CarWale
    AD

    ரூ. 9.99 லட்சம் ஆரம்ப விலையில்; 2023 ஹூண்டாய் i20 N லைன் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது

    Authors Image

    Pawan Mudaliar

    312 காட்சிகள்
    ரூ. 9.99 லட்சம் ஆரம்ப விலையில்; 2023 ஹூண்டாய் i20 N லைன் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது
    • இரண்டு ட்ரிம்ஸில் வழங்கப்படும்
    • சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸில் பெறலாம்

    சில வாரங்களுக்கு முன்பு, ஹூண்டாய் மோட்டார் இந்தியா,i20ஃபேஸ்லிஃப்ட்டை நாட்டில் லான்ச் செய்தது. இப்போது, இந்த ஆட்டோமேக்கர்,தனது ஹேட்ச்பேக்கின் N லைன் வேரியண்ட்டை ரூ. 9.99 லட்சத்தில் அறிமுகப்படுத்துகிறது. N6 மற்றும் N8 என பெயரிடப்படும் இரண்டு ட்ரிம்ஸில் வாங்கலாம், மேலும், இதை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்ஸில் தேர்வு செய்யலாம். 

    ஹூண்டாய் ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டி வெர்ஷன் போஸ் ப்ரீமியம் ஏழு-ஸ்பீக்கர் சிஸ்டம், 127 உட்பொதிக்கப்பட்ட வி‌ஆர் கமாண்ட்ஸ், வரைபடங்கள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கான ஓ‌டீ‌ஏ அப்டேட்ஸ், 52 ஹிங்கிலிஷ் வாய்ஸ் கமாண்ட்ஸ் மற்றும் 60 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட கார் அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், இது இயற்கையின் ஏழு சுற்றுப்புற ஒலிகள், சி-டைப் சார்ஜர் மற்றும் 10 பிராந்திய மற்றும் இரண்டு சர்வதேச மொழிகளை ஆதரிக்கும் பல மொழி யு‌ஐஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    Hyundai i20 N Line Right Rear Three Quarter

    ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் வண்ண விருப்பங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் ஃபேஸ்லிஃப்டட் i20 N லைனை தேர்வு செய்யலாம். மோனோடோன்ஸில் அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட், டைட்டன் க்ரே, தண்டர் ப்ளூ மற்றும் ஸ்டார்ரி நைட் ஆகியவை அடங்கும். டூயல்-டோன்ஸ், மறுபுறம், அட்லஸ் ஒயிட் மற்றும் தண்டர் ப்ளூ ஆகியவற்றை - இரண்டும் அபிஸ் பிளாக் ரூஃப் உடன் உள்ளடக்கியது.

    ஹூண்டாய் i20 N லைனின் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 118bhp மற்றும் 172Nm டோர்க்கை வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷனில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் செவன்-ஸ்பீட் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் யூனிட் மூலம் இயக்கப்படுகிறது.

    2023 ஹூண்டாய் i20 N லைனின் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு:

    வேரியண்ட்ஸ்எக்ஸ்-ஷோரூம் விலை
    N6 எம்டீரூ. 9,99,490
    N6 டி‌சிடீரூ. 11,09,900
    N8 எம்டீரூ. 11,21,900
    N8 டி‌சிடீரூ. 12,31,900

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஹூண்டாய் i20 n லைன் [2021-2023] கேலரி

    • images
    • videos
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    youtube-icon
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    CarWale டீம் மூலம்11 Jul 2019
    7764 வியூஸ்
    48 விருப்பங்கள்
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்18 May 2020
    5805 வியூஸ்
    35 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • ஹேட்ச்பேக்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி பலேனோ
    மாருதி பலேனோ
    Rs. 6.66 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  அல்ட்ரோஸ்
    டாடா அல்ட்ரோஸ்
    Rs. 6.65 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஆல்டோ k10
    மாருதி ஆல்டோ k10
    Rs. 3.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  i20
    ஹூண்டாய் i20
    Rs. 7.04 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  கிராண்ட் i10 நியோஸ்
    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
    Rs. 5.92 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  டியாகோ
    டாடா டியாகோ
    Rs. 5.65 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி வேகன் ஆர்
    மாருதி வேகன் ஆர்
    Rs. 5.54 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    Rs. 61.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    Rs. 75.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்
    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 34.00 - 35.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஹூண்டாய் -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் ஹூண்டாய் i20 n லைன் [2021-2023] யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 12.00 லட்சம்
    BangaloreRs. 12.71 லட்சம்
    DelhiRs. 11.81 லட்சம்
    PuneRs. 12.10 லட்சம்
    HyderabadRs. 12.53 லட்சம்
    AhmedabadRs. 11.57 லட்சம்
    ChennaiRs. 12.39 லட்சம்
    KolkataRs. 11.86 லட்சம்
    ChandigarhRs. 11.30 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    youtube-icon
    Hyundai Kona Electric Can It Replace Your Car?
    CarWale டீம் மூலம்11 Jul 2019
    7764 வியூஸ்
    48 விருப்பங்கள்
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    youtube-icon
    10 Questions | Director Sales And Marketing Hyundai Motor India Tarun Garg | CarWale CXO Interview
    CarWale டீம் மூலம்18 May 2020
    5805 வியூஸ்
    35 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ரூ. 9.99 லட்சம் ஆரம்ப விலையில்; 2023 ஹூண்டாய் i20 N லைன் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது