CarWale
    AD

    2024 மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது; விலை உங்களைத் தூக்கி வாரிப் போடும்!

    Authors Image

    Aditya Nadkarni

    101 காட்சிகள்
    2024 மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது; விலை உங்களைத் தூக்கி வாரிப் போடும்!
    • ஃபுல்லி லோடெட் சிங்கிள் வேரியன்ட்டில் கிடைக்கிறது
    • புதிய S63 AMG E-பர்ஃபார்மன்ஸ் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    மெர்சிடிஸ்-பென்ஸ் அதன் டாப் எண்ட் வேஹிகள் (TEV) வரம்பில் இரண்டு புதிய மாடல்களைச் சேர்த்துள்ளது, இதில் மேபேக்GLS 600 மற்றும் S63 AMG E-பர்ஃபார்மன்ஸ் ஆகியவை அடங்கும். முதல் மாடலின் விலை ரூ. 3.35 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்குகிறது.

    Mercedes-Benz Maybach GLS Front View

    2024 மேபேக் GLS 600 ஆனது வெர்டிகல் ஸ்லேட்டுகளுடன் கூடிய சிக்னேச்சர் கிரில்லைக் கொண்டுள்ளது, இது இப்போது குரோம் ஃபினிஷில் வழங்கப்படுகிறது. இது தவிர, இது கவர்ச்சிகரமான ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள், புதிய எல்‌இ‌டி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லைட்ஸ் மற்றும் 22-இன்ச் மல்டி-ஸ்போக் அலோய் வீல்களின் புதிய சேட்டைப் பெறுகிறது.

    Mercedes-Benz Maybach GLS Right Rear Three Quarter

    புதிய மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 ஆனது பர்மெஸ்டர் ம்யூசிக் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, புதிய ஸ்டீயரிங் வீல் டிசைன் மற்றும் இரண்டாவது வரிசை வரை எக்ஸ்டெண்ட் செய்யப்பட்ட சென்டர் கன்சோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தவிர, இது லெவல் 2 ஏடாஸ், ரியர் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், பார்க்கிங் அஸ்சிஸ்ட், லேட்டஸ்ட் எம்பக்ஸ் சிஸ்டத்தையும் பெறுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை பிராண்டின் உற்பத்தி விருப்பங்களுடன் கஸ்டமைஸ் செய்யலாம்.

    Mercedes-Benz Maybach GLS Second Row Seats

    2024 மேபேக் GLS 600 ஆனது 4.0-லிட்டர், ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 557bhp மற்றும் 730Nm டோர்க்கை உருவாக்குகிறது. இதில் 48V மைல்ட்-ஹைப்ரிட் மோட்டார் உள்ளது, இது 22bhp/250Nm இன் பீக் டோர்க்கை உற்பத்தி செய்கிறது. டிரான்ஸ்மிஷனில் நைன்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜி‌எல்‌எஸ் [2021-2024] கேலரி

    • images
    • videos
    Mercedes AMG GLC 43 Coupe
    youtube-icon
    Mercedes AMG GLC 43 Coupe
    CarWale டீம் மூலம்23 Nov 2017
    1215 வியூஸ்
    3 விருப்பங்கள்
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    youtube-icon
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    CarWale டீம் மூலம்12 Feb 2018
    2972 வியூஸ்
    3 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 15.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    Rs. 61.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    Rs. 75.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    24th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    13th செப் 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 17.00 - 22.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மெர்சிடிஸ்-பென்ஸ்-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    Rs. 61.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    Rs. 75.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    Rs. 46.05 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜி‌எல்‌எஸ் [2021-2024] யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 3.46 கோடி
    BangaloreRs. 3.61 கோடி
    DelhiRs. 3.36 கோடி
    PuneRs. 3.46 கோடி
    HyderabadRs. 3.60 கோடி
    AhmedabadRs. 3.19 கோடி
    ChennaiRs. 3.51 கோடி
    KolkataRs. 3.36 கோடி
    ChandigarhRs. 3.22 கோடி

    பிரபலமான வீடியோஸ்

    Mercedes AMG GLC 43 Coupe
    youtube-icon
    Mercedes AMG GLC 43 Coupe
    CarWale டீம் மூலம்23 Nov 2017
    1215 வியூஸ்
    3 விருப்பங்கள்
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    youtube-icon
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    CarWale டீம் மூலம்12 Feb 2018
    2972 வியூஸ்
    3 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • 2024 மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது; விலை உங்களைத் தூக்கி வாரிப் போடும்!