CarWale
    AD

    எம்‌ஜி இந்தியாவில் ZS இ‌வி எக்ஸைட் ப்ரோ வேரியன்ட்டை ரூ. 19.98 லட்சத்தில் லான்ச் செய்தது

    Authors Image

    Isak Deepan

    244 காட்சிகள்
    எம்‌ஜி இந்தியாவில் ZS இ‌வி எக்ஸைட் ப்ரோ வேரியன்ட்டை ரூ. 19.98 லட்சத்தில் லான்ச் செய்தது
    • நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது 
    • 461 கிமீ டிரைவிங் ரேஞ்ச்ஜைத் தரும் 

    எம்ஜி மோட்டார்ஸ் அதன் ZS இ‌வி’யின் புதிய மிட்-ஸ்பெக் எக்ஸ்சைட் ப்ரோ வேரியன்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ. 19.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த புதிய வேரியன்ட்டின் விலை அதன் பேஸ் எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டை விட ரூ. 1 லட்சம் அதிகம் மற்றும் டாப்-ஸ்பெக் எசென்ஸை விட ரூ. 5 லட்சம் குறைவாக உள்ளது. 

    எம்ஜி ZS இவி, ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் கொண்ட நாட்டின் முதல் எலக்ட்ரிக் கார் என்று நிறுவனம் கூறுகிறது. 

    எம்‌ஜி ZS இ‌வி எக்ஸிக்யூடிவ், எக்ஸைட் ப்ரோ, எக்ஸ்க்லூசிவ் ப்ளஸ் மற்றும் எசென்ஸ் என நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இதில் 360 டிகிரி கேமரா, 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் 75க்கும் மேற்பட்ட கனெக்டெட் அம்சங்களைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக, ஆறு ஏர்பேக்குகள், இ‌எஸ்‌சி, ஹில் டிசெண்ட் கன்ட்ரோல், லெவல் 2 ஏடாஸ்மற்றும் இ‌பி‌டிஉடன் கூடிய ஏ‌பி‌எஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

    ZS இ‌விஆனது 50.3kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது ஒரு முழு சார்ஜில் 461 கிமீ வரை செல்லும். இது நெக்ஸான் இ‌வி மற்றும் மஹிந்திரா XUV400 உடன் போட்டியிடும். 

    ZS இ‌வி’யின் வேரியன்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

    வேரியன்ட்ஸ் எக்ஸ்-ஷோரூம் விலை
    எக்ஸிக்யூடிவ்ரூ. 18,98,000
    எக்சைட் ப்ரோரூ. 19,98,000
    எக்ஸ்க்லூசிவ் ப்ளஸ்ரூ. 23,98,000
    எசென்ஸ்ரூ. 24,98,000

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    எம்ஜி zs இவி கேலரி

    • images
    • videos
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 16.68 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 17.17 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 13.39 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 13.81 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 19.31 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 13.27 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.78 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 27.33 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 14.51 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 14.08 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • எம்ஜி -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    எம்ஜி  ஹெக்டர்
    எம்ஜி ஹெக்டர்
    Rs. 16.97 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    எம்ஜி  ஹெக்டர் ப்ளஸ்
    எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்
    Rs. 21.15 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி
    எம்ஜி  காமெட் இவி
    எம்ஜி காமெட் இவி
    Rs. 7.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலேப்பி

    அலேப்பி க்கு அருகிலுள்ள நகரங்களில் எம்ஜி zs இவி விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    AlappuzhaRs. 20.11 லட்சம்
    AmbalapuzhaRs. 20.11 லட்சம்
    KottayamRs. 20.11 லட்சம்
    HaripadRs. 20.11 லட்சம்
    ThiruvallaRs. 20.11 லட்சம்
    ChanganasseryRs. 20.11 லட்சம்
    PampadyRs. 20.11 லட்சம்
    MavelikaraRs. 20.11 லட்சம்
    ChengannurRs. 20.11 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • எம்‌ஜி இந்தியாவில் ZS இ‌வி எக்ஸைட் ப்ரோ வேரியன்ட்டை ரூ. 19.98 லட்சத்தில் லான்ச் செய்தது