CarWale
    AD

    ரூ. 73.50 லட்சத்தில் மெர்சிடிஸ்-பென்ஸின் இந்த மாடல் இந்தியாவில் வெளியானது

    Authors Image

    Pawan Mudaliar

    196 காட்சிகள்
    ரூ. 73.50 லட்சத்தில் மெர்சிடிஸ்-பென்ஸின் இந்த மாடல் இந்தியாவில் வெளியானது

    - ஸ்டாண்டர்ட் 4மேட்டிக் உடன் இரண்டு இன்ஜின் விருப்பத்தில் கிடைக்கும்

    - லேட்டஸ்ட் என்‌டீ‌ஜி 7 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்படும்

    ரூ.1.5 லட்சம் டோக்கன் தொகையில் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, தனது புதிய ஜி‌எல்‌சியின் புக்கிங்கை ஒரு மாதத்திற்கு முன்பு அறிவித்தது. இப்போது, ஆட்டோமேக்கர் அதிகாரபூர்வமாக இந்த எஸ்‌யு‌வியை நாட்டில் ரூ.73.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. 

    புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி‌எல்‌சி எக்ஸ்டீரியர் மற்றும் டிசைன்

    Mercedes-Benz New GLC Left Rear Three Quarter

    டிசைன் மற்றும் ஸ்டைலிங் அடிப்படையில், 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி‌எல்‌சி முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது சில காஸ்மெட்டிக் மாற்றங்களைப் பெறுகிறது. புதிய எல்‌இ‌டி ஹெட்லேம்ப்ஸுடன் கூடிய ட்ரை-ஸ்டார் லோகோ மற்றும் புதிய எல்‌இ‌டி டி‌ஆர்‌எல்ஸ் கொண்ட பெரிய கிரில் பெறுகிறது. எஸ்யுவியின் நீளம் 60 மி.மீ அதிகரித்து, 4,716 மி.மீ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இதன் விளைவாக வீல்பேஸ் 15 மி.மீ அதிகரித்து 2,888 மி.மீ ஆக உள்ளது. பின்புறத்தில், அப்டேடட் ஜி‌எல்‌சியின் புதிய எல்‌இ‌டி டெயில்லேம்ப்ஸ் மற்றும் ஒரு பவர்ட் டெயில்கேட் உடன் ட்வீக் செய்யப்பட்ட பம்பரைப் பெறுகிறது.

    2023 மெர்சிடிஸ் ஜி‌எல்‌சி இன்டீரியர்

    இன்டீரியரில் 11.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 12.3-இன்ச் ஃபுல்லி டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் லேட்டஸ்ட் என்‌டீ‌ஜி 7 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். கேபினை சியன்னா ப்ரௌன், பிளாக் மற்றும் மச்சியாடோ பெய்ஜ் ஆகிய மூன்று இன்டீரியர் தீம்ஸில் பெறலாம். 

    Mercedes-Benz New GLC Dashboard

    எஸ்யுவியில் புதியது என்னவென்றால், 360 டிகிரி கேமரா, இது லைவ் வீடியோ ஃபீட் மற்றும் சரியான டயர் பொசிஷன், பனோரமிக் சன்ரூஃப், மல்டி-ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஏடாஸ் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெளிப்படையான போன்னெட்டைக் கொண்டுள்ளது.

    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி‌எல்‌சி இன்ஜின் விவரங்கள்

    Mercedes-Benz New GLC Engine Shot

    ஆட்டோமேக்கர் ஜி‌எல்‌சியை புதிய இரண்டு இன்ஜின் விருப்பங்களில் வழங்குகிறது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மைல்ட்-ஹைப்ரிட் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மில் நைன்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைந்து பிராண்டின் 4மேட்டிக் சிஸ்டம் வழியாக நான்கு சக்கரங்களுக்கும் பவர் அனுப்புகிறது.

    2023 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி‌எல்‌சி விலை

    வேரியண்ட்ஸ்எக்ஸ்-ஷோரூம் விலை
    மெர்சிடிஸ்ஜி‌எல்‌சி 300ரூ. 73.5 லட்சம்
    மெர்சிடிஸ்ஜி‌எல்‌சி 220dரூ. 74.5 லட்சம்

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி‌எல்‌சி [2023-2024] கேலரி

    • images
    • videos
    Mercedes AMG GLC 43 Coupe
    youtube-icon
    Mercedes AMG GLC 43 Coupe
    CarWale டீம் மூலம்23 Nov 2017
    1214 வியூஸ்
    3 விருப்பங்கள்
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    youtube-icon
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    CarWale டீம் மூலம்12 Feb 2018
    2972 வியூஸ்
    3 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 15.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    Rs. 61.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    Rs. 75.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்
    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 34.00 - 35.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மெர்சிடிஸ்-பென்ஸ்-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    Rs. 61.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    Rs. 75.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    Rs. 46.05 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி‌எல்‌சி [2023-2024] யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 88.53 லட்சம்
    BangaloreRs. 92.06 லட்சம்
    DelhiRs. 86.00 லட்சம்
    PuneRs. 88.53 லட்சம்
    HyderabadRs. 92.16 லட்சம்
    AhmedabadRs. 81.63 லட்சம்
    ChennaiRs. 93.56 லட்சம்
    KolkataRs. 86.10 லட்சம்
    ChandigarhRs. 82.54 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Mercedes AMG GLC 43 Coupe
    youtube-icon
    Mercedes AMG GLC 43 Coupe
    CarWale டீம் மூலம்23 Nov 2017
    1214 வியூஸ்
    3 விருப்பங்கள்
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    youtube-icon
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    CarWale டீம் மூலம்12 Feb 2018
    2972 வியூஸ்
    3 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ரூ. 73.50 லட்சத்தில் மெர்சிடிஸ்-பென்ஸின் இந்த மாடல் இந்தியாவில் வெளியானது