CarWale
    AD

    டாடா நிறுவனம் ஒன்றுதான் பைக் மூலமாகவும் தனது கார்களுக்கு சர்வீஸ் வழங்கி வருகிறது

    Authors Image

    Sonam Gupta

    208 காட்சிகள்
    டாடா நிறுவனம் ஒன்றுதான் பைக் மூலமாகவும் தனது கார்களுக்கு சர்வீஸ் வழங்கி வருகிறது
    • கிட்டதட்ட 1.70 லட்சம் டாடா கார்கள் பைக்குகளில் சர்வீஸ் செய்யப்பட்டன
    • 68% டாடா வாடிக்கையாளர்கள் டாடாவிடமிருந்து மட்டுமே சர்வீஸைப் பெற விரும்புகிறார்கள்

    டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் சேல்ஸ் வரைபடம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நிறுவனத்தின் வாகனங்கள் அதிக அளவில் சாலைகளில் ஓடினால் தான் அதிகமான வாகனங்கள் தங்கள் ஓர்க்ஷாப்பில் சர்வீஸ்க்கு வரும். இந்த இந்திய கார் உற்பத்தியாளர் தனது சேவையை மேம்படுத்த, அதன் கார் சர்வீஸின் சேவைகளை குறுகிய காலத்தில் வழங்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், கஸ்டம் கேர், உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிகம், தலைவர் டிம்பிள் மேத்தாவுடன் நடந்த பிரத்யேக உரையாடலில், நிறுவனம் இப்போது டாடா கார்களுக்கு பைக்குகளின் உதவியுடன் சர்வீஸ் செய்கிறது என்பதை நாங்கள் அறிந்தோம்.

    டிம்பிள் கூறுகையில், 'வாடிக்கையாளர்களின் சர்வீஸ் அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். சமீபத்தில், ஈஸிசர்வின் மூலம் வீட்டு வாசலில் சேவை வழங்கும் வசதியை நாங்கள் தொடங்கினோம். வாடிக்கையாளர்களின் நல்ல வரவேற்பால், தற்போது இந்த வசதியை விரிவுபடுத்தியுள்ளோம்.

    Tata  Right Side View

    ஈஸிசர்வின் மூலம் வீட்டு வாசலில் சர்வீஸ் கிடைக்கிறது

    ஈஸிசர்வின் இந்த பிரச்சாரத்தில், நிறுவனம் இந்த நிதியாண்டில் 220 பைக்குகளின் உதவியுடன் 1.70 லட்சம் கார்களை சர்வீஸ் செய்துள்ளது. வாகனத்தை சர்வீஸ் செய்ய, டெக்னீஷியன் இரு சக்கர வாகனத்தில் பயணித்து, அடிப்படை சர்வீசிங் டூல்ஸுடன் வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கு அல்லது நியமிக்கப்பட்ட இடத்தில் போயி சேறுகின்றன. இதனால் சின்ன சின்ன வேலைகளுக்கு கூட வாடிக்கையாளர்கள் சர்வீஸ் சென்டர்க்கு வர வேண்டியதில்லை.

    சர்வீஸ் ஸ்டேஷன் வெகு தொலைவில் உள்ள டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் இது பெரிதும் உதவியதாக இருக்கு என்று டிம்பிள் கூறினார். கோவிட்க்கு முன்னர் இந்நிறுவனம் நாடு முழுவதும் 570 ஓர்க்ஷாப்ஸ் கொண்டிருந்தன, தற்போது இந்த எண்ணிக்கை 929 ஓர்க்ஷாப்ஸாக உயர்ந்துள்ளது.

    சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி, விரைவான சேவையை வழங்குவதன் மூலம், டாடா வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அதாவது வெளியில் செல்வதற்குப் பதிலாக நிறுவனத்திடமிருந்து சர்வீஸைப் பெறுவதற்கான விகிதம். முன்னதாக இந்த விகிதம் சுமார் 42% ஆக இருந்தது, தற்போது 68% வரை வாடிக்கையாளர்கள் தங்கள் டாடா காரை டாடா சர்வீஸ் சென்டர்களில் இருந்து மட்டுமே சர்வீஸ் செய்து வருகிறார்கள்.

    Tata  Front View

    சர்வீஸ் நேரத்தை குறைக்க முயற்சிக்கிறது

    மேலும், டிம்பிள் கூறுகையின் படி, நிறுவனம் மேலும் செயல்திறனுக்காக சர்வீஸிங் நேரத்தை குறைக்க முயற்சிக்கிறது. ஒரு காரின் அடிப்படை சர்வீஸ்க்கு சுமார் 90 முதல் 120 நிமிடங்கள் எடுத்துக்கொள்வதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. அதுவே சர்வீஸிங் நேரத்தை குறைத்தால், ஒரு நாளில் அதிக வாகனங்கள் சர்வீஸ் செய்ய முடியும் மற்றும் வாடிக்கையாளர்கள் சர்வீஸ்க்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

    தற்போது, ​​இந்நிறுவனத்தின் மொத்தம் 11 கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு உள்ளன. இவற்றில் டாடா நெக்ஸான், டியாகோ மற்றும் டிகோர் ஆகிய மூன்று மாடல்களின் எலக்ட்ரிக் வெர்ஷனும் கிடைக்கின்றன. நிறுவனம் எதிர்காலத்தில் ஐ‌சி‌இ மற்றும் எலக்ட்ரிக்கை இணைத்து மேலும் 9 கார்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த உள்ளது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    கேலரி

     Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    youtube-icon
    Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    CarWale டீம் மூலம்17 Apr 2023
    4461 வியூஸ்
    44 விருப்பங்கள்
    Tata Nexon
    youtube-icon
    Tata Nexon
    CarWale டீம் மூலம்02 Aug 2017
    33591 வியூஸ்
    16 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • பிரபலமானது
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.23 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, zunhebotto
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.78 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, zunhebotto
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.78 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, zunhebotto
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 15.57 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, zunhebotto
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 23.41 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, zunhebotto
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்
    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 34.00 - 35.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிரபலமான வீடியோஸ்

     Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    youtube-icon
    Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    CarWale டீம் மூலம்17 Apr 2023
    4461 வியூஸ்
    44 விருப்பங்கள்
    Tata Nexon
    youtube-icon
    Tata Nexon
    CarWale டீம் மூலம்02 Aug 2017
    33591 வியூஸ்
    16 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • டாடா நிறுவனம் ஒன்றுதான் பைக் மூலமாகவும் தனது கார்களுக்கு சர்வீஸ் வழங்கி வருகிறது