CarWale
    AD

    எம்‌ஜி விண்ட்சர் இ‌வி’கான முன்பதிவு தொடங்குகிறது; செப்டம்பர் 11 ஆம் தேதி லான்ச் ஆகும்

    Authors Image

    Haji Chakralwale

    109 காட்சிகள்
    எம்‌ஜி விண்ட்சர் இ‌வி’கான முன்பதிவு தொடங்குகிறது; செப்டம்பர் 11 ஆம் தேதி லான்ச் ஆகும்
    • செக்மெண்ட்-ஃபர்ஸ்ட் 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கிடைக்கும்
    • இது BYD e6 போன்ற எலக்ட்ரிக் எம்‌பீ‌விகளுடன் போட்டியிடுகிறது

    எம்ஜி மோட்டார் இந்தியா தனது புதிய அல்-எலக்ட்ரிக் எம்‌பீ‌வியான எம்‌ஜி விண்ட்சர் இ‌விக்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் கார் செப்டம்பர் 11 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்ஸ் அதன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.

    MG Windsor EV Left Side View

    விண்ட்சர் இ‌வி என்பது உண்மையில் வுலிங்க் கிளவுட் இ‌வியின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாகும். டிசைனைப் பொறுத்தவரை, இது எம்‌பீவி மற்றும் ஹேட்ச்பேகின் ஒரு புதிய கலவையாகத் தெரிகிறது, ஆனால் எம்‌ஜி இதை 'சி‌யு‌வி' என்று அழைக்கிறது, அதாவது கிராஸ்ஓவர் யுடிலிட்டி வேஹிகள். இதன் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் அகலமான லைட் பார்ஸ், செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஃப்ரண்ட் ஃபெண்டரில் பொருத்தப்பட்ட சார்ஜிங் போர்ட், அலோய் வீல்ஸ், இன்டெக்ரேட்டட் ரியர் ஸ்பாய்லர் மற்றும் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டல்ஸ் போன்ற அம்சங்களைப் பெறும்.

    MG Windsor EV Infotainment System

    இன்டீரியரைப் பற்றி பேசுகையில், விண்ட்சர் இ‌வி ஆனது பிரிமியம் அம்சங்களுடன் வருகிறது, முதலாவது 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப். இது தவிர, இது விமானத்தில் பயன்படுகின்ற ரியர் சீட்ஸையும் கொண்டிருக்கும், இது ரிக்லைன் ஃபங்ஷனுடன் வரும்.

    சர்வதேச அளவில், விண்ட்சர் இ‌வி ஆனது 37.9kWh மற்றும் 506kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது, அதிகபட்சமாக 460 கி.மீ ஓட்டும் திறன் கொண்டது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது, ​​எம்‌ஜி விண்ட்சர் இ‌வி ஆனது பி‌ஒய்‌டி e6 போன்ற எலக்ட்ரிக் எம்‌பீ‌விகளுடன் போட்டியிடும்.

    எம்ஜியின் இந்த புதிய எலக்ட்ரிக் கார் குறித்து ஆட்டோமொபைல் சந்தையில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த கார் வாடிக்கையாளர்களை எந்த அளவுக்கு ஈர்க்க முடியும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    சமீபத்திய நியூஸ்

    எம்ஜி விண்ட்சர் இ‌வி கேலரி

    • images
    • videos
    Upcoming SUVs, EVs & Sedans Launching in India
    youtube-icon
    Upcoming SUVs, EVs & Sedans Launching in India
    CarWale டீம் மூலம்27 Aug 2024
    32863 வியூஸ்
    281 விருப்பங்கள்
    MG Windsor EV Launched | Shocking Price of Rs. 9.99 Lakh
    youtube-icon
    MG Windsor EV Launched | Shocking Price of Rs. 9.99 Lakh
    CarWale டீம் மூலம்17 Sep 2024
    21405 வியூஸ்
    121 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எம்யுவிS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி எர்டிகா
    மாருதி எர்டிகா
    Rs. 8.69 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    Rs. 19.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா இனோவா ஹைகிராஸ்
    டொயோட்டா இனோவா ஹைகிராஸ்
    Rs. 19.77 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி xl6
    மாருதி xl6
    Rs. 11.61 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா ருமியன்
    டொயோட்டா ருமியன்
    Rs. 10.44 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா வெல்ஃபயர்
    டொயோட்டா வெல்ஃபயர்
    Rs. 1.22 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி இன்விக்டோ
    மாருதி இன்விக்டோ
    Rs. 25.05 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  கேரன்ஸ்
    கியா கேரன்ஸ்
    Rs. 10.52 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG G-Class
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG G-Class
    Rs. 3.60 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd அக்
    வால்வோ  EX40
    வால்வோ EX40
    Rs. 56.10 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    Rs. 78.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பிஒய்டி இமேக்ஸ் 7
    பிஒய்டி இமேக்ஸ் 7
    Rs. 26.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    நிசான்  மேக்னைட்
    நிசான் மேக்னைட்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்
    Rs. 63.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  ev9
    கியா ev9
    Rs. 1.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    Rs. 8.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி டிசையர் 2024
    விரைவில் லான்சாகும்
    நவம 2024
    மாருதி டிசையர் 2024

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    11th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG C 63 S E-Performance
    விரைவில் லான்சாகும்
    நவம 2024
    மெர்சிடிஸ்-பென்ஸ் AMG C 63 S E-Performance

    Rs. 2.00 - 2.10 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    12th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  xuv.e8
    மஹிந்திரா xuv.e8

    Rs. 21.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    26th நவ 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஸ்கோடா கைலாக்
    ஸ்கோடா கைலாக்

    Rs. 8.00 - 12.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    6th நவ 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஆடி  Q6 இ-ட்ரான்
    ஆடி Q6 இ-ட்ரான்

    Rs. 1.00 - 1.10 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் கொண்ட eq பவர்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் கொண்ட eq பவர்

    Rs. 3.04 - 5.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹோண்டா  நியூ அமேஸ்
    ஹோண்டா நியூ அமேஸ்

    Rs. 7.50 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ X3
    பி எம் டபிள்யூ நியூ X3

    Rs. 65.00 - 70.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜன 2025 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • எம்ஜி -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    எம்ஜி  விண்ட்சர் இ‌வி
    எம்ஜி விண்ட்சர் இ‌வி
    Rs. 13.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    எம்ஜி  ஹெக்டர்
    எம்ஜி ஹெக்டர்
    Rs. 14.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    எம்ஜி  காமெட் இவி
    எம்ஜி காமெட் இவி
    Rs. 7.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் எம்ஜி விண்ட்சர் இ‌வி யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 14.35 லட்சம்
    BangaloreRs. 14.40 லட்சம்
    DelhiRs. 15.74 லட்சம்
    PuneRs. 14.35 லட்சம்
    HyderabadRs. 16.24 லட்சம்
    AhmedabadRs. 15.15 லட்சம்
    ChennaiRs. 14.32 லட்சம்
    KolkataRs. 14.35 லட்சம்
    ChandigarhRs. 14.35 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Upcoming SUVs, EVs & Sedans Launching in India
    youtube-icon
    Upcoming SUVs, EVs & Sedans Launching in India
    CarWale டீம் மூலம்27 Aug 2024
    32863 வியூஸ்
    281 விருப்பங்கள்
    MG Windsor EV Launched | Shocking Price of Rs. 9.99 Lakh
    youtube-icon
    MG Windsor EV Launched | Shocking Price of Rs. 9.99 Lakh
    CarWale டீம் மூலம்17 Sep 2024
    21405 வியூஸ்
    121 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • எம்‌ஜி விண்ட்சர் இ‌வி’கான முன்பதிவு தொடங்குகிறது; செப்டம்பர் 11 ஆம் தேதி லான்ச் ஆகும்