CarWale
    AD

    நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் டீலர்ஷிப்களை அடையத் தொடங்குகிறது

    Authors Image

    Haji Chakralwale

    190 காட்சிகள்
    நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் டீலர்ஷிப்களை அடையத் தொடங்குகிறது
    • விலை ரூ. 5.99 லட்சத்தில் ஆரம்பம்
    • இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை

    நேற்று நிசான் மேக்னைட்டின் விலைகளை இந்தியாயில் அறிவித்துள்ளது, மேலும் ஒரு நாளில், இந்த எஸ்‌யு‌வி நாடு முழுவதும் உள்ள ஷோரூம்களை அடையத் தொடங்கியது. இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்‌யு‌வி ஆறு புதிய வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 5.99 லட்சம்.

    Nissan Magnite Right Rear Three Quarter

    புதிய நிசான் மேக்னைட் ஏழு மோனோடோன் மற்றும் ஐந்து டூயல்-டோன் வண்ணங்கள் உட்பட 12 எக்ஸ்டீரியர் வண்ணங்களில் கிடைக்கும். முந்தையதில் ஃபிளேர் கார்னெட் ரெட், ஓனிக்ஸ் பிளாக், பிளேட் சில்வர், ஸ்டார்ம் ஒயிட், பேர்ல் ஒயிட், விவிட் ப்ளூ மற்றும் சன்ரைஸ் காப்பர் ஆரஞ்சு ஆகியவை அடங்கும். 

    Nissan Magnite Dashboard

    அம்சங்களைப் பொறுத்தவரை, புதுப்பிக்கப்பட்ட மேக்னைட் ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் எட்டு இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதுப்பிக்கப்பட்ட யு‌ஐ உடன் ஏழு இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ரிமோட் ஸ்டார்ட்/ஸ்டாப் ஃபங்ஷன் ஆகியவற்றைப் பெறுகிறது. மேலும் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி சரவுண்ட் கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன.

    மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் அதே 1.0-லிட்டர் என்‌ஏ பெட்ரோல் மற்றும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இரண்டு என்ஜின்களும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவலுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், முந்தையது ஏ‌எம்‌டீ மற்றும் டர்போ-பெட்ரோல் மோட்டார் ஒரு சி‌வி‌டீ யூனிட்டைப் பெறுகிறது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    சமீபத்திய நியூஸ்

    நிசான் மேக்னைட் கேலரி

    • images
    • videos
    Nissan Magnite 2024 Review | One of the Best Value Compact SUVs gets Better!
    youtube-icon
    Nissan Magnite 2024 Review | One of the Best Value Compact SUVs gets Better!
    CarWale டீம் மூலம்29 Oct 2024
    30346 வியூஸ்
    232 விருப்பங்கள்
    New Nissan Magnite | Affordable Compact SUV gets More Features & a New Look
    youtube-icon
    New Nissan Magnite | Affordable Compact SUV gets More Features & a New Look
    CarWale டீம் மூலம்07 Oct 2024
    6869 வியூஸ்
    47 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.79 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 8.34 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  வென்யூ
    ஹூண்டாய் வென்யூ
    Rs. 7.94 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 7.74 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG G-Class
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG G-Class
    Rs. 3.60 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd அக்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    Rs. 78.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    வால்வோ  EX40
    வால்வோ EX40
    Rs. 56.10 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பிஒய்டி இமேக்ஸ் 7
    பிஒய்டி இமேக்ஸ் 7
    Rs. 26.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    நிசான்  மேக்னைட்
    நிசான் மேக்னைட்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  ev9
    கியா ev9
    Rs. 1.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்
    Rs. 63.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    Rs. 8.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி டிசையர் 2024
    விரைவில் லான்சாகும்
    நவம 2024
    மாருதி டிசையர் 2024

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    11th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG C 63 S E-Performance
    விரைவில் லான்சாகும்
    நவம 2024
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG C 63 S E-Performance

    Rs. 2.00 - 2.10 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    12th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  xuv.e8
    மஹிந்திரா xuv.e8

    Rs. 21.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    26th நவ 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஸ்கோடா கைலாக்
    ஸ்கோடா கைலாக்

    Rs. 8.00 - 12.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    6th நவ 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  BE 6e
    மஹிந்திரா BE 6e

    Rs. 17.00 - 21.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    26th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  XEV 9e
    மஹிந்திரா XEV 9e

    Rs. 50.00 - 52.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    26th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஆடி  Q6 இ-ட்ரான்
    ஆடி Q6 இ-ட்ரான்

    Rs. 1.00 - 1.10 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் கொண்ட eq பவர்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் கொண்ட eq பவர்

    Rs. 3.04 - 5.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • நிசான் -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    நிசான்  மேக்னைட்
    நிசான் மேக்னைட்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    நிசான்  X-ட்ரைல்
    நிசான் X-ட்ரைல்
    Rs. 49.92 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் நிசான் மேக்னைட் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 7.04 லட்சம்
    BangaloreRs. 7.22 லட்சம்
    DelhiRs. 6.65 லட்சம்
    PuneRs. 7.04 லட்சம்
    HyderabadRs. 7.40 லட்சம்
    AhmedabadRs. 6.65 லட்சம்
    ChennaiRs. 7.23 லட்சம்
    KolkataRs. 6.97 லட்சம்
    ChandigarhRs. 6.98 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Nissan Magnite 2024 Review | One of the Best Value Compact SUVs gets Better!
    youtube-icon
    Nissan Magnite 2024 Review | One of the Best Value Compact SUVs gets Better!
    CarWale டீம் மூலம்29 Oct 2024
    30346 வியூஸ்
    232 விருப்பங்கள்
    New Nissan Magnite | Affordable Compact SUV gets More Features & a New Look
    youtube-icon
    New Nissan Magnite | Affordable Compact SUV gets More Features & a New Look
    CarWale டீம் மூலம்07 Oct 2024
    6869 வியூஸ்
    47 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் டீலர்ஷிப்களை அடையத் தொடங்குகிறது