CarWale
    AD

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் வாங்கலாமா இல்ல எக்ஸ்டர் வாங்கவா என்ற கோழபத்தில் இருக்கும் வாடிக்கையாளருக்கு

    Read inEnglish
    Authors Image

    Pawan Mudaliar

    305 காட்சிகள்
    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் வாங்கலாமா இல்ல எக்ஸ்டர் வாங்கவா என்ற கோழபத்தில் இருக்கும் வாடிக்கையாளருக்கு

    நாட்டில் எஸ்யுவி செக்மெண்ட்டின் போட்டித்தன்மை பார்க்கும்போது, தென் கொரிய கார் மார்க்கான ஹூண்டாய், என்ட்ரி-லெவல் எஸ்யுவியான எக்ஸ்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஃபைவ் சீட்டர் கொண்ட எஸ்யுவி, ஹூண்டாய் குடும்பத்தில் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூ இடையே அமர்ந்துருக்கும், டாடா பஞ்ச், சிட்ரோன் c3, மாருதி சுஸுகி இக்னிஸ், நிசான் மேக்னைட் மற்றும் ரெனோ க்விட் போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடுகிறது. இந்தக் கட்டுரையில், எக்ஸ்டரை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிட மாட்டோம், அதற்குப் பதிலாக, ஹூண்டாய் உடன்பிறப்புகளான கிராண்ட் i10 நியோஸ் மற்றும் எக்ஸ்டெர் ஆகியவற்றை ஒன்றாக இனைதுள்ளோம், ரூ.26,500 எக்ஸ்டர்க்கான விலை கிராண்ட் i10 நியோஸில் என் கூடுதல்.

    ஃபீச்சர்ஸ்

    Dashboard

    டெக்னாலஜி மற்றும் ஃபீச்சர்ஸைப் பொறுத்தவரை, கிராண்ட் i10 நியோஸ் ஆனது 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் சிஸ்டம், ஒரு சிறிய எம்‌ஐ‌டி ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங் போர்ட், ப்ளூ நிற ஃபுட்வெல் லைட்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    Dashboard

    ஒப்பிடுகையில், மேற்கூறிய அம்சங்களைத் தவிர, எக்ஸ்டரில் வாய்ஸ்- எனேபிள்ட் சன்ரூஃப், டூயல் கேமராஸ் கொண்ட டேஷ்கேம், 12 மொழி கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆன்-போர்டு நேவிகேஷன் சிஸ்டம், ஆம்பியன்ட் சவுண்ட் ஆஃப் நேச்சர் மற்றும் பேடில் ஷிஃப்டர்ஸைப் பெறுகிறது.

    ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் டைமென்ஷன்ஸ்

    டைமென்ஷன்ஸ்எக்ஸ்டர்கிராண்ட்  i10 நியோஸ்
    நீளம்3815 மி.மீ3815 மி.மீ
    அகலம்1710 மி.மீ1680 மி.மீ
    உயரம்1631 மி.மீ1520 மி.மீ
    வீல்பேஸ்2450 மி.மீ2450 மி.மீ
    க்ரவுண்ட் க்ளியரன்ஸ்185 மி.மீ165 மி.மீ
    பூட் ஸ்பேஸ்391 லிட்டர்260 லிட்டர்
    Left Side View

    நாம் பார்க்கிறபடி, ஒரு எஸ்‌யு‌வி ஆக இருப்பதால், அகலம், உயரம் மற்றும் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் ஆகியவற்றின் அடிப்படையில் எக்ஸ்டர் போட்டியை வென்றது. எனவே, எக்ஸ்டர் அதன் ஹேட்ச்பேக் மாடல்ஸைவிட வலுவான சாலை இருப்பை வழங்குகிறது மேலும் உங்கள் வீக்கெண்ட் பயணங்களுக்கு அதிக லக்கேஜ்களை அடுக்கி வைக்க உங்களை அனுமதிக்கிறது.

    Right Side View

    எக்ஸ்டர் மற்றும் கிராண்ட் i10 நியோஸ் இன்ஜின் மற்றும் மைலேஜ் ஒப்பிடுகை

    ஸ்பெசிஃபிகேஷன்ஸ்எக்ஸ்டர்கிராண்ட்  i10 நியோஸ்
    இன்ஜின்1.2-லிட்டர் கப்பா பெட்ரோல் / சி‌என்‌ஜி1.2-லிட்டர் கப்பா பெட்ரோல் / சி‌என்‌ஜி
    பவர்82bhp82bhp
    டோர்க்114Nm114Nm
    கியர்பாக்ஸ்5 எம்டீ/ ஏஎம்டீ5 எம்டீ / ஏஎம்டீ
    ஃப்யூல் டேங்க்37 லிட்டர்37 லிட்டர்
    மைலேஜ்எம்டீ லிட்டருக்கு 19.4 கி.மீ / ஏஎம்டீலிட்டருக்கு  19.2 கி.மீ / கிலோவுக்கு  27.1 கி.மீஎம்டீ லிட்டருக்கு 20.70 கி.மீ / ஏஎம்டீ லிட்டருக்கு  20.70 கி.மீ / கிலோவுக்கு 28.10 கி.மீ
    ரேஞ்ச்710 கி.மீ எம்டீ  / 717 கி.மீ ஏஎம்டீ/ 1626 கி.மீ பெட்ரோல்-சி‌என்‌ஜி765 கி.மீ எம்டீ  / 765 கி.மீ ஏஎம்டீ/ 1686 கி.மீ பெட்ரோல்-சி‌என்‌ஜி
    Engine Shot

    இரண்டு ஹூண்டாய் கார்ஸும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மில் 82bhp மற்றும் 114Nm டோர்க்கை உருவாக்குகிறது, மறுபுறம் சி‌என்‌ஜி இன்ஜின் 68bhp மற்றும் 95Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜினிலும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், ப்யூர் பெட்ரோல் மில் ஏ‌எம்‌டீ யூனிட்டுடன் இருக்கலாம். ஃப்யூல் எஃபிஷியன்சியை பொறுத்தவரை, எக்ஸ்டர் ஆனது மேனுவலில் லிட்டருக்கு 19.4 கி.மீ, ஏ‌எம்‌டீயில் லிட்டருக்கு 19.2 கி.மீ மற்றும் சி‌என்‌ஜி வெர்ஷனில் கிலோவுக்கு 27.1 கி.மீ வரை தரும் என்று கூறப்படுகிறது. மறுபுறம், ஹேட்ச்பேக், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேடத்தில் முறையே 20.70 கி.மீ மற்றும் 28.10 கி.மீ/கிலோ ஃப்யூல் எஃபிஷியன்சியை வழங்குகிறது.

    Engine Shot

    விலை ஒப்பிடுகை

    Right Rear Three Quarter

    எக்ஸ்டர் மற்றும் கிராண்ட் i10 நியோஸின் வேரியண்ட்ஸ் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருபவை

    வேரியண்ட்ஸ்எக்ஸ்டர்வேரியண்ட்ஸ்கிராண்ட் i10 நியோஸ்
    EX எம்டீரூ. 5,99,900எரா எம்டீரூ. 5,73,400
    EX(O) எம்டீரூ. 6,24,900மாக்னா எம்டீரூ. 6,62,900
    S எம்டீரூ. 7,26,990ஸ்போர்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் எம்டீரூ. 7,18,300
    S(O) எம்டீரூ. 7,41,990ஸ்போர்ட்ஸ் எம்டீரூ. 7,21,800
    S சி‌என்‌ஜிரூ. 8,23,990மாக்னா ஏஎம்டீரூ. 7,27,600
    S ஏஎம்டீரூ. 7,96,980மாக்னா சி‌என்‌ஜிரூ. 7,57,900
    SX எம்டீரூ. 7,99,990ஸ்போர்ட்ஸ் எம்டீ டூயல் டோன்ரூ. 7,46,300
    SX எம்டீ டூயல் டோன்ரூ. 8,22,990ஸ்போர்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் ஏஎம்டீரூ. 7,75,100
    SX சி‌என்‌ஜிரூ. 8,96,990ஸ்போர்ட்ஸ் ஏஎம்டீரூ. 7,78,600
    SX(O) எம்டீரூ. 8,63,990ஸ்போர்ட்ஸ் சி‌என்‌ஜிரூ. 8,13,300
    SX ஏஎம்டீரூ. 8,67,990அஸ்டா எம்டீரூ. 7,94,600
    SX ஏஎம்டீ டூயல்-டோன்ரூ. 8,90,990அஸ்டா ஏஎம்டீரூ. 8,51,400
    SX(O) ஏஎம்டீரூ. 9,31,990
    SX(O) கனெக்ட் எம்டீரூ. 9,31,990
    SX(O) கனெக்ட் எம்டீ டூயல் டோன்ரூ. 9,41,990
    SX(O) கனெக்ட் ஏஎம்டீரூ. 9,99,990
    SX(O) கனெக்ட் ஏஎம்டீ டூயல் டோன்ரூ. 10,09,990

    கிராண்ட் i10 நியோஸ் மற்றும் எக்ஸ்டரின் பேஸ் வேரியாண்டின் விலையில் ரூ.26,500 வித்தியாசம் உள்ளன, மறுபுறம் எக்ஸ்டரின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டில் ரூ.1,58,590 வரை விலை உயர்ந்தது.

    Left Rear Three Quarter

    முடிவுரை

    Right Front Three Quarter

    டைமென்ஷன்ஸ், ஸ்பேஸ், அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் என்று வரும்போது எக்ஸ்டர் அணைத்திலும் வென்றத்தை குறிக்கும். அதே 1.2-லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும் போது, முற்றிலும் ஹேட்ச்பேக் உடலுடன் ஒட்டிக்கொள்ள விரும்புவோருக்கு கிராண்ட் i10 நியோஸ் ஒரு சிறந்த தேர்வாகும். ஆனால் ஒரு டெக்னாஃபில் மற்றும் அனைத்து உயர்மட்ட அம்சங்களுக்கும் கூடுதல் விலையை கொடுக்க தயாராக இருக்கும் ஒருவர் கண்டிப்பாக எக்ஸ்டரை வீட்டிற்கு கொண்டு வரலாம்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஹூண்டாய் எக்ஸ்டர் கேலரி

    • images
    • videos
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்18 May 2020
    5803 வியூஸ்
    35 விருப்பங்கள்
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    youtube-icon
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    CarWale டீம் மூலம்11 Jul 2019
    7748 வியூஸ்
    48 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    29th ஏப்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 7.74 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.15 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 8.34 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 7.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  வென்யூ
    ஹூண்டாய் வென்யூ
    Rs. 7.94 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th மே
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd மே
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th ஏப்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    29th ஏப்
    ஜீப் ரேங்லர்
    ஜீப் ரேங்லர்
    Rs. 67.65 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    25th ஏப்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 17.00 - 22.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூன் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஹூண்டாய் -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்டர் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 7.22 லட்சம்
    BangaloreRs. 7.51 லட்சம்
    DelhiRs. 6.95 லட்சம்
    PuneRs. 7.32 லட்சம்
    HyderabadRs. 7.45 லட்சம்
    AhmedabadRs. 7.03 லட்சம்
    ChennaiRs. 7.40 லட்சம்
    KolkataRs. 7.21 லட்சம்
    ChandigarhRs. 6.84 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்18 May 2020
    5803 வியூஸ்
    35 விருப்பங்கள்
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    youtube-icon
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    CarWale டீம் மூலம்11 Jul 2019
    7748 வியூஸ்
    48 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் வாங்கலாமா இல்ல எக்ஸ்டர் வாங்கவா என்ற கோழபத்தில் இருக்கும் வாடிக்கையாளருக்கு