CarWale
    AD

    கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தெரிந்து கொள்ள வேண்டியவை

    Authors Image

    Pawan Mudaliar

    215 காட்சிகள்
    கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தெரிந்து கொள்ள வேண்டியவை

    அறிமுகம்

    கியா இந்தியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. உற்பத்தியாளர் ஐந்து சீட்டர் கொண்ட எஸ்யுவியின் முன்பதிவை ஜூலை 14, 2023 அன்று தொடங்கினார். ஃபேஸ்லிஃப்ட் எஸ்யுவி முதல் நாளில் 13,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைக் குவித்ததாகவும், அதில் 1,973 வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியதாகவும் பிராண்ட் அறிவித்தது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களுக்கு மேலும் படிக்கவும்.

    கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட்ஸ் மற்றும் வண்ணங்கள்

    கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் டெக் லைன், GT லைன் மற்றும் X லைன் ஆகிய மூன்று வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது. டெக் லைன் மேலும் ஐந்து ட்ரிம்ஸாக பிரிக்கப்பட்டுள்ளது - HTE, HTK, HTK+, HTX மற்றும் HTX+. வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யுவியை எட்டு மோனோடோன் மற்றும் இரண்டு டூயல் டோன் வண்ணங்களில் இருந்து தேர்வு செய்யலாம்.

    Kia Seltos Right Front Three Quarter

    மோனோடோன் ஷேட்ஸில் பியூட்டர் ஆலிவர், க்ளியர் ஒயிட், ஸ்பார்க்லிங் சில்வர், க்ராவிட்டி க்ரே, அரோரா பிளாக் பேர்ல், க்ளேசியர் ஒயிட், இன்டென்ஸ் ரெட் மற்றும் இம்பீரியல் ப்ளூ ஆகியவை அடங்கும். மறுபுறம், டூயல்-டோன் வண்ணங்களில், அரோரா பிளாக் பேர்ல் உடன் இன்டென்ஸ் ரெட் மற்றும் க்ளேசியர் ஒயிட் பேர்ல் ஆகியவை அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், மேட் கிராஃபைட் வண்ணம் X-லைன் வேரியண்ட் உடன் பிரத்தியேகமாக கிடைக்கிறது.

    2023 கியா செல்டோஸ் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்

    Kia Seltos Engine Shot

    கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.5-டீசல் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆகிய மூன்று விருப்பங்களில் வழங்குகிறது. இந்த 1.5-லிட்டர் என்ஏ பெட்ரோல் 113bhp மற்றும் 144Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஐவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    Kia Seltos Gear Shifter/Gear Shifter Stalk

    1.5-லிட்டர் டீசல் 113bhp மற்றும் 250Nm டோர்க்கை வெளிப்படுத்தும் மற்றும் ஐஎம்டீ யூனிட் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். மறுபுறம் புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல், 158bhp மற்றும் 253Nm டோர்க்கை வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷன் டியூட்டிஸில் சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ மூலம் இயங்கப்படுகின்றது.

    புதிய கியா செல்டோஸ் எக்ஸ்டீரியர்

    Kia Seltos Grille

    புதுப்பிக்கப்பட்ட செல்டோஸில் புதிய கிரில், எல்இடி ஃபோக் லைட்ஸ் உள்ளடக்கிய புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பர் மற்றும் லோவர் கிரில் கொண்ட புதிய ஸ்கிட் பிளேட்டைப் பெறுகிறது. அதுமட்டுமின்றி, இது புதிய எல்இடி ஹெட்லேம்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல்ஸ், போன்னெட் குறுக்கே இயங்கும் லைட் பார், முன் பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் ஏடாஸ் ரேடார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    Kia Seltos Right Side View

    புதிய 17-இன்ச் டூயல்-டோன் அலோலாய் வீல்ஸைத் தவிர, எஸ்யுவியின் ப்ரொஃபைல் தற்போதுள்ள மாடலில் உள்ளதைப் போலவே உள்ளது. பின்புறத்தில், டெயில்கேட் முழுவதும் எல்இடி பார் மூலம் இணைக்கப்பட்ட புதிய தலைகீழ் எல் வடிவ டெயில்லைட்ஸைப் பெறுகிறது.

    அப்டேடட் கியா செல்டோஸ் இன்டீரியர்

    Kia Seltos Dashboard

    இன்டீரியரில், புதிய வாய்ஸ்-கண்ட்ரோல்ட் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்கான டூயல் 10.25-இன்ச் இணைக்கப்பட்ட ஸ்கிரீன் ஆகியவை முக்கிய மாற்றங்களாகும். இதில் GT லைன் ஒயிட் இன்சர்ட்ஸுடன் ஆல்-பிளாக் கேபினைக் கொண்டிருக்கும் மற்றும் டெக் லைன் ஆனது  பிளாக் மற்றும் ப்ரௌன் ஷேட்ஸ் உடன் டூயல்-டோன் தீம் கேபினைப் பெறுகிறது.

    Kia Seltos Sunroof/Moonroof

    மற்ற முக்கிய குறிப்பிடத்தக்க அம்சங்களில் எட்டு-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், பவர்-அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட் மற்றும்  வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் ஆகியவை அடங்கும். மேலும், இது எட்டு இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர், எலக்ட்ரோனிக் பார்க்கிங் ப்ரேக் மற்றும் டூயல் ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுகிறது.

    செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் சேஃப்டி ஃபீச்சர்ஸ்

    Kia Seltos Front View

    பாதுகாப்பைப் பொறுத்தவரை, 2023 கியா செல்டோஸ் ஆறு ஏர்பேக்ஸ், எலக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வெஹிகல் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டீபிஎம்எஸ் மற்றும் நினைவூட்டலுடன் கூடிய மூன்று-பாயிண்ட் சீட் பெல்ட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், எஸ்யுவியின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்ஸ் 17 சேஃப்டி ஃபீச்சர்ஸைக் கொண்ட ஏடாஸ் தொகுப்பைப் பெறுகின்றது. இதில் ஃபார்வர்ட் கோலிஷன் வார்னிங் மற்றும் அசிஸ்ட், லேன் கீப் & ஃபொலொ அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட், டிரைவர் அட்டென்ஷன் வார்னிங், ப்ளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், ரியர் கிராஸ்-ட்ராஃபிக் அசிஸ்ட் மற்றும் ஸ்டாப் & கோ ஃபங்ஷன் உடன் கூடிய ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை இதில் அடங்கும்.

    Kia Seltos Left Side View

    கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் விலை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு.

    இன்ஜின்வேரியண்ட்எக்ஸ்-ஷோரூம் விலை
    1.5- லிட்டர் பெட்ரோல்HTE 6MTரூ. 10,89,900
    HTK 6MTரூ. 12,09,900
    HTK+ 6MTரூ. 13,49,900
    HTX 6MTரூ. 15,19,900
    HTX ஐவிடீரூ. 16,59,900
    1.5- லிட்டர் டர்போ-பெட்ரோல் HTK+ 6iMTரூ. 14,99,900
    HTX+ 6iMTரூ. 18,29,900
    HTX+ 7DCTரூ. 19,19,900
    GTX+ 7DCTரூ. 19,79,900
    X- லைன் 7DCTரூ. 19,99,900
    1.5- லிட்டர் டீசல்HTE ஐஎம்டீரூ. 11,99,900
    HTK ஐஎம்டீரூ. 13,59,900
    HTK+ ஐஎம்டீரூ. 14,99,900
    HTX ஐஎம்டீரூ. 16,69,900
    HTX+ ஐஎம்டீரூ. 18,29,900
    HTX 6ATரூ. 18,19,900
    GTX+ 6ATரூ. 19,79,900
    X- லைன் 6ATரூ. 19,99,900

    2023 கியா செல்டோஸ் போட்டியாளர்கள்

    Kia Seltos Right Rear Three Quarter

    2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் போட்டியாளர்களில் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகியவை அடங்கும்.

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    கியா செல்டோஸ் [2023-2024] கேலரி

    • images
    • videos
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்06 Jul 2020
    9861 வியூஸ்
    0 விருப்பங்கள்
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்06 Jul 2020
    9861 வியூஸ்
    0 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.60 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.59 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.25 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 15.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th மே
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    29th ஏப்
    ஜீப் ரேங்லர்
    ஜீப் ரேங்லர்
    Rs. 67.65 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    25th ஏப்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 17.00 - 22.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • கியா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. n/a
    விலை கிடைக்கவில்லை
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. n/a
    விலை கிடைக்கவில்லை
    கியா  கேரன்ஸ்
    கியா கேரன்ஸ்
    Rs. n/a
    விலை கிடைக்கவில்லை

    பிரபலமான வீடியோஸ்

    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்06 Jul 2020
    9861 வியூஸ்
    0 விருப்பங்கள்
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்06 Jul 2020
    9861 வியூஸ்
    0 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தெரிந்து கொள்ள வேண்டியவை