CarWale
    AD

    ஒரு வழியா புதிய மாருதி டிசையரின் லான்ச் விவரங்கள் வெளியானது

    Authors Image

    Aditya Nadkarni

    248 காட்சிகள்
    ஒரு வழியா புதிய மாருதி டிசையரின் லான்ச் விவரங்கள் வெளியானது
    • 11 நவம்பர் அன்று வெளியிடப்படும்
    • இதில் செக்மெண்ட் ஃபர்ஸ்ட் எலக்ட்ரானிக் சன்ரூஃப் வழங்கப்படும்

    நீண்ட காலமாக எதிர்பார்க்கபட்ட மாருதி சுஸுகியின் புதிய டிசையரின் லான்ச் தேதி வெளியானது. இது நவம்பர் 11 அன்று அறிமுகமாகும். இந்த ஃபோர்த் ஜெனரேஷன் சப்-ஃபோர் மீட்டர் செடான் ஹுண்டாய் ஆரா, டாடா டிகோர் மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற கார்களுடன் போட்டியிடும்.

    Maruti Suzuki Dzire 2024 Right Front Three Quarter

    2024 டிசையரில் புதிய பம்பர்கள், ஹோரிசொன்டள் ஸ்லாட்ஸுடன் கூடிய புதிய கிரில், புதிய எல்‌இ‌டி ஹெட்லேம்ப்ஸ், எல்‌இ‌டி ஃபாக் லைட்ஸ், டூயல் டோன் அலோய் வீல்ஸ் மற்றும் புதிய பாக்ஸி எல்‌இ‌டி டெயில்லைட்ஸுடன் வழங்கப்படும்.

    புதிய டிசையரின் இன்டீரியரில் டூயல்-டோன் தீம், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கிடைக்கும். கூடுதலாக, இது செக்மெண்ட்டின் முதல் எலக்ட்ரிக் சன்ரூஃப் பெறும் காராகும்.

    Interior Dashboard

    புதிய டிசையரில் ஸ்விஃப்ட்டிலிருந்து எடுக்கப்பட்ட புதிய 1.2-லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும், இது 80bhp பவரையும் 112Nm டோர்க்கையும் உற்பத்தி செய்யும். இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏ‌எம்‌டீ டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைக் கொண்டிருக்கும். கூடுதலாக, இது ஒரு சிஎன்ஜி வெர்ஷனிலும் வரும், ஆனால் இது தொடங்கும் நேரத்திலா அல்லது அதற்குப் பிறகு வருகிறதா என்பது சரியாக தெரியவில்லை.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    சமீபத்திய நியூஸ்

    மாருதி சுஸுகி டிசையர் கேலரி

    • images
    • videos
    Maruti Fronx AMT Delta Plus vs Hyundai Exter AMT SX (O) | Best Automatic Car for Rs 10 Lakh
    youtube-icon
    Maruti Fronx AMT Delta Plus vs Hyundai Exter AMT SX (O) | Best Automatic Car for Rs 10 Lakh
    CarWale டீம் மூலம்25 Nov 2024
    20015 வியூஸ்
    87 விருப்பங்கள்
    New Maruti Dzire Variants Explained | Rs 6.79 Lakh Onwards | Prices & Features Revealed
    youtube-icon
    New Maruti Dzire Variants Explained | Rs 6.79 Lakh Onwards | Prices & Features Revealed
    CarWale டீம் மூலம்12 Nov 2024
    40806 வியூஸ்
    272 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் செடான்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    ஹோண்டா  அமேஸ்
    ஹோண்டா அமேஸ்
    Rs. 7.23 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  ஆரா
    ஹூண்டாய் ஆரா
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  டிகோர்
    டாடா டிகோர்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  டிகோர் இவி
    டாடா டிகோர் இவி
    Rs. 12.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஆடி  Q7
    ஆடி Q7
    Rs. 88.66 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    28th நவம
    மஹிந்திரா  XEV 9e
    மஹிந்திரா XEV 9e
    Rs. 21.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    26th நவம
    மஹிந்திரா  BE 6e
    மஹிந்திரா BE 6e
    Rs. 18.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    26th நவம
    பி எம் டபிள்யூ  M5
    பி எம் டபிள்யூ M5
    Rs. 1.99 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    21st நவம
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG C 63 S E Performance
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG C 63 S E Performance
    Rs. 1.95 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி டிசையர்
    மாருதி டிசையர்
    Rs. 6.79 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா கைலாக்
    ஸ்கோடா கைலாக்
    Rs. 7.89 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG G-Class
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG G-Class
    Rs. 3.60 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹோண்டா  Amaze 2024
    விரைவில் லான்சாகும்
    டிச 2024
    ஹோண்டா Amaze 2024

    Rs. 7.50 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    4th டிச 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    டொயோட்டா Camry 2024
    விரைவில் லான்சாகும்
    டிச 2024
    டொயோட்டா Camry 2024

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    11th டிச 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  Syros
    கியா Syros

    Rs. 6.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    19th டிச 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ X3
    பி எம் டபிள்யூ நியூ X3

    Rs. 65.00 - 70.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜன 2025 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜன 2025 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    டாடா  பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்
    டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 6.00 - 11.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    பிப் 2025 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    பிப் 2025 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் Aircross facelift
    சிட்ரோன் Aircross facelift

    Rs. 10.25 - 14.50 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    பிப் 2025 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மாருதி சுஸுகி-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மாருதி சுஸுகி டிசையர்
    மாருதி டிசையர்
    Rs. 6.79 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் மாருதி சுஸுகி டிசையர் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 8.01 லட்சம்
    BangaloreRs. 8.21 லட்சம்
    DelhiRs. 7.77 லட்சம்
    PuneRs. 8.01 லட்சம்
    HyderabadRs. 8.20 லட்சம்
    AhmedabadRs. 7.57 லட்சம்
    ChennaiRs. 8.06 லட்சம்
    KolkataRs. 7.93 லட்சம்
    ChandigarhRs. 7.56 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Maruti Fronx AMT Delta Plus vs Hyundai Exter AMT SX (O) | Best Automatic Car for Rs 10 Lakh
    youtube-icon
    Maruti Fronx AMT Delta Plus vs Hyundai Exter AMT SX (O) | Best Automatic Car for Rs 10 Lakh
    CarWale டீம் மூலம்25 Nov 2024
    20015 வியூஸ்
    87 விருப்பங்கள்
    New Maruti Dzire Variants Explained | Rs 6.79 Lakh Onwards | Prices & Features Revealed
    youtube-icon
    New Maruti Dzire Variants Explained | Rs 6.79 Lakh Onwards | Prices & Features Revealed
    CarWale டீம் மூலம்12 Nov 2024
    40806 வியூஸ்
    272 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    Get all the latest updates from கார்வாலே
    • ஹோம்
    • நியூஸ்
    • ஒரு வழியா புதிய மாருதி டிசையரின் லான்ச் விவரங்கள் வெளியானது