CarWale
    AD

    ஜூலை 19 அன்று இந்தியாவில் டாடா கர்வ் அறிமுகமாகும்; புக்கிங் தொடங்கியது

    Authors Image

    Aditya Nadkarni

    181 காட்சிகள்
    ஜூலை 19 அன்று இந்தியாவில் டாடா கர்வ் அறிமுகமாகும்; புக்கிங் தொடங்கியது
    • இந்தியாவில் ஆகஸ்ட் 7 அன்று கர்வின் விலைகள் அறிவிக்கப்படும்
    • அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன

    டாடா மோட்டார்ஸ் கர்வின் ப்ரொடக்ஷன்-ரெடி மாடல் ஜூலை 19 அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 7, 2024 அன்று இதன் விலைகள் அறிவிக்கப்படும்.

    Front View

    எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, தற்போது புதிய கர்வின் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு ரூ. 21,000 டோக்கன் தொகையுடன் நடந்து வருகிறது. மேலும், டாடா நிறுவனம் முதலில் கர்வ் இ‌வி வெர்ஷனையும், அதைத் தொடர்ந்து ஐ‌சி‌இ வெர்ஷனையும் அறிமுகப்படுத்தும். மேலும், டாடா நிறுவனம் அனைத்து எதிர்கால கார் அறிமுகங்களுக்கும் இ‌வி-ஃபர்ஸ்ட் உத்தியைப் பின்பற்றும்.

    Exterior Left Rear Three Quarter

    இன்ஜின் விருப்பங்களைப் பொறுத்தவரை, கர்வ் மாடல் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 56kWh வரம்பில் இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். கடைசியாக குறிப்பிடப்பட்ட 56kWh பேட்டரி பேக், ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 550 கிமீ வரை டிரைவிங் ரேஞ்சை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    Dashboard

    முதலில் கர்வ் காரில் வழங்கப்படும் அம்சங்களைப் பற்றி பேசுகையில், 2024 டாடா கர்வ் இ‌வி மற்றும் ஐ‌சி‌இ வெர்ஷனில் ஃபுல் எல்‌இ‌டி லைட்ஸ், ஃப்ரண்ட் மற்றும் ரியர் எல்‌இ‌டி லைட் பார்ஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஏடாஸ் மற்றும் ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற அம்சங்களுடன் வரலாம். 

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    டாடா கர்வ் கேலரி

    • images
    • videos
    Tata Curvv vs Mahindra Thar Roxx vs Hyundai Creta | Choosing the Right SUV!
    youtube-icon
    Tata Curvv vs Mahindra Thar Roxx vs Hyundai Creta | Choosing the Right SUV!
    CarWale டீம் மூலம்10 Sep 2024
    11227 வியூஸ்
    71 விருப்பங்கள்
    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    youtube-icon
    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    CarWale டீம் மூலம்03 Sep 2024
    63266 வியூஸ்
    332 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    ஹூண்டாய்  அல்கஸார்
    ஹூண்டாய் அல்கஸார்
    Rs. 14.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th செப
    மஹிந்திரா  தார் ரோக்ஸ்
    மஹிந்திரா தார் ரோக்ஸ்
    Rs. 12.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    சிட்ரோன் பஸால்ட்
    சிட்ரோன் பஸால்ட்
    Rs. 7.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    Rs. 11.14 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    எம்ஜி  விண்ட்சர் இ‌வி
    எம்ஜி விண்ட்சர் இ‌வி
    Rs. 9.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    11th செப
    ஹூண்டாய்  அல்கஸார்
    ஹூண்டாய் அல்கஸார்
    Rs. 14.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th செப
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் EQS எஸ்‌யு‌வி
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் EQS எஸ்‌யு‌வி
    Rs. 2.25 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    5th செப
    டாடா  கர்வ்
    டாடா கர்வ்
    Rs. 9.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd செப
    மஸராட்டி கிரான்டூரிஸ்மோ
    மஸராட்டி கிரான்டூரிஸ்மோ
    Rs. 2.72 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    31st ஆகஸ
    அஸ்டன் மார்டின் வான்டேஜ்
    அஸ்டன் மார்டின் வான்டேஜ்
    Rs. 3.99 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    29th ஆகஸ
    ஆடி  q8
    ஆடி q8
    Rs. 1.17 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார் ரோக்ஸ்
    மஹிந்திரா தார் ரோக்ஸ்
    Rs. 12.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  நியூ கார்னிவல்
    கியா நியூ கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    3rd அக் 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  நியூ EV9
    கியா நியூ EV9

    Rs. 90.00 லட்சம் - 1.20 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    3rd அக் 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய மின் வகுப்பு
    மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய மின் வகுப்பு

    Rs. 80.00 - 90.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    அக் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிஒய்டி eMAX 7 (e6 facelift)
    பிஒய்டி eMAX 7 (e6 facelift)

    Rs. 30.00 - 32.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    அக் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 29.00 - 36.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • டாடா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    டாடா  கர்வ்
    டாடா கர்வ்
    Rs. 9.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd செப
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் டாடா கர்வ் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 11.72 லட்சம்
    BangaloreRs. 12.01 லட்சம்
    DelhiRs. 11.34 லட்சம்
    PuneRs. 11.72 லட்சம்
    HyderabadRs. 12.00 லட்சம்
    AhmedabadRs. 11.01 லட்சம்
    ChennaiRs. 11.91 லட்சம்
    KolkataRs. 11.60 லட்சம்
    ChandigarhRs. 11.00 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Tata Curvv vs Mahindra Thar Roxx vs Hyundai Creta | Choosing the Right SUV!
    youtube-icon
    Tata Curvv vs Mahindra Thar Roxx vs Hyundai Creta | Choosing the Right SUV!
    CarWale டீம் மூலம்10 Sep 2024
    11227 வியூஸ்
    71 விருப்பங்கள்
    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    youtube-icon
    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    CarWale டீம் மூலம்03 Sep 2024
    63266 வியூஸ்
    332 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ஜூலை 19 அன்று இந்தியாவில் டாடா கர்வ் அறிமுகமாகும்; புக்கிங் தொடங்கியது