CarWale
    AD

    2.5 மில்லியன் யூனிட்ஸ் உற்பத்தி மைல்ஸ்டோனை எட்டியுள்ளது இந்த நிறுவனம்

    Authors Image

    Pawan Mudaliar

    208 காட்சிகள்
    2.5 மில்லியன் யூனிட்ஸ் உற்பத்தி மைல்ஸ்டோனை எட்டியுள்ளது இந்த நிறுவனம்

    - உற்பத்தி 2010 இல் தொடங்கியது

    - சுமார் 10 லட்சம் யூனிட்ஸை எக்ஸ்போர்ட் செய்யப்பட்டுள்ளன

    ரெனோ நிசான் ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் (ஆர்என்ஏஐபிஎல்) இந்தியாவில் 2010 இல் உற்பத்தியைத் தொடங்கியது, இப்போது அது 2.5 மில்லியன் வாகனங்களை உருவாக்கியுள்ளது. இந்த பிராண்டின் உற்பத்தி ஆலை சென்னை ஒரகடம் நகரில் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ரெனோ-நிசான் கூட்டணியின் கடந்த 13 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 1.92 லட்சம் யூனிட்ஸை உற்பத்தி செய்துள்ளது, அதாவது ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு கார் தயாரிக்கப்பட்டது. மேலும், இந்த பிராண்ட் மிடில் ஈஸ்ட் கன்ட்ரிஸ், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற 108 நாடுகளுக்கு சுமார் பத்து லட்சம் யூனிட்ஸை ஏற்றுமதி செய்துள்ளது.

    ரெனோ நிசான் சாதனை பற்றிய அறிக்கை

    ஆர்என்ஏஐபிஎல் யின் நிர்வாக இயக்குனரான கீர்த்தி பிரகாஷ், “எங்கள் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இதன் காரணமாக நாங்கள் 2.5 மில்லியன் கார்ஸை உற்பத்தி செய்து முடித்துள்ளோம். இந்த சாதனைக்காக எங்கள் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் விரைவில் ஆறு புதிய மாடல்ஸை வெளியிட உள்ளோம், அவற்றில் மூன்று ரெனோ மற்றும் மூன்று நிசான் ஆகும். இந்த தயாரிப்புகள் வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

    ரெனோ நிசான் இந்தியாவிற்காக ஆறு புதிய கார்ஸை அறிவித்துள்ளது

    Renault  Right Front Three Quarter

    ரெனோ  நிசான் கூட்டணி விரைவில் இந்தியாவில் ஆறு புதிய மாடல்ஸை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. இதில் நான்கு சி-செக்மென்ட்எஸ்யுவிஸ் மற்றும் இரண்டு ஏ-செக்மென்ட்எலக்ட்ரிக் கார்ஸ் அடங்கும். இவை இரண்டு நிறுவனங்களின் முதல் எலக்ட்ரிக் காராக இருக்கும். ஐரோப்பாவில் டாசியா ஸ்பிரிங் என்று அழைக்கப்படும் ரெனோ க்விட் இ‌வி, 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    கேலரி

    A cancelled flight. An important meeting. And 1500km to cover. Renault Duster to the rescue
    youtube-icon
    A cancelled flight. An important meeting. And 1500km to cover. Renault Duster to the rescue
    CarWale டீம் மூலம்14 Jun 2019
    3710 வியூஸ்
    30 விருப்பங்கள்
    Renault Triber | Features Explained
    youtube-icon
    Renault Triber | Features Explained
    CarWale டீம் மூலம்18 Feb 2020
    22445 வியூஸ்
    110 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • பிரபலமானது
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.32 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பஞ்சமஹால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.87 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பஞ்சமஹால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.84 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பஞ்சமஹால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 15.49 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பஞ்சமஹால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 12.18 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பஞ்சமஹால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 23.93 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பஞ்சமஹால்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    24th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 17.00 - 22.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிரபலமான வீடியோஸ்

    A cancelled flight. An important meeting. And 1500km to cover. Renault Duster to the rescue
    youtube-icon
    A cancelled flight. An important meeting. And 1500km to cover. Renault Duster to the rescue
    CarWale டீம் மூலம்14 Jun 2019
    3710 வியூஸ்
    30 விருப்பங்கள்
    Renault Triber | Features Explained
    youtube-icon
    Renault Triber | Features Explained
    CarWale டீம் மூலம்18 Feb 2020
    22445 வியூஸ்
    110 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • 2.5 மில்லியன் யூனிட்ஸ் உற்பத்தி மைல்ஸ்டோனை எட்டியுள்ளது இந்த நிறுவனம்