CarWale
    AD

    ஏப்ரல் 2024 இல், செல்டோஸின் விலையில் ரூ. 67 ஆயிரம் வரை கியா ஏற்றியது

    Authors Image

    Haji Chakralwale

    163 காட்சிகள்
    ஏப்ரல் 2024 இல், செல்டோஸின் விலையில் ரூ. 67 ஆயிரம் வரை கியா ஏற்றியது
    • இரண்டு புதிய வேரியன்ட்ஸில் கிடைக்கின்றன
    • ரூ. 10.90 லட்சத்தில் தொடங்குகிறது

    இந்தியாவில் கியா தனது மிகவும் பிரபலமான எஸ்‌யு‌வி செல்டோஸின் விலையை உயர்த்தியுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாக இருக்கும் இதன் விலை தற்போது ரூ. 10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்கப்படுகின்றன. இதன் விளைவாக, ஏப்ரல் மாதத்தில் செல்டோஸ் முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ. 67,000 பிரீமியம் தொகையை செலுத்தி முன்பதிவு செய்யலாம். இந்த முன்பதிவுத் தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்டைப் பொறுத்தது.

    Kia Seltos Left Rear Three Quarter

    கியா செல்டோஸ் ஆனது HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX ப்ளஸ் (S), GTX+, X-லைன் (S) மற்றும் X-லைன் ஆகிய ஒன்பது வேரியன்ட்ஸில்பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்டைப் பொறுத்து, கியா செல்டோஸ் விலை ரூ. 2,000 முதல் ரூ. 67,000 அதிகரிக்கலாம். இதன் மூலம் தற்போது செல்டோஸின் விலை ரூ. 10.90 லட்சம் முதல் ரூ. 20.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). கியா செல்டோஸ் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் மற்றும் ஆன்-ரோடு விலை விவரங்களை கார்வாலே வெப்சைட்டிற்க்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

    சமீபத்தில், கொரிய வாகன உற்பத்தியாளர் HTK+ ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டை பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்ஸுடன் ரூ. 15.40 லட்சம் மற்றும் ரூ. 16.90 லட்சம். புதிய வேரியண்ட் டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப், பேடில் ஷிஃப்டர்கள், டிரைவ் டிராக்ஷன் கன்ட்ரோல் மோடுகள் மற்றும் இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    கியா செல்டோஸ் கேலரி

    • images
    • videos
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்06 Jul 2020
    9917 வியூஸ்
    0 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 17.11 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 17.60 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 13.74 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 17.43 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 14.17 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 19.48 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 13.73 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.79 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 21.03 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 26.92 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 14.88 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 14.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • கியா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 13.61 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 9.54 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி
    கியா  கேரன்ஸ்
    கியா கேரன்ஸ்
    Rs. 13.15 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, திருநெல்வேலி

    திருநெல்வேலி க்கு அருகிலுள்ள நகரங்களில் கியா செல்டோஸ் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    PalayankottaiRs. 13.61 லட்சம்
    TenkasiRs. 13.61 லட்சம்
    ThoothukudiRs. 13.61 லட்சம்
    TuticorinRs. 13.61 லட்சம்
    KovilpattiRs. 13.61 லட்சம்
    AralvaimozhiRs. 13.61 லட்சம்
    NagercoilRs. 13.61 லட்சம்
    ThuckalayRs. 13.61 லட்சம்
    MarthandamRs. 13.61 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்06 Jul 2020
    9917 வியூஸ்
    0 விருப்பங்கள்
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Head of Sales and Marketing Kia Motors India Manohar Bhatt | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்06 Jul 2020
    9917 வியூஸ்
    0 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ஏப்ரல் 2024 இல், செல்டோஸின் விலையில் ரூ. 67 ஆயிரம் வரை கியா ஏற்றியது