CarWale
    AD

    2024 ஹூண்டாய் அல்கஸாரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் பல புதுப்பிப்புகளுடன் ரூ. 14.99 லட்சத்திற்கு இந்தியாவில் அறிமுகமானது

    Authors Image

    Isak Deepan

    307 காட்சிகள்
    2024 ஹூண்டாய் அல்கஸாரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் பல புதுப்பிப்புகளுடன் ரூ. 14.99 லட்சத்திற்கு இந்தியாவில் அறிமுகமானது
    • இது எஸ்‌யு‌விக்கான ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாகும்
    • பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு ஆப்ஷனிலும் கிடைக்கிறது

    ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட அல்கஸார் எஸ்யுவியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ. 14.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது எஸ்‌யு‌விக்கான புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாகும், இது டிசைன் மற்றும் அம்ச புதுப்பிப்புகளின் அடிப்படையில் அதன் ஃபைவ்-டோர் உடன்பிறந்த க்ரெட்டாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறது.

    டிசைன் மாற்றங்கள்

    Hyundai Alcazar facelift Right Front Three Quarter

    எக்ஸ்டீரியர், அல்கஸார் ஒரு புதிய கிரில், ஹெட்லேம்ப்ஸ், அலோய் வீல்களுக்கான வடிவமைப்பு மற்றும் ஹூண்டாய்-கனெக்டட் டெயில் லேம்ப் ஆகியவற்றைப் பெறுகிறது. இது வெளிச்செல்லும் மாடலின் நிழற்படத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது, ஆனால் இது முற்றிலும் புதிய வாகனமாக உணர போதுமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக் பேர்ல், ரேஞ்சர் காக்கி, ஃபியரி ரெட், ரோபஸ்ட் எமரால்டு பேர்ல், ஸ்டாரி நைட், டைட்டன் கிரே மேட் மற்றும் அட்லஸ் ஒயிட் வித் அபிஸ் பிளாக் ரூஃப் ஆகிய வண்ணங்களிலிருந்து வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம்.

    இன்டீரியர் மற்றும் அம்சங்கள்

    உள்ளே, ஹூண்டாய் பெரிய டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வென்டிலேடெட் ரியர் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ரியர் இடதுபுற பயணிகளுக்கான பாஸ் மோட் ஃபங்ஷன் மற்றும் இப்போது லெவல்-2 ஏடாஸ்போன்ற அம்சங்களுடன் கேபினை மேம்படுத்தியுள்ளது. ஆறு மற்றும் ஏழு சீட்ஸ் விருப்பங்கள் முன்பு போலவே தொடர்கின்றன மற்றும் தற்போதுள்ள மாடலைப் போலவே வேரியன்ட்ஸும் பிரிக்கப்பட்டுள்ளன.

    இன்ஜின் விருப்பங்கள் மற்றும் போட்டியாளர்

    2024 ஹூண்டாய் அல்கஸார் 1.5-லிட்டர் ஜி‌டி‌ஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பத்தை கொண்டிருக்கும், இது முறையே 158bhp/253Nm மற்றும் 113bhp/250Nm டோர்க்கை உற்பத்தி செய்கின்றன. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கும்.

    டாடா சஃபாரி, எம்‌ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் மஹிந்திரா XUV700 போன்ற கார்களுடன் ஹூண்டாய் அல்கஸார் போட்டியிடும்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஹூண்டாய் அல்கஸார் கேலரி

    • images
    • videos
    New Hyundai Alcazar | All You Need To Know | 6 & 7 Seater SUV
    youtube-icon
    New Hyundai Alcazar | All You Need To Know | 6 & 7 Seater SUV
    CarWale டீம் மூலம்28 Aug 2024
    53533 வியூஸ்
    337 விருப்பங்கள்
    2024 Hyundai Alcazar Launched | 7 Seater SUV for Rs 14.99 Lakh
    youtube-icon
    2024 Hyundai Alcazar Launched | 7 Seater SUV for Rs 14.99 Lakh
    CarWale டீம் மூலம்10 Sep 2024
    22284 வியூஸ்
    90 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  தார் ரோக்ஸ்
    மஹிந்திரா தார் ரோக்ஸ்
    Rs. 12.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  கர்வ்
    டாடா கர்வ்
    Rs. 9.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    Rs. 11.14 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    வால்வோ  EX40
    வால்வோ EX40
    Rs. 56.10 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th அக்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
    Rs. 78.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th அக்
    பிஒய்டி இமேக்ஸ் 7
    பிஒய்டி இமேக்ஸ் 7
    Rs. 26.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    8th அக்
    நிசான்  மேக்னைட்
    நிசான் மேக்னைட்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    4th அக்
    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்
    Rs. 63.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    கியா  ev9
    கியா ev9
    Rs. 1.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    சிட்ரோன் ஏர்கிராஸ்
    Rs. 8.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th செப
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    Rs. 1.41 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ரெனோ பிக்ஸ்டர்
    ரெனோ பிக்ஸ்டர்

    Rs. 13.00 - 18.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    14th அக் 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    4th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஸ்கோடா கைலாக்
    ஸ்கோடா கைலாக்

    Rs. 8.00 - 12.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    6th நவ 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 29.00 - 36.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஆடி  Q6 இ-ட்ரான்
    ஆடி Q6 இ-ட்ரான்

    Rs. 1.00 - 1.10 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  xuv.e8
    மஹிந்திரா xuv.e8

    Rs. 21.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஹூண்டாய் -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  வென்யூ
    ஹூண்டாய் வென்யூ
    Rs. 7.94 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் ஹூண்டாய் அல்கஸார் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 17.77 லட்சம்
    BangaloreRs. 18.49 லட்சம்
    DelhiRs. 17.47 லட்சம்
    PuneRs. 17.77 லட்சம்
    HyderabadRs. 18.48 லட்சம்
    AhmedabadRs. 16.53 லட்சம்
    ChennaiRs. 18.55 லட்சம்
    KolkataRs. 17.43 லட்சம்
    ChandigarhRs. 16.52 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    New Hyundai Alcazar | All You Need To Know | 6 & 7 Seater SUV
    youtube-icon
    New Hyundai Alcazar | All You Need To Know | 6 & 7 Seater SUV
    CarWale டீம் மூலம்28 Aug 2024
    53533 வியூஸ்
    337 விருப்பங்கள்
    2024 Hyundai Alcazar Launched | 7 Seater SUV for Rs 14.99 Lakh
    youtube-icon
    2024 Hyundai Alcazar Launched | 7 Seater SUV for Rs 14.99 Lakh
    CarWale டீம் மூலம்10 Sep 2024
    22284 வியூஸ்
    90 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • 2024 ஹூண்டாய் அல்கஸாரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் பல புதுப்பிப்புகளுடன் ரூ. 14.99 லட்சத்திற்கு இந்தியாவில் அறிமுகமானது