CarWale
    AD

    இந்தியாவில் இ-ரிக்ஷா விற்பனை இரட்டிப்பாகியுள்ளது

    Authors Image

    Sonam Gupta

    201 காட்சிகள்
    இந்தியாவில் இ-ரிக்ஷா விற்பனை இரட்டிப்பாகியுள்ளது
    • பயணிகள் இ-ரிக்ஷா விற்பனையில் 57% அதிகரிப்பு
    • பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் இ-ரிக்ஷா பயன்படுத்தப்படுகின்றன

    டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் இ-ரிக்‌ஷாக்களின் போக்கு கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது. இப்போது இது சாலைகளில் அதிகம் தெரியும் இ-ரிக்ஷாக்களால் வழங்கப்படுவது மட்டுமல்லாமல், புள்ளிவிவரங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. இ-ரிக்ஷாக்களில் பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் மூன்று சக்கர வண்டிகளும் அடங்கும்.

    Mahindra Global Pik Up Right Side View

    இ-ரிக்ஷா சிறிய நகரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது

    ஃபாடா (FADA)அறிக்கையின்படி, பயணிகளுக்காக இயங்கும் இ-ரிக்ஷாக்களின் விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 57.73% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, இந்த பிரிவில் 29,274 ரிக்‌ஷாக்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 2023 இல், 46,174 இ-ரிக்‌ஷாக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    மறுபுறம், வண்டியுடன் வரும் இ-ரிக்‌ஷாவைப் பற்றி பேசினால், அதில் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும், ஆண்டுக்கு ஆண்டு விற்பனை 114.04% அதிகரித்துள்ளது. கார்ட்டுடன் வரும் இ-ரிக்ஷா ஆகஸ்ட் 2022 இல் 1,446 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது, அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை கடந்த மாதம் 3,095 யூனிட்ஸை எட்டியுள்ளது.

    ஒரு முழு சார்ஜில் நாள் முழுவதும் இயங்கும் இ-ரிக்ஷா

    நான்கு பேர் வசதியாக அமரக்கூடிய பயணிகள் இ-ரிக்ஷாவின் ஆரம்ப விலை ரூ.90,000 என்பது குறிப்பிடத்தக்கது. சார்த்தி டீலக்ஸ், ஒய்சி எலக்ட்ரிக் யாத்ரி சூப்பர், பாஹுபலி இ-ரிக்ஷா, சார்த்தி ப்ளஸ் போன்ற பல மாடல்ஸ் மார்க்கெட்டில் விற்பனைக்கு உள்ளன. 70 முதல் 120 கி.மீ தூரம் வரை செல்லும் இந்த இ-ரிக்‌ஷாக்கள் நகரத்திற்குள் பயணம் செய்வதற்கு மிகவும் செலவு குறைந்த விருப்பமாகும். மேலும் சார்ஜ் செய்ய 4-5 மணி நேரம் ஆகும். அவற்றின் அதிகபட்ச வேகம் ஒரு மணி நேரத்திற்க்கு 25 கி.மீ ஆகும்.

    Mahindra Global Pik Up Right Side View

    இ-ரிக்ஷாவும் பொருட்களை ஏற்றிச் செல்கிறது

    கார்கோ இ-ரிக்ஷாக்களில் மஹிந்திரா இ ஆல்ஃபா கார்கோ, ஜோர் கிராண்ட், அல்டிகிரீன் நீவ் லோ டெக் போன்ற மாடல்ஸ் அடங்கும். இதன் விலை ரூ. 1.50 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை. அவற்றின் ரேஞ்ச் சுமார் 80 முதல் 150 கி.மீ.பயணிகள் இ-ரிக்ஷாக்களை விட சற்று அதிகம். மேலும், அதன் அதிகபட்ச வேகமும் பயணிகள் வாகனங்களை விட அதிகமாக உள்ளது.

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மஹிந்திரா க்ளோபல் பிக் அப் கேலரி

    • images
    • videos
    Mahindra TUV300 Features Explained
    youtube-icon
    Mahindra TUV300 Features Explained
    CarWale டீம் மூலம்25 Jun 2019
    6937 வியூஸ்
    33 விருப்பங்கள்
    Mahindra Alturas G4 Features Explained
    youtube-icon
    Mahindra Alturas G4 Features Explained
    CarWale டீம் மூலம்16 Aug 2019
    8313 வியூஸ்
    58 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • ட்ரக்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கர்கோன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th மே
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 26.05 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கர்கோன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.91 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கர்கோன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.50 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கர்கோன்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மஹிந்திரா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.57 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கர்கோன்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 15.04 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கர்கோன்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 15.17 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கர்கோன்

    பிரபலமான வீடியோஸ்

    Mahindra TUV300 Features Explained
    youtube-icon
    Mahindra TUV300 Features Explained
    CarWale டீம் மூலம்25 Jun 2019
    6937 வியூஸ்
    33 விருப்பங்கள்
    Mahindra Alturas G4 Features Explained
    youtube-icon
    Mahindra Alturas G4 Features Explained
    CarWale டீம் மூலம்16 Aug 2019
    8313 வியூஸ்
    58 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • இந்தியாவில் இ-ரிக்ஷா விற்பனை இரட்டிப்பாகியுள்ளது