CarWale
    AD

    ரூ.5.4 கோடிக்கு ரேஞ்ச் ரோவர் SVயை வாங்கிய மகேஷ் பாபு

    Authors Image

    Vinay Wadhwani

    178 காட்சிகள்
    ரூ.5.4 கோடிக்கு ரேஞ்ச் ரோவர் SVயை வாங்கிய மகேஷ் பாபு

    - இந்த காரை கோல்ட்ஃபினிஷில் வாங்கியுள்ளார்

    - மகேஷ் பாபு கடந்த ஆண்டு ஆடி இ-ட்ரானை வாங்கினார்

    தெலுங்கு திரையுலகின் பெரிய சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு சமீபத்தில் புத்தம் புதிய லக்சுரி கார் ரேஞ்ச் ரோவர் SV யை வாங்கியுள்ளார். மகேஷ் பாபு இந்த காரை 5.4 கோடி விலையில் வாங்கியுள்ளார். அவர் இந்த காரை கோல்ட் நிறத்தில் தேர்வு செய்துள்ளார், இதன் காரணமாக அவர் ஹைதராபாத்தில் கோல்ட் நிற ரேஞ்ச் ரோவரின் ஒரே உரிமையாளராகிவிட்டார் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

    மகேஷ் பாபுவின் கார் கலெக்ஷன்ஸ்

    மகேஷ் பாபு ஏற்கனவே பல லக்சுரி வாகனங்களை வைத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு புதிய ஆடி இ-ட்ரானை ரூ.1.19 கோடிக்கு வாங்கினார். இது தவிர, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ரேஞ்ச் ரோவர் வோக், ஆடி A7, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் போன்ற கார்ஸை வைத்துள்ளார். மோகன்லால், ஜூனியர் என்டிஆர் மற்றும் சிரஞ்சீவி போன்ற பெரிய பெயர்களை உள்ளடக்கிய பிரபலங்களின் விருப்பமான கார் ரேஞ்ச் ரோவர் ஆக வளரந்து வருகிறது. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபியை வாங்கினார்.

    ரேஞ்சர் ரோவர் காரின் சிறப்பு என்ன?

    Front Row Seats

    ரேஞ்ச் ரோவர் வாகனங்கள் லக்சுரி ஃபீல், ரோடு ப்ரெசென்ஸ் மற்றும் பர்ஃபார்மன்ஸ்க்காக அறியப்படுகின்றது. மகேஷ் பாபு வாங்கிய ரேஞ்ச் ரோவர் SV 3.0 லிட்டர் டீசல் மற்றும் 4.4 லிட்டர் பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்ஸுடன் வருகிறது. இதன் 3.0 லிட்டர் இன்ஜின் 346bhp பவரையும் 700nm டோர்க்கையும் உருவாக்குகிறது, அதே நேரத்தில் 4.4 லிட்டர் இன்ஜின் 523bhp பவரையும் 750nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இரண்டு இன்ஜின்ஸும் பேடில் ஷிஃப்டர்ஸுடன் எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4.4 லிட்டர் இன்ஜின் அதிகபட்ச ஸ்பீடாக ஒரு மணி நேரத்திற்கு 250 கி.மீ மற்றும் 0 முதல் 100 கி,மீ ஸ்பீடை 4.6 வினாடிகளில் அடையும்.

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    கேலரி

    2020 Land Rover Defender : All You Need To Know | First Look Review | CarWale
    youtube-icon
    2020 Land Rover Defender : All You Need To Know | First Look Review | CarWale
    CarWale டீம் மூலம்20 Nov 2020
    7294 வியூஸ்
    44 விருப்பங்கள்
    Range Rover Evoque Convertible Explained in Details
    youtube-icon
    Range Rover Evoque Convertible Explained in Details
    CarWale டீம் மூலம்11 Apr 2018
    14893 வியூஸ்
    22 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • பிரபலமானது
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 7.74 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    Rs. 61.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    Rs. 75.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்
    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 34.00 - 35.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிரபலமான வீடியோஸ்

    2020 Land Rover Defender : All You Need To Know | First Look Review | CarWale
    youtube-icon
    2020 Land Rover Defender : All You Need To Know | First Look Review | CarWale
    CarWale டீம் மூலம்20 Nov 2020
    7294 வியூஸ்
    44 விருப்பங்கள்
    Range Rover Evoque Convertible Explained in Details
    youtube-icon
    Range Rover Evoque Convertible Explained in Details
    CarWale டீம் மூலம்11 Apr 2018
    14893 வியூஸ்
    22 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ரூ.5.4 கோடிக்கு ரேஞ்ச் ரோவர் SVயை வாங்கிய மகேஷ் பாபு