CarWale
    AD

    காரில் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

    Authors Image

    Ninad Ambre

    108 காட்சிகள்
    காரில் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

    தற்போது, ​​பெரும்பாலான புதிய கார்கள் ஏடாஸ் (அட்வான்ஸ் டிரைவர் அஸ்சிஸ்டென்ஸ் சிஸ்டம்) உடன் வெளியிடப்படுகின்றன, அவற்றில் பல அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் (ஏ‌சி‌சி) ஆகியவையும் அடங்கும். இருப்பினும், க்ரூஸ் கன்ட்ரோல் புதிய அம்சம் அல்ல என்றாலும், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் இந்திய சந்தைக்கு புதியது. இந்தக் கட்டுரையில் இந்த தொழில்நுட்பத்தைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு தரப்போகிறோம்.

    க்ரூஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?

    Right Steering Mounted Controls

    க்ரூஸ் கன்ட்ரோல் என்பது உங்கள் காரை ஒரு நிலையான வேகத்தில் செட் செய்ய உதவும் அம்சமாகும். குறிப்பிட்ட வேகத்தில் காரை ஓட்டுவதற்கு த்ரோட்டில் அல்லது ஆக்ஸிலரேட்டரைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த ஃபங்ஷனில், உங்கள் கார் நிலையான வேகத்தில் இயங்குகிறது, திடீரென்று உங்களுக்கு பிரேக்குகள் தேவைப்பட்டால், நீங்கள் பிரேக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

    Front Windshield/Windscreen

    அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?

    Steering Mounted Controls

    மேலே க்ரூஸ் கன்ட்ரோல் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொன்னது போல், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பம் மிகவும் நவீனமானது. ஏடாஸ் பொருத்தப்பட்ட பெரும்பாலான கார்கள் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலுடன் வருகின்றன. இதில், வேகத்தை செய்த உடன், சுற்றியுள்ள போக்குவரத்து வேகத்திற்கு ஏற்ப நகரும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கார் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும். அதாவது உங்களுக்கு முன்னால் செல்லும் கார் மணிக்கு 40 கிமீ வேகத்தில் சென்றால், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் அந்த காரிலிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பராமரித்து அதற்கேற்ப உங்கள் காரின் வேகத்தை பராமரிக்கும். சிறந்த அம்சம் என்னவென்றால், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் மூலம் டிரைவர் எதுவும் செய்ய வேண்டியதில்லை, மேலும் கார் தானாகவே மெதுவாக/நிறுத்தப்படும்.

    Rear View

    குறிப்பு:- இந்த டெக்னாலஜியை முழுமையாக நம்ப முடியாது என்பதால், அதைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பானதாக உணரும்போது மட்டுமே அதைப் பயன்படுத்துங்கள் மற்றும் மோசமான வானிலை, பனி, மழை போன்றவற்றில் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மஹிந்திரா ஸ்கார்பியோ என் கேலரி

    • images
    • videos
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Honda CRV Features Do You Know? 1 minute Review
    youtube-icon
    Honda CRV Features Do You Know? 1 minute Review
    CarWale டீம் மூலம்23 May 2019
    3998 வியூஸ்
    18 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.59 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 15.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    லேண்ட் ரோவர்  ரேஞ்ச் ரோவர் வேலர்
    லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலர்
    Rs. 87.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மஹிந்திரா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.59 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 16.64 லட்சம்
    BangaloreRs. 17.30 லட்சம்
    DelhiRs. 16.36 லட்சம்
    PuneRs. 16.64 லட்சம்
    HyderabadRs. 17.29 லட்சம்
    AhmedabadRs. 15.49 லட்சம்
    ChennaiRs. 17.45 லட்சம்
    KolkataRs. 16.32 லட்சம்
    ChandigarhRs. 15.48 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Honda CRV Features Do You Know? 1 minute Review
    youtube-icon
    Honda CRV Features Do You Know? 1 minute Review
    CarWale டீம் மூலம்23 May 2019
    3998 வியூஸ்
    18 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • காரில் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?