் அட்ஜஸ்ட்மெண்ட் மற்றும் எம் ஸ்போர்ட் பேக்கேஜ் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இந்த கார் ஸ்டாண்டர்டாக ஆறு டிம்மெபல் டிசைன், த்ரீ-ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரோலர் சன் பிளைண்ட்ஸ் மற்றும் 40/20/40 ஸ்பிளிட் ரியர் சீட் பேக்ரெஸ்ட் ஆகியவற்றுடன் ஆம்பியன்ட் லைட்டிங் ஐ பெறுகிறது, இது அதன் பூட் ஸ்பேஸ்ஸை 500 லிட்டரிலிருந்து 1,600 லிட்டராக அதிகரிக்கிறது. இந்த காரில் பி‌எம்டபிள்யூ வின் டிரைவிங் அசிஸ்டென்ட் உள்ளது, இது ப்ளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், லேன் சேஞ்ச், ஃப்ரண்ட் மோதல்கள் மற்றும் ரியர் மோதல்கள் குறித்து ஓட்டுநருக்கு எச்சரிக்க உதவுகிறது. 360 டிகிரி கேமரா அதன் பார்க்கிங், பிரேக்கிங் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றை எளிதாக நிர்வகிக்கிறது.

    BMW X3 Front Row Seats

    பி‌எம்டபிள்யூ வின் இந்த ஸ்பெஷல் எடிஷன் 2.0 லிட்டர் ஃபோர் சிலிண்டர் டீசல் இன்ஜின் உள்ளது, இது 187bhp/400Nm டோர்க்கை உருவாக்குகிறது. மேலும், இந்த கார் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை வெறும் 7.9 வினாடிகளில் அடையும் மற்றும் அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 213 கிமீ ஆகும். இது தவிர, இந்த இன்ஜின் எய்ட்-ஸ்பீட் ஏ‌டீ மற்றும் பி‌எம்டபிள்யூ இன் எக்ஸ்டிரைவ் ஏடபிள்யூடி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    பி எம் டபிள்யூ x3 கேலரி

    • images
    • videos
    BMW M4 Launched AutoExpo 2018
    youtube-icon
    BMW M4 Launched AutoExpo 2018
    CarWale டீம் மூலம்21 Feb 2018
    4678 வியூஸ்
    18 விருப்பங்கள்
    New BMW Z4 | Engine Performance Explained
    youtube-icon
    New BMW Z4 | Engine Performance Explained
    CarWale டீம் மூலம்03 Mar 2020
    3704 வியூஸ்
    32 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 15.50 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 15.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 12.55 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 12.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 17.89 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 12.07 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.23 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 23.93 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.20 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 12.82 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • பி எம் டபிள்யூ -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.67 கோடிமுதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    பி எம் டபிள்யூ  x1
    பி எம் டபிள்யூ x1
    Rs. 54.16 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்
    பி எம் டபிள்யூ  7 சீரிஸ்
    பி எம் டபிள்யூ 7 சீரிஸ்
    Rs. 1.98 கோடிமுதல்
    ஆன்-ரோடு விலை, ராஜ்கோட்

    ராஜ்கோட் க்கு அருகிலுள்ள நகரங்களில் பி எம் டபிள்யூ x3 விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    VanthaliRs. 76.45 லட்சம்
    GondalRs. 76.45 லட்சம்
    ChotilaRs. 76.45 லட்சம்
    MorbiRs. 76.45 லட்சம்
    JamnagarRs. 76.45 லட்சம்
    AmreliRs. 76.45 லட்சம்
    JunagadhRs. 76.45 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    BMW M4 Launched AutoExpo 2018
    youtube-icon
    BMW M4 Launched AutoExpo 2018
    CarWale டீம் மூலம்21 Feb 2018
    4678 வியூஸ்
    18 விருப்பங்கள்
    New BMW Z4 | Engine Performance Explained
    youtube-icon
    New BMW Z4 | Engine Performance Explained
    CarWale டீம் மூலம்03 Mar 2020
    3704 வியூஸ்
    32 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • பி‌எம்டபிள்யூ X3 இன் ஸ்போர்ட் ஷேடோ எடிஷன்னை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது; விலை மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தெரிய இதை படியுங்கள்