CarWale
    AD

    வாடிக்கையாளர்கள் Toyota Innova HyCross ஐ மிகவும் விரும்புகின்றனர்; 50,000 யூனிட் விற்பனையை எட்டியது

    Authors Image

    Gulab Chaubey

    239 காட்சிகள்
    வாடிக்கையாளர்கள் Toyota Innova HyCross ஐ மிகவும் விரும்புகின்றனர்; 50,000 யூனிட் விற்பனையை எட்டியது
    • 14 மாதங்களில் 50,000 ஹைகிராஸ் விற்கப்பட்டது
    • இதன் விலை ரூ. 19.77 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

    டொயோட்டா இனோவா ஹைகிராஸ் நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்தியாவில் 50,000 யூனிட்களின் விற்பனையை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்‌யு‌வி GX, VX, VX (O), ZX மற்றும் ZX (O) ஆகிய ஐந்து வேரியன்ட்ஸில் ரூ. 19.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது ஏழு மற்றும் எட்டு சீட்டிங் ஆப்ஷனில் கிடைக்கிறது.

    Right Rear Three Quarter

    இந்த எம்பீவியின் சர்வீஸ் மற்றும் உத்திரவாதமே ஹைகிராஸ் இந்த எண்ணிக்கையை எட்டியதற்கான காரணத்தை கார் உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த மாடல் 3 ஆண்டுகள் அல்லது 100,000 கிமீ உத்தரவாதத்துடன் வருகிறது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். இதை 5 ஆண்டுகள் அல்லது 220,000 கிமீ வரை நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. இது தவிர, ஹைப்ரிட் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 160,000 கிமீ உத்தரவாதமும் கிடைக்கிறது மேலும் நிறுவனம் இலவச ரோடு சைட் அசிஸ்டன்ஸும் (RSA) வழங்குகிறது.

    இனோவா ஹைகிராஸ் இன்ஜின் மற்றும் மைலேஜ்

    Engine Shot

    இனோவா ஹைகிராஸ் ஆனது டி‌என்‌ஜி‌ஏ பிளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்ட ஒரு மாடலாகும், இதில் 2.0-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 2.0-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜின் உள்ளது. சி‌வி‌டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 16.13 கிமீ மைலேஜைத் அளிக்கிறது, அதே நேரத்தில் 2.0-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜினில் லிட்டருக்கு 23.24 கிமீ மைலேஜ் தருகிறது.

    Left Side View

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் வி‌பி சேல்ஸ் & மார்க்கெட்டிங் சப்ரி மனோகர் கூறுகையில், ' இனோவா ஹைகிராஸ் லான்ச் செய்யப்பட்ட பதினான்கு மாதங்களில் 50,000 யூனிட்கள் என்ற விற்பனை மைல்கல்லை எட்டியதன் மூலம், இனோவா ஹைகிராஸ் பெற்றுள்ள மிகப்பெரிய வரவேற்பில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இனோவா ஹைகிராஸின் இந்த வெற்றிக்குக் காரணம், எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை தான், இது எங்களை மேலும் முன்னேறத் தூண்டுகிறது.

    Toyota Innova Hycross Left Rear Three Quarter

    சமீபத்தில் டெல்லியில் நடந்த பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 இல் இனோவா ஹைகிராஸின் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் வெர்ஷன்னை டொயோட்டா காட்சிப்படுத்தியது, இது 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட எத்தனால் கலவையுடன் பெட்ரோலில் இயங்கக்கூடியது. மேலும், கடந்த மாதம் அதன் வெயிட்டிங் பீரியட் குறைக்கப்பட்டது, இது 60 மாதங்கள் அதாவது ஒரு வருடமாக குறைக்கப்பட்டது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    டொயோட்டா இனோவா ஹைகிராஸ் கேலரி

    • images
    • videos
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2591 வியூஸ்
    14 விருப்பங்கள்
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2573 வியூஸ்
    15 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எம்யுவிS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    Rs. 23.39 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  கேரன்ஸ்
    கியா கேரன்ஸ்
    Rs. 12.29 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி எர்டிகா
    மாருதி எர்டிகா
    Rs. 10.11 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ரெனோ ட்ரைபர்
    ரெனோ ட்ரைபர்
    Rs. 6.96 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டொயோட்டா ருமியன்
    டொயோட்டா ருமியன்
    Rs. 12.20 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி xl6
    மாருதி xl6
    Rs. 11.61 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி இன்விக்டோ
    மாருதி இன்விக்டோ
    Rs. 28.90 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டொயோட்டா வெல்ஃபயர்
    டொயோட்டா வெல்ஃபயர்
    Rs. 1.38 கோடிமுதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.58 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 24.78 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.91 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.50 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • டொயோட்டா-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 9.00 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    Rs. 23.39 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்
    டொயோட்டா இனோவா ஹைகிராஸ்
    டொயோட்டா இனோவா ஹைகிராஸ்
    Rs. 23.14 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பிர்பூம்

    பிர்பூம் க்கு அருகிலுள்ள நகரங்களில் டொயோட்டா இனோவா ஹைகிராஸ் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    SuriRs. 23.14 லட்சம்
    BolpurRs. 23.14 லட்சம்
    DurgapurRs. 23.14 லட்சம்
    Paschim BardhamanRs. 23.14 லட்சம்
    RaniganjRs. 23.14 லட்சம்
    BeldangaRs. 23.14 லட்சம்
    AsansolRs. 23.14 லட்சம்
    BerhamporeRs. 23.14 லட்சம்
    BurdwanRs. 23.14 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2591 வியூஸ்
    14 விருப்பங்கள்
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2573 வியூஸ்
    15 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • வாடிக்கையாளர்கள் Toyota Innova HyCross ஐ மிகவும் விரும்புகின்றனர்; 50,000 யூனிட் விற்பனையை எட்டியது