CarWale
    AD

    ஏப்ரல் 2023 இல் இந்தியாவில் அறிமுகம் ஆகும் புதிய கார்

    Authors Image

    Aditya Nadkarni

    519 காட்சிகள்
    ஏப்ரல் 2023 இல் இந்தியாவில் அறிமுகம் ஆகும் புதிய கார்

    இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டுக்கு புதிய கார்ஸ் மற்றும் எஸ்‌யு‌விஸ் கொண்டு வர புதிய காலண்டர் மாதம் அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2023 இல் இரண்டு எஸ்‌யு‌விஸ், ஒரு கூபே எஸ்‌யு‌வி, ஒரு எம்பீவி, ஒரு சிறிய இவி மற்றும் ஃபோர்-டோர் பர்ஃபார்மன்ஸ் செடான் ஆகியவை அடங்கும். இந்த மாடல்ஸ் மற்றும் இந்தியாவில் அவற்றின் வருகை பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

    மாருதி ஃப்ரோன்க்ஸ்

    இந்த ஆண்டு மாருதியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்று பலேனோ-அடிப்படையிலான கூபே எஸ்‌யு‌வி, ஃப்ரோன்க்ஸ் ஆகும். இந்த மாடலுக்கான வெளியீட்டு தேதியை மாருதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஃப்ரோன்க்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டதிலிருந்து புதிய ஃப்ரோன்க்ஸ் தற்போது 15,500 முன்பதிவுகளை குவித்துள்ளது. இந்த மாடல் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் மில் உட்பட இரண்டு பவர்ட்ரெயின்ஸ் உடன் வழங்கப்படும். எட்டு நிறங்களில் ஐந்து வகைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும்.

    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா டீசல்

    இனோவா ஹைகிராஸ் அறிமுகத்திற்குப் பிறகு இனோவா க்ரிஸ்டா மீண்டும் வரும் என்று டொயோட்டா முன்பு கூறியிருந்தது. இந்த ஆண்டு ஜனவரியில், கார் தயாரிப்பாளர் ரூ. 50,000 க்கு புதுப்பிக்கப்பட்ட க்ரிஸ்டாவின் முன்பதிவுகளைத் தொடங்கினார்.

    இனோவா க்ரிஸ்டா  148bhp மற்றும் 343Nm டோர்க்கை உருவாக்கும் அதே 2.4-லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது பிரத்தியேகமாக ஃபைவ்-ஸ்பீட்மேனுவல் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டீலர்ஷிப்ஸ்க்கு வரத் தொடங்கியுள்ள எம்பீவி, சிறிய காஸ்மெட்டிக் அப்டேட்ஸையும் பெறும்.

    எம்ஜி காமெட் இவி

    எம்ஜி காமெட் இவி ஆனது இந்தியாவிற்கான பிராண்டின் போர்ட்ஃபோலியோவில் இரண்டாவது எலக்ட்ரிக் வாகனமாக இருக்கும் மற்றும் ZS  இவிக்கு கீழே அமர்ந்திருக்கும். வுலிங் ஏர் இவி -ஐ அடிப்படையாகக் கொண்ட மாடலின் வெளிப்புற வடிவமைப்பு இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. ஐந்து நிறங்களில் கிடைக்கும் சிறிய இவி, டாடா டியாகோ இவி மற்றும் சிட்ரோன் eC3க்கு போட்டியாக இருக்கும்.

    லம்போர்கினிஉருஸ் எஸ்

    லம்போர்கினி உருஸ் எஸ், இது முக்கியமாக உருஸ் பர்ஃபார்மண்டெ யின் ஆடம்பர-சார்ந்த பதிப்பாகும், இது ஏப்ரல் 13 அன்று இந்தியாவில் அறிமுகமாகும். இந்த மாடல் 657bhp மற்றும் 850Nm டோர்க்கை உருவாக்கும் பழக்கமான 4.0-லிட்டர் ட்வின்-டர்போ V8 இலிருந்து தொடர்ந்து பவரைப் பெறும்.

    பர்ஃபார்மண்டெ உடன் கம்பேர் செய்யும் போது, உருஸ் எஸ் ஆனது சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்கள், திருத்தப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் உட்புறத்திற்கான புதிய தீம் ஆகியவற்றைப் பெறும். இந்த மாடல் பிராண்டின் ஆட் பெர்சனம் பிரிவு வழியாக பல தனிப்பயனாக்குதல் விருப்பங்களுடன் வழங்கப்படும்.

    மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடீ 63 S E பர்ஃபார்மன்ஸ்

    மெர்சிடிஸ் -பென்ஸ் நிறுவனம் அதன் மிக சக்திவாய்ந்த ஏஎம்ஜி மாடலை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவில் ஏஎம்ஜி ஜிடீ 63 S E பர்ஃபார்மன்ஸ் அறிமுகப்படுத்தப்படும். நிலையான ஏஎம்ஜி ஜிடீ உடன் கம்பேர் செய்யும் போது, மாடல் உள்ளே சிறிய மாற்றங்களைப் பெறுகிறது.

    ஏஎம்ஜி ஜிடீ 53 S E பர்ஃபார்மன்ஸ் 639bhp, 4.0-லிட்டர், ட்வின்-டர்போ V8 இன்ஜின், 200bhp பவரை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வெளியீடு 843bhp மற்றும் 1400Nm டோர்க்கில் நிற்கும். ஃபோர் டோர் ஸ்போர்ட்ஸ் கூபே வெறும் 2.9 வினாடிகளில் நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும்.

    மொழிபெயர்த்தவர்: பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ் கேலரி

    • images
    • videos
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2591 வியூஸ்
    14 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.64 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 7.11 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 9.22 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 7.11 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 9.71 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 9.21 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  வென்யூ
    ஹூண்டாய் வென்யூ
    Rs. 9.15 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.51 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 24.99 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.79 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மாருதி சுஸுகி-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.51 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 8.67 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 12.83 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சிகர்

    சிகர் க்கு அருகிலுள்ள நகரங்களில் மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    DidwanaRs. 8.67 லட்சம்
    JhunjhunuRs. 8.67 லட்சம்
    ChomuRs. 8.67 லட்சம்
    ChuruRs. 8.67 லட்சம்
    JaipurRs. 8.62 லட்சம்
    KotputliRs. 8.67 லட்சம்
    BehrorRs. 8.67 லட்சம்
    AjmerRs. 8.67 லட்சம்
    DausaRs. 8.67 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2591 வியூஸ்
    14 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ஏப்ரல் 2023 இல் இந்தியாவில் அறிமுகம் ஆகும் புதிய கார்