CarWale
    AD

    டொயோட்டா ருமியனின் ஃபெஸ்டிவல் எடிஷனில் அப்படி என்ன புதிதாக இருக்குனு தெரியுமா?

    Authors Image

    Ninad Ambre

    98 காட்சிகள்
    டொயோட்டா ருமியனின் ஃபெஸ்டிவல் எடிஷனில் அப்படி என்ன புதிதாக இருக்குனு தெரியுமா?

    டொயோட்டா சமீபத்தில் இந்தியாவில் ரூமியோனின் ஃபெஸ்டிவல் எடிஷன்னை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்பெஷல் எடிஷன் பல ஆக்சஸரீஸுடன் வருகிறது மற்றும் அக்டோபர் 31, 2024 க்குள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டொயோட்டா டீலர்ஷிப்களிலும் கிடைக்கும்.

    விலை மற்றும் கிடைக்கும் ஆக்சஸரீஸ்

    டொயோட்டாவின் லிமிடெட் எடிஷன் மாடல்களைப் போலவே இந்த ஃபெஸ்டிவல் எடிஷனிலும் ரூ. 20,608 மதிப்பிலான ஆக்சஸரீஸ் பேக்கேஜை இலவசமாக வழங்குகிறது.

    Toyota Rumion Right Rear Three Quarter

    கவர்ச்சிகரமான லூக்ஸ் மற்றும் அம்சங்கள்

    ரூமியன்ட் ஃபெஸ்டிவல் எடிஷனில் ஹெட்லேம்ப் கார்னிஷ், பம்பர் கார்னிஷ், நம்பர் பிளேட் கார்னிஷ், குரோம் டோர் வைசர்ஸ், பிளாக் டோர் கார்னிஷ் மற்றும் பாடி சைட் மோல்டிங்ஸ் போன்ற பல காஸ்மெட்டிக் மாற்றங்கள் உள்ளன. இதில் ரூஃப் எட்ஜ் ஸ்பாய்லர், மட் ஃபிளாப்ஸ் மற்றும் கார்பெட் மேட்ஸும் அடங்கும்.

    வேரியன்ட்ஸ்

    டொயோட்டா S எம்‌டீ, S ஏ‌டீ, G எம்‌டீ, V எம்‌டீ, V ஏ‌டீ மற்றும் S எம்‌டீ சி‌என்‌ஜி உள்ளிட்ட ஆறு வேரியன்ட்ஸில் இந்த ஃபெஸ்டிவல் எடிஷன் வழங்கப்படுகிறது.

    இன்ஜின் மற்றும் பர்ஃபார்மன்ஸ்

    ரூமியோனின் இந்த ஸ்பெஷல் எடிஷனின் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. இந்த எம்‌பி‌வி 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    சமீபத்திய நியூஸ்

    டொயோட்டா ருமியன் கேலரி

    • images
    • videos
    2024 Toyota Rumion Review with Mileage Test | Perfect Family Car!
    youtube-icon
    2024 Toyota Rumion Review with Mileage Test | Perfect Family Car!
    CarWale டீம் மூலம்22 May 2024
    236590 வியூஸ்
    1317 விருப்பங்கள்
    Toyota Innova Hycross drive review - It's great. But, not for everyone | CarWale
    youtube-icon
    Toyota Innova Hycross drive review - It's great. But, not for everyone | CarWale
    CarWale டீம் மூலம்06 Dec 2022
    742483 வியூஸ்
    3936 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எம்யுவிS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி எர்டிகா
    மாருதி எர்டிகா
    Rs. 8.69 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    Rs. 19.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    எம்ஜி  விண்ட்சர் இ‌வி
    எம்ஜி விண்ட்சர் இ‌வி
    Rs. 13.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  கேரன்ஸ்
    கியா கேரன்ஸ்
    Rs. 10.52 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா இனோவா ஹைகிராஸ்
    டொயோட்டா இனோவா ஹைகிராஸ்
    Rs. 19.77 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ரெனோ ட்ரைபர்
    ரெனோ ட்ரைபர்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி xl6
    மாருதி xl6
    Rs. 11.61 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா வெல்ஃபயர்
    டொயோட்டா வெல்ஃபயர்
    Rs. 1.22 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஆடி  Q7
    ஆடி Q7
    Rs. 88.66 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    28th நவம
    மஹிந்திரா  XEV 9e
    மஹிந்திரா XEV 9e
    Rs. 21.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    26th நவம
    மஹிந்திரா  BE 6e
    மஹிந்திரா BE 6e
    Rs. 18.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    26th நவம
    பி எம் டபிள்யூ  M5
    பி எம் டபிள்யூ M5
    Rs. 1.99 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    21st நவம
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG C 63 S E Performance
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG C 63 S E Performance
    Rs. 1.95 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி டிசையர்
    மாருதி டிசையர்
    Rs. 6.79 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா கைலாக்
    ஸ்கோடா கைலாக்
    Rs. 7.89 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG G-Class
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG G-Class
    Rs. 3.60 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹோண்டா  Amaze 2024
    விரைவில் லான்சாகும்
    டிச 2024
    ஹோண்டா Amaze 2024

    Rs. 7.50 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    4th டிச 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    டொயோட்டா Camry 2024
    விரைவில் லான்சாகும்
    டிச 2024
    டொயோட்டா Camry 2024

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    11th டிச 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  Syros
    கியா Syros

    Rs. 6.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    19th டிச 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ X3
    பி எம் டபிள்யூ நியூ X3

    Rs. 65.00 - 70.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜன 2025 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜன 2025 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    டாடா  பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்
    டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 6.00 - 11.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    பிப் 2025 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    பிப் 2025 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் Aircross facelift
    சிட்ரோன் Aircross facelift

    Rs. 10.25 - 14.50 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    பிப் 2025 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • டொயோட்டா-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    Rs. 11.14 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 7.74 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    Rs. 19.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் டொயோட்டா ருமியன் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 12.33 லட்சம்
    BangaloreRs. 13.01 லட்சம்
    DelhiRs. 12.17 லட்சம்
    PuneRs. 12.46 லட்சம்
    HyderabadRs. 13.15 லட்சம்
    AhmedabadRs. 12.15 லட்சம்
    ChennaiRs. 13.01 லட்சம்
    KolkataRs. 12.09 லட்சம்
    ChandigarhRs. 11.82 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    2024 Toyota Rumion Review with Mileage Test | Perfect Family Car!
    youtube-icon
    2024 Toyota Rumion Review with Mileage Test | Perfect Family Car!
    CarWale டீம் மூலம்22 May 2024
    236590 வியூஸ்
    1317 விருப்பங்கள்
    Toyota Innova Hycross drive review - It's great. But, not for everyone | CarWale
    youtube-icon
    Toyota Innova Hycross drive review - It's great. But, not for everyone | CarWale
    CarWale டீம் மூலம்06 Dec 2022
    742483 வியூஸ்
    3936 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    Get all the latest updates from கார்வாலே
    • ஹோம்
    • நியூஸ்
    • டொயோட்டா ருமியனின் ஃபெஸ்டிவல் எடிஷனில் அப்படி என்ன புதிதாக இருக்குனு தெரியுமா?