CarWale
    AD

    புதிய ஆண்டை முன்னிட்டு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டில் இந்த மாதம் ரூ. 49,000 வரை சேமிக்கலாம்

    Authors Image

    Haji Chakralwale

    324 காட்சிகள்
    புதிய ஆண்டை முன்னிட்டு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டில் இந்த மாதம் ரூ. 49,000 வரை சேமிக்கலாம்
    • நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் 
    • 2023 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார்களில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்குகிறது

    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்த ஆண்டு தனது நியூ ஜெனரேஷன்னை அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்தில், நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டின் டெஸ்டிங் மாடல் சோதனையின் போது இந்திய சாலைகளில் காணப்பட்டது. தற்போதைய மாடலின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 5.99 லட்சம்.

    ஜனவரியில் மாருதி ஹேட்ச்பேக்கை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ. 45,000 வரை சேமிக்கலாம். இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார்களில் ரூ. 44,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேசமயம் 2023 மாடலில் ரூ. 49,000 வரை பலன் கிடைக்கும். இந்த சலுகை கேஷ் தள்ளுபடிகள், கார்ப்பரேட் போனஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும்.

    சலுகை2024 இல் தயாரிக்கப்பட்ட கார்ஸில்2023 இல் தயாரிக்கப்பட்ட கார்ஸில்
    கேஷ் தள்ளுபடிரூ. 20,000ரூ. 25,000
    எக்ஸ்சேஞ்ச் போனஸ்ரூ. 20,000ரூ. 20,000
    கார்ப்பரேட் போனஸ்ரூ. 4,000ரூ. 4,000
    மொத்தம்ரூ. 44,000ரூ. 49,000
    Maruti Suzuki Swift Dashboard

    ஸ்விஃப்ட் 1.2-லிட்டர் என்‌ஏ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 89bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இதன் இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏ‌எம்‌டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் பொருத்திய சி‌என்‌ஜி கிட் அதன் VXi மற்றும் ZXi வேரியன்ட்ஸூடனும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் [2021-2024] கேலரி

    • images
    • videos
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    youtube-icon
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    CarWale டீம் மூலம்05 Sep 2019
    7021 வியூஸ்
    35 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • ஹேட்ச்பேக்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி பலேனோ
    மாருதி பலேனோ
    Rs. 6.66 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஆல்டோ k10
    மாருதி ஆல்டோ k10
    Rs. 3.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  அல்ட்ரோஸ்
    டாடா அல்ட்ரோஸ்
    Rs. 7.41 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஞ்சர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  i20
    ஹூண்டாய் i20
    Rs. 7.83 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஞ்சர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  டியாகோ
    டாடா டியாகோ
    Rs. 6.32 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஞ்சர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ரெனோ க்விட்
    ரெனோ க்விட்
    Rs. 5.22 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஞ்சர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 23.93 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஞ்சர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.20 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஞ்சர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 12.82 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஞ்சர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மாருதி சுஸுகி-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை

    அஞ்சர் க்கு அருகிலுள்ள நகரங்களில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் [2021-2024] விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    GandhidhamRs. 6.70 லட்சம்
    BhujRs. 6.70 லட்சம்
    JamnagarRs. 6.70 லட்சம்
    MorbiRs. 6.70 லட்சம்
    KhambhaliaRs. 6.53 லட்சம்
    HalvadRs. 6.70 லட்சம்
    RajkotRs. 6.70 லட்சம்
    BhatiyaRs. 6.70 லட்சம்
    ChotilaRs. 6.70 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    youtube-icon
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    CarWale டீம் மூலம்05 Sep 2019
    7021 வியூஸ்
    35 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • புதிய ஆண்டை முன்னிட்டு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டில் இந்த மாதம் ரூ. 49,000 வரை சேமிக்கலாம்