CarWale
    AD

    நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஹோண்டா தனது மூன்றாவது வாகனமான எலிவேட்டை அறிமுகப்படுத்தியது.

    Authors Image

    Haji Chakralwale

    402 காட்சிகள்
    நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஹோண்டா தனது மூன்றாவது வாகனமான எலிவேட்டை அறிமுகப்படுத்தியது.

    - ஹோண்டாவின் வரிசையில் எலிவேட் மூன்றாவது மாடல்

    - ஃபிஃப்த் ஜெனரேஷன் ஹோண்டா சிட்டியின் இன்ஜின் மூலம் இயங்கும்

    நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி எலிவேட்டில் ஹோண்டா வேலை செய்து வந்தது. இந்த புதிய எஸ்யுவி இந்திய மார்க்கெட்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலிவேட்டின் வருகையுடன், ஹோண்டாவின் பட்டியலில் அமேஸ் மற்றும் சிட்டிக்குப் பிறகு மூன்றாவது வாகனத்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஹோண்டா எலிவேட் எக்ஸ்டீரியர்:

    எலிவேட்டின் லூக் மற்ற ஹோண்டா வாகனங்களைப் போலவே இருக்கும். இதில் நேரான போன்னெட், ஹோரிஸோன்டல் எல்‌இ‌டி டி‌ஆர்‌எல்’ஸ், கவர்ச்சிகரமான எல்‌இ‌டி ஹெட்லைட் மற்றும் பரந்த கிரில் ஆகியவற்றைப் பெறுகிறது. பெரிய ரூஃப் ரெயில்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, 360 டிகிரி கேமரா மற்றும் தலைகீழான எல்-வடிவ எல்இடி டெயில்லைட்ஸ் ஆகியவை இதில் உள்ள முக்கிய அம்சங்களாகும்.

    Honda Elevate Left Rear Three Quarter

    எலிவேட் 4,312 மிமீ நீளமும், அதன் வீல்பேஸ் 2,650 மிமீ ஆகும். இது 458 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் எலிவேட்டின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ ஆகும்.

    ஹோண்டா எலிவேட் இன்டீரியர்:

    Honda Elevate Dashboard

    இது பிளாக் மற்றும் பெய்ஜ் டூயல் டோன் தீமிஸில் கிடைக்கிறது. பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வென்டிலேடெட் சீட்ஸ் போன்ற அம்சங்களுடன் எலிவேட் வருகிறது.

    ஹோண்டா எலிவேட்டின் ஏடாஸ் அம்சங்கள்:

    Honda Elevate Left Front Three Quarter

    ஆறு ஏர்பேக்ஸ், மல்டிபிள் ஆங்கிள் கேமரா மற்றும் பிரேக் அசிஸ்ட் தவிர, பாதுகாப்பை மனதில் வைத்து, இது முழு ஏடாஸ் அம்சங்களுடன் வழங்கப்படுகிறது. ஆட்டோ ஹை-பீம் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லீட் கார் டிபார்ச்சர் அலர்ட், லேன்-கீப் சிஸ்டம் மற்றும் ஆண்டி-கோலிஷன் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை கூடுதலாகும்.

    ஹோண்டா எலிவேட் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்:

    Honda Elevate Engine Shot

    இது ஃபிஃப்த் ஜெனரேஷன் ஹோண்டா சிட்டியின் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 119bhp மற்றும் 145Nm டோர்க்கை உருவாக்குகிறது. இதில் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடி யூனிட் உடன் சேர்க்கப்பட்டுள்ளன.

    ஹோண்டா எலிவேட்டின் போட்டியாளர்கள்:

    இந்த மாடல் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    ஹோண்டா எலிவேட் லான்ச்:

    ஹோண்டா எலிவேட்க்கான புக்கிங்ஸ் ஜூலை 2023 இல் தொடங்கும் மற்றும் இந்த பண்டிகைக் காலத்தில் விலைகள் அறிவிக்கப்படும்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஹோண்டா எலிவேட் கேலரி

    • images
    • videos
    Honda CRV Features Do You Know? 1 minute Review
    youtube-icon
    Honda CRV Features Do You Know? 1 minute Review
    CarWale டீம் மூலம்23 May 2019
    3987 வியூஸ்
    18 விருப்பங்கள்
    Honda CRV Performance Do You Know? 1 minute Review
    youtube-icon
    Honda CRV Performance Do You Know? 1 minute Review
    CarWale டீம் மூலம்20 May 2019
    4432 வியூஸ்
    28 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.59 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.60 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.25 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 15.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    29th ஏப்
    ஜீப் ரேங்லர்
    ஜீப் ரேங்லர்
    Rs. 67.65 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    25th ஏப்
    பி எம் டபிள்யூ  i5
    பி எம் டபிள்யூ i5
    Rs. 1.20 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    25th ஏப்
    மாருதி சுஸுகி நியூ-ஜென் ஸ்விஃப்ட்
    விரைவில் தொடங்கப்படும்
    மே 2024
    மாருதி நியூ-ஜென் ஸ்விஃப்ட்

    Rs. 6.50 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    9th மே 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 17.00 - 22.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஹோண்டா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஹோண்டா  எலிவேட்
    ஹோண்டா எலிவேட்
    Rs. 11.73 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹோண்டா  சிட்டி
    ஹோண்டா சிட்டி
    Rs. 11.86 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹோண்டா  அமேஸ்
    ஹோண்டா அமேஸ்
    Rs. 7.23 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் ஹோண்டா எலிவேட் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 14.03 லட்சம்
    BangaloreRs. 14.47 லட்சம்
    DelhiRs. 13.37 லட்சம்
    PuneRs. 13.91 லட்சம்
    HyderabadRs. 14.42 லட்சம்
    AhmedabadRs. 13.04 லட்சம்
    ChennaiRs. 14.49 லட்சம்
    KolkataRs. 13.65 லட்சம்
    ChandigarhRs. 12.93 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Honda CRV Features Do You Know? 1 minute Review
    youtube-icon
    Honda CRV Features Do You Know? 1 minute Review
    CarWale டீம் மூலம்23 May 2019
    3987 வியூஸ்
    18 விருப்பங்கள்
    Honda CRV Performance Do You Know? 1 minute Review
    youtube-icon
    Honda CRV Performance Do You Know? 1 minute Review
    CarWale டீம் மூலம்20 May 2019
    4432 வியூஸ்
    28 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஹோண்டா தனது மூன்றாவது வாகனமான எலிவேட்டை அறிமுகப்படுத்தியது.