CarWale
    AD

    Rolls-Royce Spectre இந்தியாவின் முதல் விலை உயர்ந்த எலக்ட்ரிக் கார் மற்றும் அதன் முழு விவரங்கள்

    Read inEnglish
    Authors Image

    Isak Deepan

    405 காட்சிகள்
    Rolls-Royce Spectre இந்தியாவின் முதல் விலை உயர்ந்த எலக்ட்ரிக் கார் மற்றும் அதன் முழு விவரங்கள்
    • இதன் ஒரு முழு சார்ஜில் 530 கிமீ தூரம் செல்லும்
    • ஒற்றை வேரியன்ட்டில் மட்டுமே வழங்கப்படும்

    பிரிட்டிஷ் சொகுசு வாகன உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் காரை ரூ. 7.50 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் லான்ச் செய்தது. இது 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழு மின்சாரத்திற்கும் செல்லும் அதன் திட்டங்களை வலுப்படுத்தி, மின்சாரப் பிரிவில் பிராண்டின் முன்னேற்றத்தை குறிக்கிறது.

    டிசைன் பற்றி பேசுகையில் முன்பக்கத்தில், ஸ்பெக்டர் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி, ஸ்ப்ளிட் எல்‌இ‌டி ஹெட்லேம்ப்ஸ், சாய்வான ரூஃபுடன் கூடிய ஐகானிக் இல்லுமினேட்டட் பாந்தியோன் ஃப்ரண்ட் கிரிலில் செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்‌இ‌டி டெயில்லேம்ப்ஸ் மற்றும் 21-இன்ச் ஏரோ-டிசைன் அலோய் வீல்ஸ் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

    Rolls-Royce Spectre Left Front Three Quarter

    இன்டீரியரில், வயர்லெஸ் மொபைல் இணைப்புடன் கூடிய பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டூயல்-டோன் ப்ரீமியம் இன்டீரியர், டோர் மற்றும் டாஷ்போர்டில் இல்லுமினேட்டட் பேனல்கள் மற்றும் சீட்ஸுக்கு பலவிதமான அப்ஹோல்ஸ்டரி கஸ்டமைசேஷன் மற்றும் மற்ற இன்டீரியர் பேனல்களுக்கான விருப்பங்களுடன் இது வழங்கபடும்.

    ரோல்ஸ் ராய்ஸ் 3.0 ப்ளாட்ஃபார்மில் கட்டப்பட்ட, ஸ்பெக்டர் அதன் ஆற்றலை 102kWh லித்தியம்-அயன் பேட்டரி மூலம் பெறுகிறது, இது 195kW டி‌சி ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி வெறும் 34 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய உதவுகிறது. இந்த பேக் ஃப்ரண்ட் மற்றும் ரியர் அக்சலால் 575bhp மற்றும் 900Nm டோர்க் வெளியீட்டை உருவாக்க உதவுகிறது. இந்த சொகுசு எலக்ட்ரிக் கார் 0-100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் மற்றும் ஒரு முழு சார்ஜில் 530 கிமீ வரை செல்லும் டபிள்யூஎல்டபி- உரிமை கோரப்பட்ட ரேஞ்சை பெறுகிறது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் கேலரி

    • images
    • videos
     Polo GT TDI Review
    youtube-icon
    Polo GT TDI Review
    CarWale டீம் மூலம்07 Apr 2014
    124602 வியூஸ்
    848 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • கூபேS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    போர்ஷே 911
    போர்ஷே 911
    Rs. 1.86 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    பி எம் டபிள்யூ  m8
    பி எம் டபிள்யூ m8
    Rs. 2.44 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    பி எம் டபிள்யூ  m2
    பி எம் டபிள்யூ m2
    Rs. 1.18 கோடிமுதல்
    ஆன்-ரோடு விலை, முங்கேர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஆடி  q3 ஸ்போர்ட்பேக்
    ஆடி q3 ஸ்போர்ட்பேக்
    Rs. 64.43 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, முங்கேர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    லெக்சஸ் lc 500h
    லெக்சஸ் lc 500h
    Rs. 2.82 கோடிமுதல்
    ஆன்-ரோடு விலை, முங்கேர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 25.42 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, முங்கேர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்
    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 34.00 - 35.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ரோல்ஸ்-ராய்ஸ் -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ரோல்ஸ்-ராய்ஸ்  ஃபேன்டம்
    ரோல்ஸ்-ராய்ஸ் ஃபேன்டம்
    Rs. 9.50 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ரோல்ஸ்-ராய்ஸ்  ஸ்பெக்டர்
    ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர்
    Rs. 7.50 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ரோல்ஸ்-ராய்ஸ்  குல்லினன்
    ரோல்ஸ்-ராய்ஸ் குல்லினன்
    Rs. 6.95 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை

    முங்கேர் க்கு அருகிலுள்ள நகரங்களில் ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    DelhiRs. 7.87 கோடி

    பிரபலமான வீடியோஸ்

     Polo GT TDI Review
    youtube-icon
    Polo GT TDI Review
    CarWale டீம் மூலம்07 Apr 2014
    124602 வியூஸ்
    848 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • Rolls-Royce Spectre இந்தியாவின் முதல் விலை உயர்ந்த எலக்ட்ரிக் கார் மற்றும் அதன் முழு விவரங்கள்