CarWale
    AD

    புதிய மாருதி சுஸுகியில் ஆயிரக்கணக்கான தள்ளுபடிகள் வழங்கபடுகின்றன, இந்தச் சலுகையின் பலனை எவ்வளவு காலத்திற்குப் பெறுவீர்கள் தெரியுமா?

    Authors Image

    Aditya Nadkarni

    365 காட்சிகள்
    புதிய மாருதி சுஸுகியில் ஆயிரக்கணக்கான தள்ளுபடிகள் வழங்கபடுகின்றன, இந்தச் சலுகையின் பலனை எவ்வளவு காலத்திற்குப் பெறுவீர்கள் தெரியுமா?
    • அதன் நியூ ஜெனரேஷன் இந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது
    • 35,000க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன

    மாருதி சுஸுகி மே 2024 இல் புதிய ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்தியது, அதன் ஆரம்ப (எக்ஸ்-ஷோரூம்) விலை ரூ. 6.49 லட்சமாக இருந்தது. இந்த ஹேட்ச்பேக்கை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நிறுவனம் இப்போது ஆயிரக்கணக்கான ரூபாய்களை தள்ளுபடி செய்கிறது.

    Right Side View

    இந்த காரை நீங்கள் வாங்க விரும்பினால், ஜூலை மாதத்தில் இந்த நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டில் 17,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். இதில் ரூ. 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 2000 கார்ப்பரேட் தள்ளுபடியும் அடங்கும். இந்த தள்ளுபடி ஜூலை மாதம் வரை மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். மேலும், இந்த தள்ளுபடிகள் இடம், வேரியன்ட்ஸ், வண்ணங்கள் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடலாம்.

    Left Rear Three Quarter

    இந்த ஹேட்ச்பேக்கில் இந்த தள்ளுபடி வழங்கப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் காரணம் அதன் விலை. ஏனெனில் அதன் என்ட்ரி-லெவல் வேரியன்ட் மற்றும் பலேனோவின் என்ட்ரி-லெவல் வேரியன்ட்டின் விலைகளில் ரூ. 17,000 மட்டுமே வித்தியாசம் உள்ளது, அதே சமயம் டாப்-வேரியன்ட்டில் உள்ள வித்தியாசம் ரூ. 44,500 மட்டுமே.

    இது தவிர, இந்த மாடலில் இன்னும் சிஎன்ஜி அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதும் மற்றொரு காரணமாக இருக்கலாம், இது சந்தையில் சிஎன்ஜி வாகனங்களுக்கு வலுவான தேவை இருப்பதால் வரும் சில மாதங்களில் அதையும் அறிமுகப்படுத்தப்படலாம்.

    மொழிபெயர்த்தவர்- ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கேலரி

    • images
    • videos
    Mahindra Thar Roxx 4x4 vs Maruti Jimny 4x4 | Don't get it Wrong
    youtube-icon
    Mahindra Thar Roxx 4x4 vs Maruti Jimny 4x4 | Don't get it Wrong
    CarWale டீம் மூலம்03 Sep 2024
    20464 வியூஸ்
    297 விருப்பங்கள்
    Upcoming SUVs, EVs & Sedans Launching in India
    youtube-icon
    Upcoming SUVs, EVs & Sedans Launching in India
    CarWale டீம் மூலம்27 Aug 2024
    26837 வியூஸ்
    262 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • ஹேட்ச்பேக்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி பலேனோ
    மாருதி பலேனோ
    Rs. 6.66 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஆல்டோ k10
    மாருதி ஆல்டோ k10
    Rs. 3.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  அல்ட்ரோஸ்
    டாடா அல்ட்ரோஸ்
    Rs. 6.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  டியாகோ
    டாடா டியாகோ
    Rs. 5.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  கிராண்ட் i10 நியோஸ்
    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
    Rs. 5.92 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  i20
    ஹூண்டாய் i20
    Rs. 7.04 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி வேகன் ஆர்
    மாருதி வேகன் ஆர்
    Rs. 5.54 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ரெனோ க்விட்
    ரெனோ க்விட்
    Rs. 4.70 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    எம்ஜி  விண்ட்சர் இ‌வி
    எம்ஜி விண்ட்சர் இ‌வி
    Rs. 9.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    11th செப
    ஹூண்டாய்  அல்கஸார்
    ஹூண்டாய் அல்கஸார்
    Rs. 14.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th செப
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் EQS எஸ்‌யு‌வி
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் EQS எஸ்‌யு‌வி
    Rs. 2.25 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    5th செப
    டாடா  கர்வ்
    டாடா கர்வ்
    Rs. 9.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    2nd செப
    மஸராட்டி கிரான்டூரிஸ்மோ
    மஸராட்டி கிரான்டூரிஸ்மோ
    Rs. 2.72 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    31st ஆகஸ
    அஸ்டன் மார்டின் வான்டேஜ்
    அஸ்டன் மார்டின் வான்டேஜ்
    Rs. 3.99 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    29th ஆகஸ
    ஆடி  q8
    ஆடி q8
    Rs. 1.17 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார் ரோக்ஸ்
    மஹிந்திரா தார் ரோக்ஸ்
    Rs. 12.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS SUV
    விரைவில் லான்சாகும்
    செப 2024
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS SUV

    Rs. 1.75 லட்சம் - 2.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    16th செப் 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  நியூ EV9
    கியா நியூ EV9

    Rs. 90.00 லட்சம் - 1.20 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    3rd அக் 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  நியூ கார்னிவல்
    கியா நியூ கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    3rd அக் 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    நிசான்  மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்
    நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 6.00 - 11.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    4th அக் 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய மின் வகுப்பு
    மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய மின் வகுப்பு

    Rs. 80.00 - 90.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    அக் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிஒய்டி இமேக்ஸ் 7 (E6 ஃபேஸ்லிஃப்ட்)
    பிஒய்டி இமேக்ஸ் 7 (E6 ஃபேஸ்லிஃப்ட்)

    Rs. 30.00 - 32.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    அக் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மாருதி சுஸுகி-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 8.34 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 7.60 லட்சம்
    BangaloreRs. 7.87 லட்சம்
    DelhiRs. 7.43 லட்சம்
    PuneRs. 7.67 லட்சம்
    HyderabadRs. 7.83 லட்சம்
    AhmedabadRs. 7.32 லட்சம்
    ChennaiRs. 7.66 லட்சம்
    KolkataRs. 7.26 லட்சம்
    ChandigarhRs. 7.23 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Mahindra Thar Roxx 4x4 vs Maruti Jimny 4x4 | Don't get it Wrong
    youtube-icon
    Mahindra Thar Roxx 4x4 vs Maruti Jimny 4x4 | Don't get it Wrong
    CarWale டீம் மூலம்03 Sep 2024
    20464 வியூஸ்
    297 விருப்பங்கள்
    Upcoming SUVs, EVs & Sedans Launching in India
    youtube-icon
    Upcoming SUVs, EVs & Sedans Launching in India
    CarWale டீம் மூலம்27 Aug 2024
    26837 வியூஸ்
    262 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • புதிய மாருதி சுஸுகியில் ஆயிரக்கணக்கான தள்ளுபடிகள் வழங்கபடுகின்றன, இந்தச் சலுகையின் பலனை எவ்வளவு காலத்திற்குப் பெறுவீர்கள் தெரியுமா?