CarWale
    AD

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்துக்குப் பிறகு இன்னொரு சீன நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைகிறது

    Authors Image

    Desirazu Venkat

    101 காட்சிகள்
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்துக்குப் பிறகு இன்னொரு சீன நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைகிறது
    • T03 ஹேட்ச்பேக் மற்றும் C10 எலக்ட்ரிக் எஸ்‌யு‌வி உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
    • இது டாடா டியாகோ இ‌வி உடன் போட்டியிடும்

    இந்தியாவின் வருகை

    லீப்மோட்டார் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் நுழைவதாக அறிவித்துள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய சீன இ‌வி தயாரிப்பாளர் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அதன் சர்வதேச சந்தையில் நுழைவதாக உள்ளது.

    மாடல் ரேஞ்ச்

    இந்த ஆட்டோமேக்கர் இந்தியாவில் T03 ஹேட்ச்பேக் மற்றும் C10 எலக்ட்ரிக் எஸ்யுவிகளை அறிமுகப்படுத்த உள்ளது. T03 ஆனது டாடா டியாகோ இ‌வி உடன் போட்டியிடும், இது கிட்டத்தட்ட டியாகோ இ‌வி போன்ற டைமென்ஷன் மற்றும் 265 கிமீ தூரம் செல்லும். மறுபுறம், C10, ஃபைவ் சீட்டர் கொண்ட எஸ்‌யு‌வி ஆகும், இது டாடா ஹேரியர் மற்றும் எம்‌ஜி ஹெக்டர் போன்ற நீளம் மற்றும் அகலத்தில் உள்ளது. இ-என்சிஏபி சோதனையின் சமீபத்திய கிராஷ் டெஸ்டில் இது ஃபைவ் ஸ்டார் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது மேலும் இது 420 கிமீ தூரம் வரை செல்லக்கூடியா டிரைவிங் ரேஞ்சை தரும் என்று நிறுவனம் கூறுகிறது.

    Citroen  Right Front Three Quarter

    ஷோரூம் மற்றும் சர்வீஸ் பிளான்

    நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்தியாவில் அசெம்பிள் செய்ய உள்ளது, இது இந்த கார்களின் விலையை குறைக்க உதவும், இது சமீபத்தில் சீன கார்களுக்கு விதிக்கப்பட்ட அதிக இறக்குமதி கட்டணங்களால் அதிகமாக உள்ளது. லீப்மோட்டார் மல்டி-பிராண்ட் சில்லறை விற்பனை வழியை எடுத்து, ஷோரூம் மற்றும் சர்வீஸ் இடத்தை ஜீப் மாடல்களுடன் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.

    மல்டி-பிராண்ட் ஃபார்முலா

    பல பிராண்டுகள் இந்திய கார் சந்தையில் மல்டி-பிராண்ட் ஃபார்முலாவை ஏற்று வெற்றி கண்டுள்ளன. இதில் ஏற்கனவே கியா-ஹூண்டாய், ரெனோ-நிசான், மாருதி-டொயோட்டா, வோக்ஸ்வேகன்-ஸ்கோடா ஆகியவை அடங்கும். லீப்மோட்டார் இந்தியாவில் ஸ்டெல்லண்டிஸ் உடன் இணைந்து அதன் இ‌வி ஐ அறிமுகப்படுத்தும், இதன் காரணமாக அதிக சார்ஜிங் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் கிடைக்கும். இருப்பினும், இந்த கூட்டணியின் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    கேலரி

    The Citroen C5 Aircross 2022 gets a price hike , should you buy it?
    youtube-icon
    The Citroen C5 Aircross 2022 gets a price hike , should you buy it?
    CarWale டீம் மூலம்26 Sep 2022
    6214 வியூஸ்
    40 விருப்பங்கள்
    2021 Citroen C5 Aircross Review | Comfort Class SUV | vs Hyundai Tucson and VW Tiguan | CarWale
    youtube-icon
    2021 Citroen C5 Aircross Review | Comfort Class SUV | vs Hyundai Tucson and VW Tiguan | CarWale
    CarWale டீம் மூலம்12 Mar 2021
    42273 வியூஸ்
    181 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • பிரபலமானது
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 7.74 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.59 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிரபலமான வீடியோஸ்

    The Citroen C5 Aircross 2022 gets a price hike , should you buy it?
    youtube-icon
    The Citroen C5 Aircross 2022 gets a price hike , should you buy it?
    CarWale டீம் மூலம்26 Sep 2022
    6214 வியூஸ்
    40 விருப்பங்கள்
    2021 Citroen C5 Aircross Review | Comfort Class SUV | vs Hyundai Tucson and VW Tiguan | CarWale
    youtube-icon
    2021 Citroen C5 Aircross Review | Comfort Class SUV | vs Hyundai Tucson and VW Tiguan | CarWale
    CarWale டீம் மூலம்12 Mar 2021
    42273 வியூஸ்
    181 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்துக்குப் பிறகு இன்னொரு சீன நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைகிறது