CarWale
    AD

    ஆகஸ்ட் 2023 இல் மஹிந்திரா எவ்வளவு எஸ்யுவிஸை விற்றது?

    Read inEnglish
    Authors Image

    Pawan Mudaliar

    221 காட்சிகள்
    ஆகஸ்ட் 2023 இல் மஹிந்திரா எவ்வளவு எஸ்யுவிஸை விற்றது?
    • டொமெஸ்டிக் கார் விற்பனை 26 சதவீதம் அதிகரித்துள்ளது
    • ஆகஸ்ட் மாதத்தில் 2,423 யூனிட்ஸ் எக்ஸ்போர்ட் செய்யப்பட்டது

    இந்தியாவின் முன்னணி எஸ்யுவி உற்பத்தியாளர்களில் ஒன்றான மஹிந்திரா, ஆகஸ்ட் 2023 இல் 37,270 யூனிட்ஸ் விற்பனை செய்து ஒரு ஒரு ஆண்டிற்க்கும் 26 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் 29,516 யூனிட்ஸ் விற்பனையானது. இது தவிர, கார் தயாரிப்பாளர் 2,423 யூனிட்ஸை எக்ஸ்போர்ட் செய்துள்ளது மற்றும் கமர்ஷியல் வாகனங்களுக்கான விற்பனை 23,613 யூனிட்ஸாக உள்ளது.

    Mahindra  Left Front Three Quarter

    மற்ற செய்திகளில், இந்த பிராண்ட் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என்-அடிப்படையிலான குளோபல் பிக்-அப் மற்றும் தார்.இ’யின் கான்செப்ட் வெர்ஷன்ஸை காட்சிப்படுத்தியது. பிக்-அப் ட்ரக் லேடர் ஆன்-ஃப்ரேம் சாஸ்ஸிஸ் இல்ல் கட்டப்பட்டிருந்தாலும், தார்.இ ஐ‌சி‌இ வெர்ஷனின் நிழற்படத்தை ஒருங்கிணைக்க தனிப்பயனாக்கப்பட்ட இங்க்ளோ-P1 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது.

    விற்பனை குறித்து கருத்து தெரிவித்த எம் & எம் லிமிடெட், வாகனப் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா, “ஒரு மாதத்திற்கு 26 என்ற வளர்ச்சியுடன் 37,270 என்ற எங்களின் அதிகபட்ச எஸ்யுவி டொமெஸ்டிக் விற்பனையை எட்டியதால், மற்றொரு சாதனை மாதத்தைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆகஸ்ட் மாதத்தில் 19 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம். எங்களின் முக்கிய எஸ்யுவி பிராண்ட்ஸ்க்கான தேவை தொடர்ந்து வலுவாக இருக்கும் அதே வேளையில், நிலையான மற்றும் சீரான அளவிற்கான செமி-கண்டக்டர்ஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகங்கள் கிடைப்பதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    கேலரி

    Mahindra TUV300 Features Explained
    youtube-icon
    Mahindra TUV300 Features Explained
    CarWale டீம் மூலம்25 Jun 2019
    6941 வியூஸ்
    33 விருப்பங்கள்
    Mahindra Alturas G4 Features Explained
    youtube-icon
    Mahindra Alturas G4 Features Explained
    CarWale டீம் மூலம்16 Aug 2019
    8313 வியூஸ்
    58 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • பிரபலமானது
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 7.74 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.59 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிரபலமான வீடியோஸ்

    Mahindra TUV300 Features Explained
    youtube-icon
    Mahindra TUV300 Features Explained
    CarWale டீம் மூலம்25 Jun 2019
    6941 வியூஸ்
    33 விருப்பங்கள்
    Mahindra Alturas G4 Features Explained
    youtube-icon
    Mahindra Alturas G4 Features Explained
    CarWale டீம் மூலம்16 Aug 2019
    8313 வியூஸ்
    58 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ஆகஸ்ட் 2023 இல் மஹிந்திரா எவ்வளவு எஸ்யுவிஸை விற்றது?