CarWale
    AD

    டாடா கர்வ் ஐ முன்பதிவு செய்தீர்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கானது; நாடு முழுவதும் டாடா கர்வ் கார்களின் டெலிவரி தொடங்கியது

    Authors Image

    Haji Chakralwale

    201 காட்சிகள்
    டாடா கர்வ் ஐ முன்பதிவு செய்தீர்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கானது; நாடு முழுவதும் டாடா கர்வ் கார்களின் டெலிவரி தொடங்கியது
    • எட்டு வேரியன்ட்ஸில் கிடைக்கும் 
    • இது மூன்று இன்ஜின் விருப்பங்களை கொண்டுள்ளது

    டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தனது புதிய கூபே எஸ்யுவியான டாடா கர்வ் ஐ வெளியிட்டது. இந்த எஸ்‌யு‌விகான முன்பதிவு தற்போது இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 10 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலை அக்டோபர் 31, 2024 வரையிலான முன்பதிவுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும், எனவே நீங்கள் இந்த எஸ்‌யு‌வியை வாங்க விரும்பினால், சீக்கிரம்! ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தற்போது டெலிவரி பெறத் தொடங்கியுள்ளனர்.

    டாடா கர்வ் ஸ்மார்ட், ப்யூர்+, ப்யூர்+ S, கிரியேட்டிவ், கிரியேட்டிவ் S, கிரியேட்டிவ்+ S, அகாம்ப்லிஷ்ட் S மற்றும் அகாம்ப்லிஷ்ட்+ A உள்ளிட்ட எட்டு வெவ்வேறு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. கூடுதலாக, இந்த கூபே எஸ்யுவி கோல்ட் எசன்ஸ், ப்ரிஸ்டைன் ஒயிட், ப்யூர் கிரே, ஃபிளேம் ரெட், டேடோனா கிரே மற்றும் ஓபரா ப்ளூ போன்ற ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

    Tata Curvv Right Side View

    டாடா கர்வின் டாப் மாடல் பல பிரீமியம் அம்சங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. மூட் லைட்டிங் கொண்ட பெரிய பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் மிரரிங் கொண்ட 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், பவர்ட் டிரைவர் சீட், ரியர் சீட்க்கான ரிக்லைன் ஃபங்ஷன் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனுடன், பவர்ட் டெயில்கேட், ஃப்ளஷ்-ஃபிட்டிங்க் டோர் ஹேண்டல்ஸ், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் லெவல் 2 ஏடாஸ் போன்ற ஹை-டெக் அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

    கர்வ் மூன்று சக்திவாய்ந்த இன்ஜின் விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் 1.2 லிட்டர் பெட்ரோல், இரண்டாவது 1.5 லிட்டர் ஹைபரியன் டர்போ பெட்ரோல் மற்றும் மூன்றாவது 1.5 லிட்டர் கிரையோஜெட் டீசல் இன்ஜின் ஆகியவை அடங்கும். அனைத்து இன்ஜின்களும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டி‌சி‌டீ கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வருகின்றன, இது சிறந்த பர்ஃபார்மன்ஸ் மற்றும் நல்ல டிரைவிங் அனுபவத்தை அளிக்கிறது.

    டாடா கர்வ் அதன் ஸ்டைலான டிசைன், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் விருப்பங்களுடன் எஸ்‌யு‌வி செக்மெண்ட்டில் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    டாடா கர்வ் கேலரி

    • images
    • videos
    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    youtube-icon
    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    CarWale டீம் மூலம்03 Sep 2024
    72597 வியூஸ்
    379 விருப்பங்கள்
    Tata Nexon CNG, Red Dark Edition & Nexon EV with More Range Launched! All You Need To Know
    youtube-icon
    Tata Nexon CNG, Red Dark Edition & Nexon EV with More Range Launched! All You Need To Know
    CarWale டீம் மூலம்25 Sep 2024
    24205 வியூஸ்
    173 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  தார் ரோக்ஸ்
    மஹிந்திரா தார் ரோக்ஸ்
    Rs. 12.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    Rs. 11.14 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    வால்வோ  EX40
    வால்வோ EX40
    Rs. 56.10 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th அக்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    Rs. 78.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th அக்
    பிஒய்டி இமேக்ஸ் 7
    பிஒய்டி இமேக்ஸ் 7
    Rs. 26.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    8th அக்
    நிசான்  மேக்னைட்
    நிசான் மேக்னைட்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    4th அக்
    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்
    Rs. 63.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    கியா  ev9
    கியா ev9
    Rs. 1.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    Rs. 8.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th செப
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    Rs. 1.41 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ரெனோ பிக்ஸ்டர்
    ரெனோ பிக்ஸ்டர்

    Rs. 13.00 - 18.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    14th அக் 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    4th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஸ்கோடா கைலாக்
    ஸ்கோடா கைலாக்

    Rs. 8.00 - 12.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    6th நவ 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 29.00 - 36.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஆடி  Q6 இ-ட்ரான்
    ஆடி Q6 இ-ட்ரான்

    Rs. 1.00 - 1.10 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  xuv.e8
    மஹிந்திரா xuv.e8

    Rs. 21.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • டாடா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    டாடா  கர்வ்
    டாடா கர்வ்
    Rs. 9.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் டாடா கர்வ் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 11.72 லட்சம்
    BangaloreRs. 12.19 லட்சம்
    DelhiRs. 11.34 லட்சம்
    PuneRs. 11.72 லட்சம்
    HyderabadRs. 11.90 லட்சம்
    AhmedabadRs. 11.01 லட்சம்
    ChennaiRs. 11.91 லட்சம்
    KolkataRs. 11.60 லட்சம்
    ChandigarhRs. 11.00 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    youtube-icon
    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    CarWale டீம் மூலம்03 Sep 2024
    72597 வியூஸ்
    379 விருப்பங்கள்
    Tata Nexon CNG, Red Dark Edition & Nexon EV with More Range Launched! All You Need To Know
    youtube-icon
    Tata Nexon CNG, Red Dark Edition & Nexon EV with More Range Launched! All You Need To Know
    CarWale டீம் மூலம்25 Sep 2024
    24205 வியூஸ்
    173 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • டாடா கர்வ் ஐ முன்பதிவு செய்தீர்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கானது; நாடு முழுவதும் டாடா கர்வ் கார்களின் டெலிவரி தொடங்கியது