CarWale
    AD

    மஹிந்திரா ஃபைவ்-டோர் தாரின் பேஸ் வேரியன்ட் லான்ச் செய்யப்படுவதற்கு முன்பு சோதனையின் போது காணப்பட்டது

    Authors Image

    Aditya Nadkarni

    129 காட்சிகள்
    மஹிந்திரா ஃபைவ்-டோர் தாரின் பேஸ் வேரியன்ட் லான்ச் செய்யப்படுவதற்கு முன்பு சோதனையின் போது காணப்பட்டது
    • தார் ஃபைவ்-டோர் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்
    • ஃபைவ்-டோர் வெர்ஷன் எலக்ட்ரிக் சன்ரூஃப் உடன் வரும்

    மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா தாரின் ஃபைவ்-டோர் வெர்ஷனை அறிமுகப்படுத்த தயாராகி வரும் நிலையில், அதற்கு முன்னர் இந்த மாடல் மீண்டும் பொதுச் சாலைகளில் சோதிக்கப்பட்டது. சமீபத்திய ஸ்பை படங்களை பார்க்கும்போது, ​​இந்த லைஃப்ஸ்டைல் ​​எஸ்யுவியின் பேஸ் வேரியன்ட் பற்றிய முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

    Mahindra Five-door Thar Right Rear Three Quarter

    இங்குள்ள புகைப்படங்களில் காணப்படுவது போல், புதிய தார் ஃபைவ்-டோர் எல்இடி டெயில்லைட்கள், ஃபிளாப் டைப் டோர் ஹேண்டல்ஸ், ஸ்டீல் வீல்கள், ரூஃப் ரெயில்ஸ், ஃப்ரண்ட் டோரில் பொருத்தப்பட்ட ஓ‌ஆர்‌வி‌எம் மற்றும் உயர் பொருத்தப்பட்ட ஸ்டாப் லேப்ம் போன்ற அம்சங்களைப் பெறுகிறது. டாப்-எண்ட் வேரியன்ட் உடன் ஒப்பிடும்போது, ​​தார் ஃபைவ்-டோர் பேஸ் வேரியன்ட் மாடல் டூயல்-டோன் அலோய் வீல்ஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப், 10.25-இன்ச் ஸ்கிரீன் மற்றும் பல அம்சங்களை இது இழக்கிறது.

    Mahindra Five-door Thar Right Side View

    2024 மஹிந்திரா தார் ஃபைவ்-டோர் 2.0 லிட்டர் என்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜினுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். டிரான்ஸ்மிஷனில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம் கையாளப்படுகிறது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    புகைப்பட ஆதாரம்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மஹிந்திரா பைவ்-டோர் தார் கேலரி

    • images
    • videos
    • Mahindra Five-door Thar Right Front Three Quarter
    Mahindra XUV 3XO vs Kia Sonet | Turbo Petrol Automatic | Mileage, Performance, Features Compared
    youtube-icon
    Mahindra XUV 3XO vs Kia Sonet | Turbo Petrol Automatic | Mileage, Performance, Features Compared
    CarWale டீம் மூலம்17 Jun 2024
    32058 வியூஸ்
    212 விருப்பங்கள்
    Mahindra Scorpio N Z8 Select vs Hyundai Creta SX (O) | Which Diesel SUV for Rs 18 Lakh?
    youtube-icon
    Mahindra Scorpio N Z8 Select vs Hyundai Creta SX (O) | Which Diesel SUV for Rs 18 Lakh?
    CarWale டீம் மூலம்17 Jun 2024
    4688 வியூஸ்
    91 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 15.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    Rs. 61.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    Rs. 75.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    24th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    13th செப் 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 17.00 - 22.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மஹிந்திரா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    பிரபலமான வீடியோஸ்

    Mahindra XUV 3XO vs Kia Sonet | Turbo Petrol Automatic | Mileage, Performance, Features Compared
    youtube-icon
    Mahindra XUV 3XO vs Kia Sonet | Turbo Petrol Automatic | Mileage, Performance, Features Compared
    CarWale டீம் மூலம்17 Jun 2024
    32058 வியூஸ்
    212 விருப்பங்கள்
    Mahindra Scorpio N Z8 Select vs Hyundai Creta SX (O) | Which Diesel SUV for Rs 18 Lakh?
    youtube-icon
    Mahindra Scorpio N Z8 Select vs Hyundai Creta SX (O) | Which Diesel SUV for Rs 18 Lakh?
    CarWale டீம் மூலம்17 Jun 2024
    4688 வியூஸ்
    91 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • மஹிந்திரா ஃபைவ்-டோர் தாரின் பேஸ் வேரியன்ட் லான்ச் செய்யப்படுவதற்கு முன்பு சோதனையின் போது காணப்பட்டது