CarWale
    AD

    விடாமுயற்சி படத்தை முன்னிட்டு நடிகர் அஜீத்குமார் வாங்கிய புதிய காரின் விலை என்னணு தெரியுமா?

    Authors Image

    Isak Deepan

    193 காட்சிகள்
    விடாமுயற்சி படத்தை முன்னிட்டு நடிகர் அஜீத்குமார் வாங்கிய புதிய காரின் விலை என்னணு தெரியுமா?
    • இந்த காரின் பெயர் போர்ஷே 911 GT3RS ஆகும்
    • இதன் விலை ரூ. 4 கோடி

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார், தனது கார் ப்ரியத்திற்காகவும், ரேஸிங் திறமைக்காகவும் பிரபலமானவர். சமீபத்தில் அவர் தனது கார் களத்தில் மேலும் ஒரு வித்தியாசமான சேர்க்கையை செய்துள்ளார். இது மற்றதல்ல, புதிய போர்ஷே 911 GT3 RS.

    Exterior Right Front Three Quarter

    போர்ஷே 911 GT3 RS கார் என்பது அதன் வெறித்தனமான வேகத்திற்கும், அதிநவீன டிசைனுக்கும் பெயர் பெற்றது. இந்த காரின் மேம்பட்ட ஏரோடைனமிக் டிசைன், அதிக பவருடன் செயல்படும் 4.0 லிட்டர் சிக்ஸ்-சிலிண்டர் இன்ஜின், துல்லியமான டிரான்ஸ்மிஷன் மற்றும் தாராளமான கார்பன்-பிரேக் டிஸ்க்குகள் போன்ற பல விசேஷங்களை கொண்டுள்ளது. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.2 விநாடிகளில் எட்டும் திறனுடன் உள்ளது.

    Exterior

    அஜித் குமார், பலரின் பாசம் பெற்ற தல என்று அழைக்கப்படுபவர், தனது ரசிகர்களிடையே கார்கள் மீதான தனது பாசத்தையும், புதிய பொர்ஷே 911 GT3 RS வாங்கியதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்த கார் அவருக்கு மேலும் ஒரு பெருமையான சொத்து மட்டுமின்றி, தன்னுடைய கார் பாசத்தையும் இன்னும் உயர்த்தியுள்ளது.

    இது மட்டுமின்றி அவர் சமீபத்தில் ஃபெராரியின் ஸ்ட்ராடாலே SF90 காரையும் வாங்கியுள்ளார். இதன் விலை ரூ. 7.50 கோடி ஆகும். இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 2.5 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது.

    Porsche 911 Right Front Three Quarter

    அஜித் குமார் தனது புதிய பொர்ஷே காருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அவரது புதிய காருக்கு ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்தி கொண்டாடி வருகின்றனர்.

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    போர்ஷே 911 கேலரி

    • images
    • videos
    BYD eMAX 7 EV Launched | Price, Features, Range & Seating Comfort Revealed
    youtube-icon
    BYD eMAX 7 EV Launched | Price, Features, Range & Seating Comfort Revealed
    CarWale டீம் மூலம்10 Oct 2024
    3303 வியூஸ்
    19 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • கூபேS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    பி எம் டபிள்யூ  2 சீரிஸ் கிரான் கூபே
    பி எம் டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே
    Rs. 43.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  M4
    பி எம் டபிள்யூ M4
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    லம்போர்கினி  ஹூராக்கன் இவோ
    லம்போர்கினி ஹூராக்கன் இவோ
    Rs. 3.22 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m2
    பி எம் டபிள்யூ m2
    Rs. 99.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஆடி  Q3 ஸ்போர்ட்பேக்
    ஆடி Q3 ஸ்போர்ட்பேக்
    Rs. 54.76 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    லம்போர்கினி  ரெவ்யுல்ட்டோ
    லம்போர்கினி ரெவ்யுல்ட்டோ
    Rs. 8.89 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m8
    பி எம் டபிள்யூ m8
    Rs. 2.44 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    போர்ஷே 718
    போர்ஷே 718
    Rs. 1.48 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    வால்வோ  EX40
    வால்வோ EX40
    Rs. 56.10 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th அக்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    Rs. 78.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th அக்
    பிஒய்டி இமேக்ஸ் 7
    பிஒய்டி இமேக்ஸ் 7
    Rs. 26.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    8th அக்
    நிசான்  மேக்னைட்
    நிசான் மேக்னைட்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    4th அக்
    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்
    Rs. 63.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    கியா  ev9
    கியா ev9
    Rs. 1.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    Rs. 8.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th செப
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    Rs. 1.41 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ரெனோ பிக்ஸ்டர்
    ரெனோ பிக்ஸ்டர்

    Rs. 13.00 - 18.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    14th அக் 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    4th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஸ்கோடா கைலாக்
    ஸ்கோடா கைலாக்

    Rs. 8.00 - 12.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    6th நவ 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 29.00 - 36.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஆடி  Q6 இ-ட்ரான்
    ஆடி Q6 இ-ட்ரான்

    Rs. 1.00 - 1.10 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  xuv.e8
    மஹிந்திரா xuv.e8

    Rs. 21.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • போர்ஷே-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    போர்ஷே கெய்யன்
    போர்ஷே கெய்யன்
    Rs. 1.42 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    போர்ஷே மேகன்
    போர்ஷே மேகன்
    Rs. 96.05 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    போர்ஷே 911
    போர்ஷே 911
    Rs. 1.99 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் போர்ஷே 911 யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 2.36 கோடி
    BangaloreRs. 2.45 கோடி
    DelhiRs. 2.29 கோடி
    PuneRs. 2.36 கோடி
    HyderabadRs. 2.45 கோடி
    AhmedabadRs. 2.17 கோடி
    ChennaiRs. 2.49 கோடி
    KolkataRs. 2.29 கோடி
    ChandigarhRs. 2.20 கோடி

    பிரபலமான வீடியோஸ்

    BYD eMAX 7 EV Launched | Price, Features, Range & Seating Comfort Revealed
    youtube-icon
    BYD eMAX 7 EV Launched | Price, Features, Range & Seating Comfort Revealed
    CarWale டீம் மூலம்10 Oct 2024
    3303 வியூஸ்
    19 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • விடாமுயற்சி படத்தை முன்னிட்டு நடிகர் அஜீத்குமார் வாங்கிய புதிய காரின் விலை என்னணு தெரியுமா?