CarWale
    AD

    மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா ருமியன் காரின் சி‌என்‌ஜி மைலேஜ் எவ்வளவு தெரியுமா?

    Authors Image

    Desirazu Venkat

    458 காட்சிகள்
    மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா ருமியன் காரின் சி‌என்‌ஜி மைலேஜ் எவ்வளவு தெரியுமா?
    • ருமியன் ஆகஸ்ட் 29 அன்று லான்ச் செய்யப்பட்டது
    • இரண்டு கார்களிலும் 1.5 லிட்டர் கே-சீரிஸ் இன்ஜின் மூலம் இயக்கப்படும்

    சிஎன்ஜி மிகவும் பிரபலமான புதிய எரிபொருளாக மாறியுள்ளது மற்றும் பல உற்பத்தியாளர்கள் அதை பட்ஜெட் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற நேரத்தில், மாருதி எர்டிகா மார்க்கெட்டில் சில காலமாக மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் சந்தையில் ராஜாவாக மாறியுள்ளது, டொயோட்டா இந்த ஆண்டின் தொடக்கத்தில் எர்டிகாவின் ரீபேட்ஜ் மாடலான ருமியன் எம்பீவியை அறிமுகப்படுத்தியது. இது சி‌என்‌ஜி வேரியண்ட்டிலும் கிடைக்கிறது. அவர்களின் ஏ‌ஆர்‌ஏ‌ஐ மைலேஜ் எவ்வளவு இருக்கின்றன? இப்போது அதன் மைலேஜ் விவரங்களை இதில் அறிந்து கொள்வோம்.

    இரண்டு கார்களும் 1.5 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன, இது பெட்ரோல் வேரியண்ட்டிற்கு 103bhp/136Nm மற்றும் சி‌என்‌ஜி வேரியண்ட்டிற்கு 87bhp/121Nm உள்ளன. இது ஃபைவ்-ஸ்பீட் எம்‌டீ ரேஞ்சில் நிலையானது, அதே நேரத்தில் பெட்ரோல் வேரியண்ட்டில் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வட்டர் ஏ‌டீ ஐப் பெறுகிறது.

    Open Boot/Trunk

    சி‌என்‌ஜி மைலேஜ் மற்றும் ரேஞ்ச்

    மாருதி எர்டிகா ஏ‌ஆர்‌ஏ‌ஐ-சான்றளிக்கப்பட்ட மைலேஜாக லிட்டருக்கு 26.11 கி.மீ ஆகும், அதே சமயம் டொயோட்டா ருமியன் ஆனது ஏ‌ஆர்‌ஏ‌ஐ சான்றளிக்கப்பட்ட மைலேஜாக லிட்டருக்கு 26.11 கி.மீ ஆகும். அதாவது, இரண்டு கார்களில், சி‌என்‌ஜி பவர் மட்டுமே கோரப்பட்ட 281.9 கி.மீ ரேஞ்சை பெற முடியும்.

    Open Fuel Lid

    எம்‌டீ மற்றும் ஏ‌டீ மைலேஜ் மற்றும் ரேஞ்ச்

    அவற்றின் பெட்ரோல் எம்‌டீ வேரியண்ட்ஸில் கூட, மைலேஜ் ஒரே மாதிரியாக உள்ளது, இரண்டு கார்களும் லிட்டருக்கு 20.51 கி.மீ மற்றும் முழு டேங்கில் 922 கி.மீ ரேஞ்சை வழங்குகின்றன. இறுதியாக, 6-ஸ்பீட் ஏ‌டீ உடன், எர்டிகா லிட்டருக்கு 20.3 கி.மீ மைலேஜையும், ருமியன் லிட்டருக்கு 20.1 கி.மீ மைலேஜையும் பெறுகிறது. 45-லிட்டர் டேங்க் உடன், அவை முறையே 913 கி.மீ மற்றும் 904 கி.மீ ரேஞ்சை தருகின்றன.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மாருதி சுஸுகி எர்டிகா கேலரி

    • images
    • videos
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2591 வியூஸ்
    14 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எம்யுவிS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    Rs. 19.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  கேரன்ஸ்
    கியா கேரன்ஸ்
    Rs. 12.29 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டொயோட்டா இனோவா ஹைகிராஸ்
    டொயோட்டா இனோவா ஹைகிராஸ்
    Rs. 23.14 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ரெனோ ட்ரைபர்
    ரெனோ ட்ரைபர்
    Rs. 6.90 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டொயோட்டா ருமியன்
    டொயோட்டா ருமியன்
    Rs. 12.20 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி xl6
    மாருதி xl6
    Rs. 11.61 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி இன்விக்டோ
    மாருதி இன்விக்டோ
    Rs. 28.90 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டொயோட்டா வெல்ஃபயர்
    டொயோட்டா வெல்ஃபயர்
    Rs. 1.20 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.51 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 24.99 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.79 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மாருதி சுஸுகி-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.51 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 8.67 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 12.50 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டோல்பூர்

    டோல்பூர் க்கு அருகிலுள்ள நகரங்களில் மாருதி சுஸுகி எர்டிகா விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    BharatpurRs. 10.11 லட்சம்
    MahwaRs. 10.11 லட்சம்
    DausaRs. 10.11 லட்சம்
    AlwarRs. 10.12 லட்சம்
    Sawai MadhopurRs. 10.11 லட்சம்
    BhiwadiRs. 10.11 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2591 வியூஸ்
    14 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா ருமியன் காரின் சி‌என்‌ஜி மைலேஜ் எவ்வளவு தெரியுமா?