CarWale
    AD

    வியட்நாமிய நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast) இந்தியாவில் அதன் VF3 மாடலுக்காண காப்புரிமை பெற்றது

    Authors Image

    Pawan Mudaliar

    310 காட்சிகள்
    வியட்நாமிய நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast) இந்தியாவில் அதன் VF3 மாடலுக்காண காப்புரிமை பெற்றது
    • 2025 இன் இறுதியில் இந்தியாவில் லான்ச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
    • சிங்கிள் சார்ஜில் 201 கிமீ வரை செல்லும்

    வியட்நாமிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான வின்ஃபாஸ்ட் தனது சூப்பர்மினி எலக்ட்ரிக் எஸ்யுவி VF3 ஐ லாஸ் வேகாஸில் 2024 கன்ஸ்யுமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோயில் வெளியிட்டது. கார் தயாரிப்பு நிறுவனம் இந்த மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.

    VinFast  Left Front Three Quarter

    VF3 ஒரு நீண்ட, பாக்ஸி மற்றும் சக்திவாய்ந்த வடிவமைப்பு, நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. முன்புறத்தில், இது எல்‌இ‌டி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஸ்குயர் ஓ‌ஆர்‌வி‌எம்களால் சூழப்பட்ட செவ்வக மூடிய கிரில்லைக் கொண்டுள்ளது. இது ஒரு தடிமனான பிளாக் பம்பரையும் கொண்டுள்ளது, இது வீல் அர்செஸுடன் இணைக்கப்பட்டு பின்புற பம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. பின்புறத்தில், எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் குரோம் ஃபினிஷில் பிராண்டின் லோகோ உள்ளது, இது இரண்டு முனைகளையும் இணைக்கிறது.

    VinFast  Left Rear Three Quarter

    VF3 ஆனது இகோ மற்றும் ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியன்ட்ஸில் ஒற்றை-மோட்டார் விருபத்தில் கிடைக்கும். இருப்பினும், ஆட்டோமேக்கர் அதன் பேட்டரி பற்றி எதையும் வெளியிடவில்லை, அதே நேரத்தில் ஒரு முழு சார்ஜில் சுமார் 201 கிமீ (150 மைல்கள்) ரேஞ்சை தருவதாக நிறுவனம் கூறுகிறது. அதன் நீளம் மற்றும் அகலத்தைப் பற்றி பேசுகையில், VF3 நீளம் 3,190 மிமீ, அகலம் 1,679 மிமீ மற்றும் உயரம் 1,620 மிமீ மற்றும் பூட் ஸ்பேஸ் 550 லிட்டர்.

    VinFast  Dashboard

    இந்த மினி எலக்ட்ரிக் எஸ்யுவியில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் டெக்னாலஜி மற்றும் முழுமையாக மடக்கும் இரண்டாவது வரிசை சீட்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டூயல் ஏர்பேக்குகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்ற செய்திகளில், இந்த பிராண்ட் தமிழ்நாட்டின் தூதுக்குடியில் தனது தொழிற்சாலையை கட்டத் தொடங்கியுள்ளது. இது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பரவி, ஆண்டுக்கு 1,50,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் மற்றும் 3,500 க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை இந்த நிறுவனம் உருவாக்கும். இந்தத் திட்டத்துக்காக மொத்தம் ரூ. 4,165 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    கேலரி

     Polo GT TDI Review
    youtube-icon
    Polo GT TDI Review
    CarWale டீம் மூலம்07 Apr 2014
    124575 வியூஸ்
    848 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • பிரபலமானது
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.57 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலிகட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலிகட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 8.59 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலிகட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 7.05 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலிகட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 9.14 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலிகட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 16.47 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலிகட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலிகட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 24.78 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலிகட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.91 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலிகட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.50 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அலிகட்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிரபலமான வீடியோஸ்

     Polo GT TDI Review
    youtube-icon
    Polo GT TDI Review
    CarWale டீம் மூலம்07 Apr 2014
    124575 வியூஸ்
    848 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • வியட்நாமிய நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast) இந்தியாவில் அதன் VF3 மாடலுக்காண காப்புரிமை பெற்றது