CarWale
    AD

    மாருதி ஸ்விஃப்ட்டின் சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்தியது, விலை வெறும் 8.19 லட்சம் மட்டுமே

    Authors Image

    Isak Deepan

    758 காட்சிகள்
    மாருதி ஸ்விஃப்ட்டின் சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்தியது, விலை வெறும் 8.19 லட்சம் மட்டுமே
    • மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கும்
    • கிலோவுக்கு 32.85 கிமீ மைலேஜ் தரும்

    மாருதி சுஸுகி இந்தியாவில் மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஸ்விஃப்ட்டின் சிஎன்ஜி வெர்ஷன்னை ரூ. 8.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹேட்ச்பேக்கின் இந்தப் புதிய வெர்ஷன் அக்டோபர் 12, 2024 முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

    Right Side View

    வேரியன்ட்ஸைப் பற்றி பேசுகையில், புதிய மாருதி ஸ்விஃப்ட் சி‌என்‌ஜிக்கு VXi, VXi(O), மற்றும் ZXi ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் உள்ளது. இது 80bhp மற்றும் 112Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் 1.2-லிட்டர், த்ரீ-சிலிண்டர், என்‌ஏ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. அதுவே சி‌என்‌ஜி மோடில், இந்த கார் 69bhp மற்றும் 102Nm ஆக குறைகிறது. முந்தைய ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டை விட 6 சதவீதம் கூடுதலாக அதாவது கிலோவுக்கு 32.85 கிமீ மைலேஜ் தருவதாக கூறுவது இதன் சிறப்பு.

    Exterior Left Rear Three Quarter

    தற்போது பிராண்டின் 14 வது சிஎன்ஜி மாடலாக இருக்கும் ஸ்விஃப்ட், டிசைன் மற்றும் அம்சங்களின் பட்டியலுக்கு வரும்போது அதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் எல்இடி ஃபாக் லைட்ஸ், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ், 15 இன்ச் அலோய் வீல்ஸ், ஒன்பது இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்ஸ் மற்றும் ஓ‌டி‌ஏ (OTA) அப்டேட்ஸ் ஆகியவை இதில் உள்ள சில சிறப்பம்சங்கள் ஆகும்.

    மாருதி ஸ்விஃப்ட் சி‌என்‌ஜி வேரியன்ட்ஸ் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிட்டுள்ளோம்:

    வேரியன்ட்ஸ்விலை
    VXi சி‌என்‌ஜிரூ. 8.19 லட்சம்
    VXi (O) சி‌என்‌ஜிரூ. 8.46 லட்சம்
    ZXi சி‌என்‌ஜிரூ. 9.19 லட்சம்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கேலரி

    • images
    • videos
    2024 Maruti Swift Dzire - This is it! | All New Design, More Features | Launching Soon
    youtube-icon
    2024 Maruti Swift Dzire - This is it! | All New Design, More Features | Launching Soon
    CarWale டீம் மூலம்16 Feb 2024
    173456 வியூஸ்
    969 விருப்பங்கள்
    Mahindra Thar Roxx 4x4 vs Maruti Jimny 4x4 | Don't get it Wrong
    youtube-icon
    Mahindra Thar Roxx 4x4 vs Maruti Jimny 4x4 | Don't get it Wrong
    CarWale டீம் மூலம்03 Sep 2024
    26152 வியூஸ்
    356 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • ஹேட்ச்பேக்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    டாடா  டியாகோ
    டாடா டியாகோ
    Rs. 5.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஆல்டோ k10
    மாருதி ஆல்டோ k10
    Rs. 3.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  அல்ட்ரோஸ்
    டாடா அல்ட்ரோஸ்
    Rs. 6.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி பலேனோ
    மாருதி பலேனோ
    Rs. 6.66 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  கிராண்ட் i10 நியோஸ்
    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
    Rs. 5.92 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ரெனோ க்விட்
    ரெனோ க்விட்
    Rs. 4.70 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  i20
    ஹூண்டாய் i20
    Rs. 7.04 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி வேகன் ஆர்
    மாருதி வேகன் ஆர்
    Rs. 5.54 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    வால்வோ  EX40
    வால்வோ EX40
    Rs. 56.10 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th அக்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    Rs. 78.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th அக்
    பிஒய்டி இமேக்ஸ் 7
    பிஒய்டி இமேக்ஸ் 7
    Rs. 26.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    8th அக்
    நிசான்  மேக்னைட்
    நிசான் மேக்னைட்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    4th அக்
    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்
    Rs. 63.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    கியா  ev9
    கியா ev9
    Rs. 1.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    Rs. 8.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th செப
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    Rs. 1.41 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ரெனோ பிக்ஸ்டர்
    ரெனோ பிக்ஸ்டர்

    Rs. 13.00 - 18.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    14th அக் 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    4th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஸ்கோடா கைலாக்
    ஸ்கோடா கைலாக்

    Rs. 8.00 - 12.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    6th நவ 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 29.00 - 36.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஆடி  Q6 இ-ட்ரான்
    ஆடி Q6 இ-ட்ரான்

    Rs. 1.00 - 1.10 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  xuv.e8
    மஹிந்திரா xuv.e8

    Rs. 21.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மாருதி சுஸுகி-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 8.34 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 7.60 லட்சம்
    BangaloreRs. 7.87 லட்சம்
    DelhiRs. 7.43 லட்சம்
    PuneRs. 7.59 லட்சம்
    HyderabadRs. 7.83 லட்சம்
    AhmedabadRs. 7.32 லட்சம்
    ChennaiRs. 7.69 லட்சம்
    KolkataRs. 7.26 லட்சம்
    ChandigarhRs. 7.23 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    2024 Maruti Swift Dzire - This is it! | All New Design, More Features | Launching Soon
    youtube-icon
    2024 Maruti Swift Dzire - This is it! | All New Design, More Features | Launching Soon
    CarWale டீம் மூலம்16 Feb 2024
    173456 வியூஸ்
    969 விருப்பங்கள்
    Mahindra Thar Roxx 4x4 vs Maruti Jimny 4x4 | Don't get it Wrong
    youtube-icon
    Mahindra Thar Roxx 4x4 vs Maruti Jimny 4x4 | Don't get it Wrong
    CarWale டீம் மூலம்03 Sep 2024
    26152 வியூஸ்
    356 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • மாருதி ஸ்விஃப்ட்டின் சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்தியது, விலை வெறும் 8.19 லட்சம் மட்டுமே