CarWale
    AD

    எம் ஜி காமெட்டின் உண்மையான பர்ஃபார்மன்ஸ் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது

    Authors Image

    Ninad Ambre

    183 காட்சிகள்
    எம் ஜி காமெட்டின் உண்மையான பர்ஃபார்மன்ஸ் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது

    - காமெட்டின் ஆக்ஸிலரேஷன் டெஸ்ட் செய்யப்பட்டது

    - மேலும் பர்ஃபார்மன்ஸ் பற்றிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

    எம்ஜி காமெட் இவியின் பின்னணி

    எம்ஜி காமெட் இவி என்பது லைட்வெயிட் மற்றும் காம்பேக்ட் டூ-டோர் ஹேட்ச்பேக் ஆகும், இது அதன் லைட்-கண்ட்ரோல்ஸ் மற்றும் இறுக்கமான டர்னிங் ரேடியஸ் ஆகியவற்றின் காரணமாக டிரைவ் செய்ய எளிதானது. இது ஒரு சிறந்த நகர்ப்புற பயணிகள் கார் என நிரூபிக்கப்பட்டுள்ளது, எங்கள் ரேஞ்ச் டெஸ்ட்ஸில் 191 கி.மீ தூரம் ரியல்-வேர்ல்ட் டிரைவிங் ரேஞ்சை வெளிப்படுத்துகிறது. எங்கள் வி-பாக்ஸைப் பயன்படுத்தி பர்ஃபார்மன்ஸ் டெஸ்ட்டையும் நடத்தினோம், அதன் முடிவுகள் இதோ.

    MG Comet EV Infotainment System

    எம்ஜி காமெட் ஐ‌வியின் ஆக்ஸிலரேஷன்

    ஒரு மணி நேரத்திற்கு 0-60 கி.மீ 

    ஒரு மணி நேரத்திற்கு 0-100 கி.மீ

    காமெட்டின் 41bhp மோட்டார், கியர் ஷிஃப்ட் அல்லது இன்ஜின் சத்தம் இல்லாமல் மென்மையான மற்றும் லேக்-ஃப்ரீ டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், சராசரி சிட்டி டிரைவிங் வேகத்திற்கு, பவர் போதுமானதாக உள்ளது. இது மிக விரைவாக இல்லை என்றாலும், பட்ஜெட் ஐசி இன்ஜின் கார்ஸை விட வேகமாக வேகத்தை உருவாக்க முடியும், ஒரு மணி நேரத்திற்கு 0-60 கி.மீ வேகத்தை 6.98 வினாடிகளில் நிறைவு செய்கிறது. இருப்பினும், அனைத்து சிங்கிள்-கியர் இவிஸைப் போலவே, காமெட் முன்னணியில் இல்லை. ஒரு மணி நேரத்திற்கு 80 கி.மீ வேகத்தை எட்டுவது திருப்திகரமாக இருந்தாலும், அதற்கு மேல் முன்னேற்றம் மெதுவாக உள்ளது, இதன் விளைவாக ஒரு மணி நேரத்திற்கு 0-100 கி.மீ ஆக்ஸிலரேஷன்க்கு 19.97 வினாடிகள் அதிக நேரம் எடுக்கும்.

    எம்ஜி காமெட்டின் இன்-கியர் ஆக்ஸிலரேஷன் எப்படி இருக்கிறது?

    கிக்-டௌனில் ஒரு மணி நேரத்திற்கு 20-80 கி.மீ

    கிக்-டௌனில் ஒரு மணி நேரத்திற்கு 40-100 கி.மீ

    எங்கள் டெஸ்டிங் போது, ரோல்-ஆன் நேரங்கள் காமெட்டின் இழுக்கும் சக்தியை மதிப்பிட உதவியது. இவியின் அனுசரிப்பு டிரைவிங் மோட்ஸ் இகோ மோடில் மூடமான பதிலைக் காட்டியது, ஆனால் நார்மல் அல்லது ஸ்போர்ட் மோடில் சிட்டி டிரைவிங்க்கு போதுமானதாக நிரூபிக்கப்பட்டது. கிக்-டௌனில் ஒரு மணி நேரத்திற்கு 20-80 கி.மீ ரன் 10.48 வினாடிகளில் எடுத்தது, இது போக்குவரத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் திருப்திகரமாக உள்ளது. இருப்பினும், ஒரு மணி நேரத்திற்கு 40-100 கி.மீ வேகத்திருக்கு 17.44 வினாடிகள் எடுத்தது, நீண்ட ஹைவே பயணங்களை மேற்கொள்ள விரும்புவோருக்கு இது சவாலாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது. அதிக வேகத்தில் ஓவர் டேக் செய்வதற்க்கு சில முன் திட்டங்கள் தேவைப்படும்.

    MG Comet EV Instrument Cluster

    எம் ஜி காமெட் இவி பவர்ட்ரெயின் மற்றும் பேட்டரி விவரக்குறிப்புகள்

    எம் ஜி காமெட் இவி ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்காக IP67 ரேட்டிங் சான்றிதழ் பெற்ற 17.3 KWh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காம்பேக்ட் இவி சிங்கிள் பீஎம்எஸ் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது 41bhp பீக் பவரையும், அதிகபட்சமாக 110Nm டோர்க்கையும் வழங்குகிறது. இந்த மோட்டார் ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் ரியர் வீல்ஸ்க்கு சக்தியை அனுப்புகிறது.

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    எம்ஜி காமெட் இவி கேலரி

    • images
    • videos
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15539 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15539 வியூஸ்
    28 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • ஹேட்ச்பேக்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.23 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th மே
    மாருதி சுஸுகி பலேனோ
    மாருதி பலேனோ
    Rs. 7.42 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஆல்டோ k10
    மாருதி ஆல்டோ k10
    Rs. 4.46 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  அல்ட்ரோஸ்
    டாடா அல்ட்ரோஸ்
    Rs. 7.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  i20
    ஹூண்டாய் i20
    Rs. 7.83 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  டியாகோ
    டாடா டியாகோ
    Rs. 6.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ரெனோ க்விட்
    ரெனோ க்விட்
    Rs. 5.22 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.23 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 23.93 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.20 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 12.82 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.32 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஜீப் ரேங்லர்
    ஜீப் ரேங்லர்
    Rs. 74.15 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 17.00 - 22.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • எம்ஜி -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    எம்ஜி  ஹெக்டர்
    எம்ஜி ஹெக்டர்
    Rs. 15.43 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    எம்ஜி  ஆஸ்டர்
    எம்ஜி ஆஸ்டர்
    Rs. 10.98 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்
    எம்ஜி  ஹெக்டர் ப்ளஸ்
    எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்
    Rs. 19.28 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சோலன்

    சோலன் க்கு அருகிலுள்ள நகரங்களில் எம்ஜி காமெட் இவி விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    ShoghiRs. 7.38 லட்சம்
    KasauliRs. 7.38 லட்சம்
    KachighattiRs. 7.38 லட்சம்
    Kalka-HPRs. 7.38 லட்சம்
    ShimlaRs. 7.38 லட்சம்
    PinjoreRs. 7.38 லட்சம்
    BaddiRs. 7.38 லட்சம்
    NalagarhRs. 7.38 லட்சம்
    SirmaurRs. 7.38 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15539 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15539 வியூஸ்
    28 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • எம் ஜி காமெட்டின் உண்மையான பர்ஃபார்மன்ஸ் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது