CarWale
    AD

    ஹூண்டாய் அக்டோபரில் ஆராவுக்கு ரூ. 11,200 வரை விலையை உயர்த்தியது

    Authors Image

    Haji Chakralwale

    234 காட்சிகள்
    ஹூண்டாய் அக்டோபரில் ஆராவுக்கு ரூ. 11,200 வரை விலையை உயர்த்தியது
    • பேஸ் வேரியண்ட் அதிக விலை உயர்வை கண்டது
    • பெட்ரோல் மற்றும் சி‌என்‌ஜி விருப்பங்களில் கிடைக்கும்

    அக்டோபர் 2023 இல் ஹூண்டாய் ஆரா குறிப்பிடத்தக்க விலை உயர்வை பெற்றது. இந்த மாடல் தற்போது ரூ. 11,200 வரை விலை உயர்வானது மற்றும் இதை பெட்ரோல் மற்றும் சி‌என்‌ஜி இன்ஜின் தேர்வுகளில்- E, S, SX, SX (O), மற்றும் SX ப்ளஸ் ஆகிய வேரியண்ட்ஸில் பெறலாம். இந்த அப்டேட் உடன், ஹூண்டாய் ஆரா செடானின் ஆரம்ப விலை ரூ. 6.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

    Hyundai Aura Left Front Three Quarter

    பேஸ்-ஸ்பெக் E வேரியண்ட்டில் ரூ. 11,200 விலை உயர்த்த நிலையில், SX(O) தவிர்த்து மற்ற வேரியண்ஸின் ரூ. 9,000 - ரூ. 9,900 ரேஞ்சில் விலை அதிகரித்துள்ளது. 

    ஹூண்டாய் ஆரா காரின் வேரியண்ட் வாரியான புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

    வேரியண்ட்ஸ்புதிய எக்ஸ்-ஷோரூம் விலைவிலை உயர்வின் அளவு
    ரூ. 6,43,700ரூ. 11,200
    Sரூ. 7,27,800ரூ. 9,900
    SXரூ. 8,04,300ரூ. 9,000
    S (சி‌என்‌ஜி)ரூ. 8,22,800ரூ. 9,900
    SX (O)ரூ. 8,60,800-
    SX ப்ளஸ் ஏ‌எம்டீரூ. 8,84,500ரூ. 9,001
    SX சி‌என்‌ஜிரூ. 8,99,800ரூ. 9,500
    Hyundai Aura Gear Selector Dial

    ஹூண்டாய் ஆரா 1.2 லிட்டர் என்‌ஏ பெட்ரோல் இன்ஜினுடன், நிறுவனம் பொருத்திய சி‌என்‌ஜி கிட் விருப்பத்துடன் வருகிறது. இந்த மோட்டார் ஸ்டாண்டர்ட் முறையில் 82bhp மற்றும் 114Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், சிஎன்ஜி பயன்முறையில், இன்ஜின் 68bhp மற்றும் 95Nm டோர்க்கை உருவாக்குகிறது. இதற்கிடையில், டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏ‌எம்டீ யூனிட் ஆகியவை அடங்கும்.

    Hyundai Aura Driver Side Airbag

    சமீபத்திய செய்திகளில், கொரிய வாகன உற்பத்தியாளர் ஆறு ஏர்பேக்ஸை அனைத்து மாடல்ஸிலும் அவற்றின் முழு ரேஞ்சில் தரநிலையாக்கியுள்ளது.

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஹூண்டாய் ஆரா கேலரி

    • images
    • videos
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    youtube-icon
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    CarWale டீம் மூலம்11 Jul 2019
    7761 வியூஸ்
    48 விருப்பங்கள்
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்18 May 2020
    5805 வியூஸ்
    35 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் செடான்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி டிசையர்
    மாருதி டிசையர்
    Rs. 6.56 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹோண்டா  அமேஸ்
    ஹோண்டா அமேஸ்
    Rs. 7.23 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  டிகோர்
    டாடா டிகோர்
    Rs. 6.30 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  டிகோர் இவி
    டாடா டிகோர் இவி
    Rs. 12.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஹூண்டாய் -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    N/A
    விலை கிடைக்கவில்லை
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    N/A
    விலை கிடைக்கவில்லை
    ஹூண்டாய்  வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    N/A
    விலை கிடைக்கவில்லை

    இந்தியாவில் ஹூண்டாய் ஆரா யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 7.61 லட்சம்
    BangaloreRs. 7.94 லட்சம்
    DelhiRs. 7.41 லட்சம்
    PuneRs. 7.73 லட்சம்
    HyderabadRs. 7.87 லட்சம்
    AhmedabadRs. 7.43 லட்சம்
    ChennaiRs. 7.82 லட்சம்
    KolkataRs. 7.62 லட்சம்
    ChandigarhRs. 7.20 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    youtube-icon
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    CarWale டீம் மூலம்11 Jul 2019
    7761 வியூஸ்
    48 விருப்பங்கள்
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்18 May 2020
    5805 வியூஸ்
    35 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ஹூண்டாய் அக்டோபரில் ஆராவுக்கு ரூ. 11,200 வரை விலையை உயர்த்தியது