CarWale
    AD

    கியா செல்டோஸின் விலையில் மாற்றம்

    Authors Image

    Haji Chakralwale

    154 காட்சிகள்
    கியா செல்டோஸின் விலையில் மாற்றம்
    • ரூ. 10.90 லட்சத்தில் தொடங்குகிறது
    • சமீபத்தில் கிராவிட்டி வேரியன்ட்டைப் பெற்றது

    கியா இந்தியா செப்டம்பர் மாதத்தில் செல்டோஸ் எஸ்யுவியின் விலையை ஓரளவு உயர்த்தியுள்ளது. பிரபலமான மிட்-சைஸ் எஸ்யுவியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்ஸில் ரூ.8 ஆயிரம் வரை விலை அதிகரித்துள்ளது. இதன் மூலம், செல்டோஸ் இப்போது ரூ. 10.90 லட்சம் ஆரம்ப விலை, டாப்-ஸ்பெக் வெர்ஷனின் விலை ரூ. 20.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்படுகின்றன.

    கியா செல்டோஸ் ஆனது HTE, HTK, HTK ப்ளஸ், HTX, கிராவிட்டி, HTX ப்ளஸ், GTX, GTX ப்ளஸ் (S), X-லைன் (S), GTX ப்ளஸ் மற்றும் X-லைன் ஆகிய 11 வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது. விலை உயர்வு HTK, HTK ப்ளஸ், HTX, HTX ப்ளஸ், GTX மற்றும் X-லைன் போன்ற வேரியன்ட்ஸில் ரூ. 8 ஆயிரம் விலை உயர்ந்துள்ளது. முக்கியமாக, பெட்ரோல் வெர்ஷனின் ஆரம்ப விலையில் எந்த மாற்றமும் இல்லை. இல்லையெனில், டீசல் மாடலின் பேஸ் வேரியன்ட்டின் விலை ரூ. 5 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது.

    Exterior Right Front Three Quarter

    கியா செல்டோஸ் சமீபத்தில் ஒரு புதிய கிராவிட்டி வேரியன்ட்டைப் பெற்றது. இந்த வேரியன்ட் HTX வெர்ஷனை விட அதிக அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 16.63 லட்சம் ஆகும். அம்சம் வாரியாக, செல்டோஸின் கிராவிட்டி வேரியன்ட் டாஷ் கேமரா, வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், போஸ் மியூசிக் சிஸ்டம், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் பலவற்றுடன் கிடைக்கிறது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    கியா செல்டோஸ் கேலரி

    • images
    • videos
    2025 Kia Carnival Limousine & EV9 Luxury EV Launching Soon! Full Details Revealed
    youtube-icon
    2025 Kia Carnival Limousine & EV9 Luxury EV Launching Soon! Full Details Revealed
    CarWale டீம் மூலம்01 Oct 2024
    4324 வியூஸ்
    36 விருப்பங்கள்
    Top 7 Compact SUVs with Best Mileage - XUV 3XO, Sonet, Brezza, Nexon and more | CarWale
    youtube-icon
    Top 7 Compact SUVs with Best Mileage - XUV 3XO, Sonet, Brezza, Nexon and more | CarWale
    CarWale டீம் மூலம்10 Jul 2024
    50864 வியூஸ்
    399 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  தார் ரோக்ஸ்
    மஹிந்திரா தார் ரோக்ஸ்
    Rs. 12.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  கர்வ்
    டாடா கர்வ்
    Rs. 9.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  அல்கஸார்
    ஹூண்டாய் அல்கஸார்
    Rs. 14.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    Rs. 11.14 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    நிசான்  மேக்னைட்
    நிசான் மேக்னைட்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    4th அக்
    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்
    Rs. 63.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    கியா  ev9
    கியா ev9
    Rs. 1.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    Rs. 8.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th செப
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    Rs. 1.41 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    எம்ஜி  விண்ட்சர் இ‌வி
    எம்ஜி விண்ட்சர் இ‌வி
    Rs. 13.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  அல்கஸார்
    ஹூண்டாய் அல்கஸார்
    Rs. 14.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் EQS எஸ்‌யு‌வி
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் EQS எஸ்‌யு‌வி
    Rs. 2.25 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பிஒய்டி இமேக்ஸ் 7
    விரைவில் லான்சாகும்
    அக் 2024
    பிஒய்டி இமேக்ஸ் 7

    Rs. 30.00 - 32.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th அக் 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய மின் வகுப்பு
    விரைவில் லான்சாகும்
    அக் 2024
    மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய மின் வகுப்பு

    Rs. 80.00 - 90.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    9th அக் 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    4th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஸ்கோடா கைலாக்
    ஸ்கோடா கைலாக்

    Rs. 8.00 - 12.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    6th நவ 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 29.00 - 36.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஆடி  Q6 இ-ட்ரான்
    ஆடி Q6 இ-ட்ரான்

    Rs. 1.00 - 1.10 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • கியா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்
    Rs. 63.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    கியா  ev9
    கியா ev9
    Rs. 1.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் கியா செல்டோஸ் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 12.98 லட்சம்
    BangaloreRs. 13.58 லட்சம்
    DelhiRs. 12.71 லட்சம்
    PuneRs. 12.92 லட்சம்
    HyderabadRs. 13.37 லட்சம்
    AhmedabadRs. 12.18 லட்சம்
    ChennaiRs. 13.52 லட்சம்
    KolkataRs. 12.71 லட்சம்
    ChandigarhRs. 12.28 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    2025 Kia Carnival Limousine & EV9 Luxury EV Launching Soon! Full Details Revealed
    youtube-icon
    2025 Kia Carnival Limousine & EV9 Luxury EV Launching Soon! Full Details Revealed
    CarWale டீம் மூலம்01 Oct 2024
    4324 வியூஸ்
    36 விருப்பங்கள்
    Top 7 Compact SUVs with Best Mileage - XUV 3XO, Sonet, Brezza, Nexon and more | CarWale
    youtube-icon
    Top 7 Compact SUVs with Best Mileage - XUV 3XO, Sonet, Brezza, Nexon and more | CarWale
    CarWale டீம் மூலம்10 Jul 2024
    50864 வியூஸ்
    399 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்