CarWale
    AD

    சேலத்திற்குப் பிறகு எம்ஜி மோட்டார் இந்தியா திருவனந்தபுரத்தில் ஒரு புதிய ஷோரூமை திறந்துள்ளது

    Read inEnglish
    Authors Image

    Aditya Nadkarni

    352 காட்சிகள்
    சேலத்திற்குப் பிறகு எம்ஜி மோட்டார் இந்தியா திருவனந்தபுரத்தில் ஒரு புதிய ஷோரூமை திறந்துள்ளது
    • எம்ஜி திருவனந்தபுரம் சென்ட்ரலில் ஒரு ஷோரூம் மற்றும் சேவை வசதியை தொடங்கியது
    • மாநிலத்தில் தற்போது 19 ஷோரூம் மற்றும் சேவை மையம் உள்ளது

    திருவனந்தபுரத்தில் புதிய எம்ஜி சேல்ஸ் அண்ட் சர்வீஸ் வசதி

    Front View

    எம்‌ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், திருவனந்தபுரம் சென்ட்ரல் என்று அழைக்கப்படும் திருவனந்தபுரம் நகரில் கார் வாங்குபவர்களுக்கான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நிலையத்தைத் திறந்து வைத்துள்ளது. டீலர்ஷிப்பின் ஷோரூம் மற்றும் வொர்க்ஷாப் 5,500 மற்றும் 25,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது கேரளா மாநிலத்தில் நிறுவனத்தின் 19வது டச் பாயிண்ட் ஆகும், அதே நேரத்தில் நாடு முழுவதும் 157 நகரங்களில் 340+ டச் பாயின்ட்ஸ் உள்ளன.

    இந்தியாவில் எம்ஜியின் விற்பனை மற்றும் புதிய முயற்சிகள்

    இந்தியாவில் தொடங்கப்பட்டதில் இருந்து, எம்ஜி நாடு முழுவதும் 1.75 லட்சம் யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. மேலும், எம்‌ஜி 100 நாள் சலுகைகளுடன் வாடிக்கையாளர்க்கு சிறப்பு விலை, எக்ஸ்சேஞ்ச் போனஸ், லோயல்டி ஸ்கீம்ஸ், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் சேவை சலுகைகள் போன்ற சேவையே அழிக்கும் என்று எம்‌ஜி வெளிப்படுத்தியது.

    எம்‌ஜி கார்ஸின் ரேஞ்ச் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள்

    இந்த மாத தொடக்கத்தில், எம்‌ஜி குளோஸ்டர், ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது. இந்தியாவில் கார் தயாரிப்பாளரின் தற்போதைய போர்ட்ஃபோலியோவில் ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், ஆஸ்டர், ZS இ‌வி, குளோஸ்டர் மற்றும் காமெட் இ‌வி ஆகியவை அடங்கும்.

    எம்ஜி செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வ கருத்து

    நிகழ்ச்சியில் பேசிய எம்ஜி மோட்டார் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் கௌரவ் குப்தா, '2023 ஆம் ஆண்டு, வாகனத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு நூற்றாண்டை நினைவுகூரும் ஆண்டு நமக்கு முக்கியமான ஆண்டாக அமைகிறது, எங்கள் நெட்வொர்க்கை வலுப்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. இந்த சில வருடங்கள் எங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை அளித்துள்ளது, மேலும் கேரளாவில் 19 டச் பாயின்ட்களுடன் நாடு முழுவதும் வலுவான விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கை நிறுவியுள்ளோம். கேரளா எஸ்‌யு‌விஸ் மற்றும் இ‌விகளுக்கான மார்க்கெட் வாய்ப்பை வழங்குகிறது, மேலும் வாடிக்கையாளர்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காமெட் இ‌வி, குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் மற்றும் ZS இ‌வி எக்ஸ்க்லூசிவ் ப்ரோ உள்ளிட்ட அனைத்து தயாரிப்புகளையும் இந்த பிரிவுகளில் அனுபவிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    எம்ஜி ஹெக்டர் கேலரி

    • images
    • videos
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15547 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15547 வியூஸ்
    28 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 15.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    Rs. 61.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    Rs. 75.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    24th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    13th செப் 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 17.00 - 22.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • எம்ஜி -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    எம்ஜி  ஹெக்டர்
    எம்ஜி ஹெக்டர்
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    எம்ஜி  ஹெக்டர் ப்ளஸ்
    எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்
    Rs. 17.30 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    எம்ஜி  காமெட் இவி
    எம்ஜி காமெட் இவி
    Rs. 6.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் எம்ஜி ஹெக்டர் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 16.60 லட்சம்
    BangaloreRs. 17.27 லட்சம்
    DelhiRs. 16.32 லட்சம்
    PuneRs. 16.60 லட்சம்
    HyderabadRs. 17.26 லட்சம்
    AhmedabadRs. 15.44 லட்சம்
    ChennaiRs. 17.42 லட்சம்
    KolkataRs. 16.28 லட்சம்
    ChandigarhRs. 15.43 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15547 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15547 வியூஸ்
    28 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • சேலத்திற்குப் பிறகு எம்ஜி மோட்டார் இந்தியா திருவனந்தபுரத்தில் ஒரு புதிய ஷோரூமை திறந்துள்ளது