CarWale
    AD

    ரூ. 15.52 லட்சம் ஆரம்ப விலையில்; ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷனை இந்தியாவில் லான்ச் செய்தது

    Authors Image

    Pawan Mudaliar

    254 காட்சிகள்
    ரூ. 15.52 லட்சம் ஆரம்ப விலையில்; ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷனை இந்தியாவில் லான்ச் செய்தது
    • இப்போது பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஃபுட்வெல் லைட்டிங் மற்றும் சப்வூஃபர்ரைப் பெறுகிறது
    • இரண்டு இன்ஜின் விருபங்களில் வழங்கப்படுகிறது

    இந்த மாத தொடக்கத்தில், ஸ்கோடா இந்தியா தனது ஸ்லாவியா லைன்-அப்பில் புதிய மேட் எடிஷனை அறிமுகப்படுத்தியது. தற்போது, பண்டிகை காலத்தை முன்னிட்டு, கார் தயாரிப்பு நிறுவனம் அதன் விலையை அறிவித்துள்ளது. இது ஸ்டைல் வேரியண்ட்டின் மீது ரூ. 40,000 ப்ரீமியம் விலையில் கிடைக்கும். மேலும், ஸ்லாவியா மேட் எடிஷனின் விலை ரூ. 15,11,999 முதல் ரூ. 19,11,999 வரை வழங்கப்படும் (இரண்டு விலைகளும், எக்ஸ்-ஷோரூம்).

    Skoda Slavia Seat Adjustment Electric for Driver

    இந்த ஸ்பெஷல் எடிஷன் கார்பன் ஸ்டீல் எக்ஸ்டீரியர் மேட் ஃபினிஷில், டோர் ஹேண்டல்ஸ் மற்றும் ஓ‌ஆர்‌வி‌எம்ஸில் க்ளோஸ் பிளாக் கான்ட்ராஸ்டிங் சிறப்பம்சங்களுடன் வருகிறது. உள்ளே, வயர்லெஸ் மொபைல் இணைப்புடன் கூடிய 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், சப்வூஃபர் உடன் கூடிய எட்டு-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் இல்லுமினேட்டட் ஃபுட்வெல் ஏரியா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    Skoda Slavia Dashboard

    ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷன் 1.0 லிட்டர் டீஎஸ்‌ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீஎஸ்‌ஐ பெட்ரோல் என இரண்டு வேரியண்ட்ஸில் கிடைக்கும். முந்தையது 114bhp மற்றும் 178Nm டோர்க்கையும், பிந்தையது 148bhp மற்றும் 250Nm டோர்க்கையும் வெளிப்படுத்துகிறது. டிரான்ஸ்மிஷனில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் மற்றும் செவன்- ஸ்பீட் டி‌எஸ்‌ஜி கியர்பாக்ஸ் மூலம் இயக்கப்படுகின்றன.

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஸ்கோடா ஸ்லாவியா [2023-2024] கேலரி

    • images
    • videos
    Skoda Octavia RS 360
    youtube-icon
    Skoda Octavia RS 360
    CarWale டீம் மூலம்06 Sep 2017
    5287 வியூஸ்
    6 விருப்பங்கள்
     Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    youtube-icon
    Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    CarWale டீம் மூலம்02 Jun 2023
    5752 வியூஸ்
    40 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • செடான்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    ஹூண்டாய்  வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    Rs. 11.56 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    Rs. 46.05 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹோண்டா  சிட்டி
    ஹோண்டா சிட்டி
    Rs. 11.86 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  7 சீரிஸ்
    பி எம் டபிள்யூ 7 சீரிஸ்
    Rs. 1.82 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    வால்வோ  s90
    வால்வோ s90
    Rs. 68.25 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m340i
    பி எம் டபிள்யூ m340i
    Rs. 72.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஸ்கோடா-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    N/A
    விலை கிடைக்கவில்லை
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    N/A
    விலை கிடைக்கவில்லை
    ஸ்கோடா சூப்பர்ப்
    ஸ்கோடா சூப்பர்ப்
    N/A
    விலை கிடைக்கவில்லை

    இந்தியாவில் ஸ்கோடா ஸ்லாவியா [2023-2024] யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 13.59 லட்சம்
    BangaloreRs. 14.33 லட்சம்
    DelhiRs. 13.19 லட்சம்
    PuneRs. 13.56 லட்சம்
    HyderabadRs. 14.10 லட்சம்
    AhmedabadRs. 12.75 லட்சம்
    ChennaiRs. 14.23 லட்சம்
    KolkataRs. 13.32 லட்சம்
    ChandigarhRs. 12.71 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Skoda Octavia RS 360
    youtube-icon
    Skoda Octavia RS 360
    CarWale டீம் மூலம்06 Sep 2017
    5287 வியூஸ்
    6 விருப்பங்கள்
     Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    youtube-icon
    Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    CarWale டீம் மூலம்02 Jun 2023
    5752 வியூஸ்
    40 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ரூ. 15.52 லட்சம் ஆரம்ப விலையில்; ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷனை இந்தியாவில் லான்ச் செய்தது