CarWale
    AD

    வெறும் 6.2 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் பி‌எம்டபிள்யூவின் புதிய கார் ரூ. 62.60 லட்சத்தில் லான்ச் ஆனது

    Authors Image

    Sagar Bhanushali

    92 காட்சிகள்
    வெறும் 6.2 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் பி‌எம்டபிள்யூவின் புதிய கார் ரூ. 62.60 லட்சத்தில் லான்ச் ஆனது
    • ஸ்போர்ட் ப்ரோ வேரியன்ட் 2.0 லிட்டர், 4 சிலின்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது
    • ஒயிட், க்ரே, பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது

    பிஎம்டபிள்யூ இந்தியா 3 சீரிஸ் கிரான் லிமோசினின் புதிய வேரியன்ட்டை எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லக்சுரி செடான் கார் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் அறிமுக விலை ரூ. 62.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), இந்த கார் 330Li பெட்ரோல் வேரியன்ட்டில் கிடைக்கிறது.

    3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் ஒயிட், க்ரே, பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த லக்சுரி காரின் இன்டீரியரில், எம் ஹெட் லைனர் ஆந்த்ராசைட் அப்ஹோல்ஸ்டரியுடன் எம் ஸ்போர்ட் ப்ரோ வெர்ஷன் ஸ்டாண்டர்டாக வருகிறது. இந்த காரின் பிளாக் நிற கிரில் கிரில், ஹெட்லேம்ப்களைச் சுற்றி அடர் வண்ணம் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுப்பதற்காக க்ளோஸி பிளாக் ரியர் டிஃப்பியூசர் ஆகியவை உள்ளன.  இன்டீரியரில், இந்த மாடலில் இல்லுமினேட்டட் டோர் சில் பிளேட்ஸ், எம் ஹெட் லைனர் ஆந்த்ராசைட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஃப்ரண்ட் சீட்க்குப் பின்னால் இல்லுமினேட்டட் ஸ்ட்ராப் கூடுதலாக ஆம்பியன்ட் லைட்டிங்   போன்ற அம்சங்கள் உள்ளன. 

    BMW 3 Series Gran Limousine Rear Seats

    இது 2.0-லிட்டர், 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 258bhp மற்றும் 400Nm டோர்க் 1,550 மற்றும் 4,400rpm இடையே உற்பத்தி செய்கிறது. இந்த கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் மிக எளிதாக எட்டிவிடும். மேற்கூறிய காஸ்மெட்டிக் புதுப்பிப்புகளைத் தவிர, எம் ஸ்போர்ட் ப்ரோ வெர்ஷன் வழக்கமான 3 சீரிஸ் கிரான் லிமோசைனைப் போலவே தோற்றமளிக்கிறது, ஆனால் ஸ்டாண்டர்ட் 3 சீரிஸ் போன்ற எக்ஸ்டென்டெட் வீல்பேஸைக் கொண்டுள்ளது. கிரான் லிமோசின் ஜனவரி-2021 இல் தொடங்கப்பட்டது மற்றும் சரியாக ஒரு வருடம் கழித்து அதன் முதல் புதுப்பிப்பைப் பெற்றது. அந்த நேரத்தில், மேம்படுத்தப்பட்ட கேபினுடன் புதிய ஃப்ரண்ட் மாற்றங்களுடன் வந்தது.

    BMW 3 Series Gran Limousine Left Rear Three Quarter

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    மூலம் பகிரவும்
    • Facebook Share Link
    • Twitter Share Link
    • Gmail Share Link

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    பி எம் டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் கேலரி

    • images
    • videos
    BMW M4 Launched AutoExpo 2018
    youtube-icon
    BMW M4 Launched AutoExpo 2018
    CarWale டீம் மூலம்21 Feb 2018
    4678 வியூஸ்
    18 விருப்பங்கள்
    New BMW Z4 | Engine Performance Explained
    youtube-icon
    New BMW Z4 | Engine Performance Explained
    CarWale டீம் மூலம்03 Mar 2020
    3704 வியூஸ்
    32 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • செடான்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    ஹூண்டாய்  வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    Rs. 12.83 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, போபால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.50 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, போபால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    Rs. 13.41 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, போபால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹோண்டா  சிட்டி
    ஹோண்டா சிட்டி
    Rs. 13.78 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, போபால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    போர்ஷே டெய்கான்
    போர்ஷே டெய்கான்
    Rs. 1.61 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    வால்வோ  s90
    வால்வோ s90
    Rs. 81.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, போபால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, போபால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 26.05 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, போபால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.91 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, போபால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.50 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, போபால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • பி எம் டபிள்யூ -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.83 கோடிமுதல்
    ஆன்-ரோடு விலை, போபால்
    பி எம் டபிள்யூ  x1
    பி எம் டபிள்யூ x1
    Rs. 59.11 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, போபால்
    பி எம் டபிள்யூ  7 சீரிஸ்
    பி எம் டபிள்யூ 7 சீரிஸ்
    Rs. 2.16 கோடிமுதல்
    ஆன்-ரோடு விலை, போபால்

    போபால் க்கு அருகிலுள்ள நகரங்களில் பி எம் டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 72.64 லட்சம்
    BangaloreRs. 77.15 லட்சம்
    DelhiRs. 69.08 லட்சம்
    PuneRs. 72.17 லட்சம்
    HyderabadRs. 77.18 லட்சம்
    AhmedabadRs. 69.37 லட்சம்
    ChennaiRs. 77.48 லட்சம்
    KolkataRs. 68.11 லட்சம்
    ChandigarhRs. 67.61 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    BMW M4 Launched AutoExpo 2018
    youtube-icon
    BMW M4 Launched AutoExpo 2018
    CarWale டீம் மூலம்21 Feb 2018
    4678 வியூஸ்
    18 விருப்பங்கள்
    New BMW Z4 | Engine Performance Explained
    youtube-icon
    New BMW Z4 | Engine Performance Explained
    CarWale டீம் மூலம்03 Mar 2020
    3704 வியூஸ்
    32 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • வெறும் 6.2 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் பி‌எம்டபிள்யூவின் புதிய கார் ரூ. 62.60 லட்சத்தில் லான்ச் ஆனது