CarWale
    AD

    டாடா சஃபாரி மற்றும் டாடா ஹேரியர் இடையே என்ன வித்தியாசம்?

    Authors Image

    Sonam Gupta

    179 காட்சிகள்
    டாடா சஃபாரி மற்றும் டாடா ஹேரியர்  இடையே என்ன வித்தியாசம்?

    டாடா சஃபாரி மற்றும் ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் ஆகியவற்றின் விலையை வெளியிட இன்னும் நேரம் உள்ளது என்றாலும், டாடாவின் இந்த இரண்டு வாகனங்கள் பற்றி நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. டாடாவும் அதிகாரப்பூர்வமாக இரண்டு மாடல்ஸையும் ஒன்று பின் ஒன்றாக டீஸ் செய்துள்ளது. நீங்கள் இந்த இரண்டு வாகனங்களைப் பற்றி ஆர்வமாக இருந்தால் அல்லது எதை முன்பதிவு செய்வது என்பதில் குழப்பம் இருந்தால், இந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் அவைகளை வேறுபடுத்துவது என்ன என்பதை இங்கு விரிவாகப் சொல்ல போகிறோம்.

    சஃபாரி மற்றும் ஹேரியர் இன்ஜின்ஸ்

    Engine Shot

    இரண்டு வாகனங்களும் 2.0 லிட்டர் க்ரியோடெக் இன்ஜினை கொண்டது. இரண்டு எஸ்யுவிஸையும் டீசல் இன்ஜினில் மட்டுமே வாங்க முடியும். மேலும், இரண்டிலும் ஒரே கியர்பாக்ஸ் கிடைக்கும். சஃபாரி மற்றும் ஹேரியர் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் கியர்பாக்ஸை பெறும்.

    Left Side View

    நீளம் மற்றும் அகலத்தில் சிறிய வேறுபாடு உள்ளது

    டாடாசஃபாரி மற்றும் ஹேரியர் ஆகியவற்றின் நீளம் மற்றும் அகல டைமென்ஷன்ஸில் சிறிய வித்தியாசம் உள்ளது. சஃபாரி ஹேரியரை விட 63 மி.மீ நீளமும், 80 மி.மீ உயரமும் கொண்டது. ஆனால், ஹேரியரை விட சஃபாரி அதிக எடை கொண்டது. இருப்பினும், சஃபாரியின் பூட் ஸ்பேஸ் 447-லிட்டராக உள்ளது. சஃபாரியில் ஏழு பயணிகள் அமர முடியும், அதே சமயம் ஹேரியரில் ஐந்து பேர் அமரும் வசதி உள்ளது. மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், ஹேரியர் இரண்டு வரிசை எஸ்‌யு‌வி ஆகும், அதே சமயம் சஃபாரி மூன்று வரிசை எஸ்‌யு‌வி ஆகும்.

    டைமென்ஷன்ஸ்சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்
    நீளம்4661 மி.மீ4598 மி.மீ
    அகலம்1894 மி.மீ1894 மி.மீ
    உயரம்1786 மி.மீ1706 மி.மீ
    வீல்பேஸ்2741 மி.மீ2741 மி.மீ
    க்ரவுண்ட் க்ளியரன்ஸ்205 மி.மீ205 மி.மீ
    எடை1825 கிலோகிராம்1655 கிலோகிராம்

    அதே வடிவமைப்பு, இருப்பினும் வித்தியாசமானது

    எக்ஸ்டீரியர்

    இரண்டு வாகனங்களின் எல்‌இ‌டி டி‌ஆர்‌எல்ஸ் மற்றும் கிரில் வடிவமைப்பு ஒரே மாதிரியாகத் தெரிகிறது, ஆனால் இரண்டின் பம்பர் மற்றும் ஹெட்லேம்ப்ஸின் நிலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. சஃபாரி மூன்றாவது வரிசையைக் கொண்டிருப்பதால், ஹேரியரை விடப் பெரியதாகத் தோன்றுகிறது, இது காரை உயரமாகக் காட்ட உதவுகிறது. சஃபாரி மற்றும் ஹேரியர் ரியர் டிசைனில் நிறைய மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகள் உள்ளன.

    Dashboard

    இன்டீரியர்

    உட்புறத்தில், இரண்டின் வடிவமைப்பிலும் குறிப்பிடத்தக்க வேறுபாட்டை நாங்கள் காணவில்லை. இரண்டின் உட்புறங்களும் முன்பை விட இப்போது மிகவும் எதிர்காலமாகத் தெரிகிறது. ஸ்டீயரிங் வீல், ஏசி வென்ட்ஸ் மற்றும் டாஷ்போர்டு இரண்டின் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக வைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்ஸின் கலர் தீம் வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.

    அம்சங்களில் சில பெரிய வேறுபாடுகள் உள்ளதா?

    இரண்டு ஃபேஸ்லிஃப்ட் மாடல்ஸும் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டின் அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதுப்பிக்கப்பட்ட சஃபாரி மற்றும் ஹேரியர் இரண்டும் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் ஏசி செயல்பாடுகளுக்கான டச் கண்ட்ரோல்ஸைப் பெறுகின்றன.

    இரண்டு வாகனங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பற்றி நாம் பேசினால், சஃபாரி முன்பக்கத்தில் வென்டிலேடெட் சீட்ஸை கொண்டுள்ளது, இரண்டாவது வரிசையில், கேப்டன் சீட்ஸ் விருப்பத்தைத் தவிர இந்த அம்சம் கிடைக்கவில்லை. அதேசமயம், ஹேரியரில், முன் சீட்ஸில் மட்டுமே வென்டிலேடெட் சீட்ஸ் கிடைக்கும்.

    மைலேஜில் பெரிய வித்தியாசம் இல்லை

    புதுப்பிக்கப்பட்ட ஹேரியரின் மேனுவல் வெர்ஷனின் மைலேஜ் லிட்டருக்கு 16.80 கி.மீ என்றும், ஆட்டோமேட்டிக் வெர்ஷனின் ஃபியூல் எஃபிஷியன்சி லிட்டருக்கு 14.60 கி.மீ என்று பிராண்ட் கூறியுள்ளது. சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் லிட்டருக்கு 16.30 கி.மீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் லிட்டருக்கு 14.50 கி.மீ மைலேஜையும் தருவதாகக் கூறுகிறது.

    கியர்பாக்ஸ்சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்
    மேனுவல்லிட்டருக்கு 16.3 கி.மீலிட்டருக்கு 16.80  கி.மீ
    ஆட்டோமேட்டிக்லிட்டருக்கு 14.5 கி.மீலிட்டருக்கு 14.60  கி.மீ
    Rear View

    சேஃப்டி ஃபீச்சர்ஸ்

    இரண்டு வாகனங்களிலும் ஏழு ஏர்பேக்ஸ் உள்ளன. இருப்பினும், இந்த பிரிவில் முதல் முறையாக ஏழு ஏர்பேக்ஸ் வழங்கப்படுகின்றன. இதை தவிர, ஏடாஸ் அம்சங்களும் கிடைக்கின்றன. இரண்டு ஃபேஸ்லிஃப்ட் மாடல்ஸும் ஜி‌என்கேப்பில் இன்னும் சோதிக்கப்படவில்லை.

    Rear View

    முடிவுரை

    கவனமாகப் பார்த்தால், சஃபாரி மற்றும் ஹேரியர் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் அவற்றின் சீட்டிங் கபாஸிட்டி மட்டுமே. இரண்டு வாகனங்களிலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகளைக் காணலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரிய குடும்பத்துக்கு ஒரு எஸ்யுவி கார் வேண்டுமானால் சஃபாரியைப் பார்க்கலாம். சக்திவாய்ந்த இன்ஜினுடன் ஐந்து சீட்ஸ் கொண்ட எஸ்யுவியை நீங்கள் தேடுகிறீர்களானால், சஃபாரி மற்றும் ஹேரியர் இடையே ஹேரியர் உங்களுக்கு சரியான விருப்பமாக இருக்கும். இரண்டின் விலையும் வெளியிடப்படவில்லை என்றாலும், சுமார் ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    டாடா ஹேரியர் ஓல்டு ஜெனரேஷன் [2023-2023] கேலரி

    • images
    • videos
     Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    youtube-icon
    Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    CarWale டீம் மூலம்17 Apr 2023
    4428 வியூஸ்
    45 விருப்பங்கள்
    Tata Nexon
    youtube-icon
    Tata Nexon
    CarWale டீம் மூலம்02 Aug 2017
    33590 வியூஸ்
    16 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.59 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 15.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th மே
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    29th ஏப்
    ஜீப் ரேங்லர்
    ஜீப் ரேங்லர்
    Rs. 67.65 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 17.00 - 22.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • டாடா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 10.95 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. n/a
    விலை கிடைக்கவில்லை

    பிரபலமான வீடியோஸ்

     Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    youtube-icon
    Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    CarWale டீம் மூலம்17 Apr 2023
    4428 வியூஸ்
    45 விருப்பங்கள்
    Tata Nexon
    youtube-icon
    Tata Nexon
    CarWale டீம் மூலம்02 Aug 2017
    33590 வியூஸ்
    16 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • டாடா சஃபாரி மற்றும் டாடா ஹேரியர் இடையே என்ன வித்தியாசம்?